மருத்துவக் கட்டுரை சொறி சிரங்கு ( Scabies )

This entry is part 16 of 18 in the series 18 அக்டோபர் 2015

  சிறு பிள்ளைகளுக்கு கைகளிலும் கால்களிலும் சிரங்குகள் தோன்றி அதிகம் சொரிந்துகொண்டிருப்பார்கள். முன்பெல்லாம் கிராமப்புறங்களில் இது அதிகமாகக் காணப்பட்டது. சுகாதரமற்றச் சூழல் முக்கிய காரணமாகவும் கருதப்பட்டது. குறிப்பாக பள்ளி விடுதிகளில் தங்கிப் படிக்கும் பிள்ளைகளிடையே இதை அதிகம் காணலாம். அவர்கள் விடுமுறையில் வீடு திரும்பியதும் வீட்டிலுள்ளவர்களுக்கும் இது பரவுவது வழக்கம்.           இதை Scabies என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தமிழில் சொறி சிரங்கு என்றாலே போதுமானது. இது சார்காப்டீஸ் ஸ்கேபி ( Sarcoptes Scabiei ) என்ற […]

கொலஸ்ட்ரால் கொழுப்புகள் பலவிதம்

This entry is part 12 of 23 in the series 11 அக்டோபர் 2015

                             நாம் கொலஸ்ட்ரால் பற்றி சரிவர அறிந்து கொள்ளாமல் உள்ளோம். பொதுவாக இதை கொழுப்பு என்று கூறி, இது உடல் நலத்துக்கு கெடுதி என்று மட்டும் தெரிந்து வைத்துள்ளோம். கொலஸ்ட்ரால் என்பது உண்மையில் என்னவென்பதை சற்று ஆராய்வோம். கொலஸ்ட்ரால் என்பது லைப்பிட் ( Lipid ) என்னும் கொழுப்பு போன்ற ஒரு பொருள். இது நம்முடைய கல்லீரலில் உற்பத்தியாகிறது. கொலஸ்ட்ரால் இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது. உடலுக்குத் தேவையான மொத்த கொலஸ்ட்ராலில் 80 சதவிகிதம் […]

நியூடிரினோ ஆராய்ச்சியில் 2015 ஆண்டு நோபெல் பரிசு பெற்ற கனடா விஞ்ஞானி ஆர்தர் மெக்டானல்டு

This entry is part 20 of 23 in the series 11 அக்டோபர் 2015

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ http://www.dailymail.co.uk/video/sciencetech/video-1045681/Francois-Englert-Peter-Higgs-win-Nobel-Prize-Physics.html https://youtu.be/Fe4veClYxkE https://youtu.be/CBfUHzkcaHQ http://www.msn.com/en-ca/video/watch/neutrino-discovery-leads-to-nobel-prize-in-physics/vp-AAf9mHH https://youtu.be/o-y4m6c2h8o https://www.youtube.com/channel/UCqhypTo6SWmi5bbVBmUf9NA https://www.youtube.com/watch?v=aMnGWqoDaAA https://www.youtube.com/watch?v=iv-Rz3-s4BM http://www.telegraph.co.uk/news/worldnews/antarctica/10466476/Neutrinos-from-outer-space-found-in-Antarctic.html https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=yjodNwu2r8s http://www.nsf.gov/news/special_reports/science_nation/icecube.jsp ++++++++++++++ அற்பச் சிறு நியூடிரினோ அகிலத்தின் சிற்பச் செங்கல் ! அண்டத்தைத் துளைத்திடும் நுண்ணணு ! அகிலப் பெரு வெடிப்பில் உதிர்ந்த கோடான கோடி அக்கினிப் பூக்கள் ! சுயவொளிப் பரிதிகளின் வயிற்றில் உதித்தவை ! வலை போட்டுப் பிடிக்க முடியாத வையகக் குஞ்சுகள் ! ஒளிவேகத்தில் விரையும் மின்மினிகள் […]

இந்தியா புவியைச் சுற்றி ஆராயும் விண்ணோக்கி ஆய்வகத்தை முதன்முதல் அண்டவெளிக்கு ஏவியுள்ளது

This entry is part 3 of 23 in the series 4 அக்டோபர் 2015

Posted on October 2, 2015 2015 செப்டம்பர் 28 காலை 10 மணிக்கு சிரிஹரிகோட்டா ஏவு தளத்தி லிருந்து சீர்மையாக ஏவப்பட்ட பிறகு, சுமார் 20 நிமிடத்தில், PSLV ராக்கெட் ஆஸ்டிரோஸாட் [ASTROSAT] விண்ணோக்கி ஆய்வகத்தைத், திட்டமிட்ட சுற்றுவீதியில் இட்டு அது பூமியைச் சுற்ற ஆரம்பித்தது. பி. ஜெயக்குமார் [ஆஸ்டிரோஸாட் திட்ட ஆளுநர்] சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ https://youtu.be/Llv-gTdaoqo https://youtu.be/3mJSnc3hpLI https://youtu.be/OI-VkHWenRs https://youtu.be/VOA_3WkEZNA https://youtu.be/3AA4SwwaWUA https://youtu.be/8qrE11xFUAo ++++++++++++++++ +++++++++++++++ நாசாவின் […]

மருத்துவக் கட்டுரை பெண்களுக்கு அடி வயிறு வலி

This entry is part 6 of 23 in the series 4 அக்டோபர் 2015

பெண்களுக்கு அடி வயிறு வலித்தால் பல கோணங்களில் அதை ஆராய வேண்டியுள்ளது. முதலில் வலியின்  தன்மைகள் குறித்து அவர்களிடம் கேட்டு அறிய வேண்டும். வலி எத்தனை நாட்களாக உள்ளது, எந்தப் பகுதியில் அதிகம் உள்ளது, எப்போது வருகிறது, என்ன செய்தால் கூடுகிறது, எப்போது குறைகிறது, வயிற்றுப்போக்கு உள்ளதா, வாந்தி உள்ளதா, மலச்சிக்கல் உள்ளதா, மாதவிலக்கு சரியாக வருகிறதா, பசி எடுக்கிறதா,மணமானதா , குழந்தைகள் உள்ளதா, வேறு நோய்கள் உள்ளதா என்பவைபற்றி மருத்துவர் கேட்டு தெரிந்துகொள்வார். பின்பு வயிற்றைப் […]

ஐரோப்பிய செர்ன் அணு உடைப்பு யந்திரம் பிரபஞ்ச அடிப்படைச் சீரமைப்பை உறுதிப்படுத்துகிறது.

This entry is part 3 of 22 in the series 27 செப்டம்பர் 2015

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுத்தொடர் இயக்கம் புரிந்து அணுசக்தி படைத்தது போல், உயிரியல் விஞ்ஞானத்தில் முதன்முதலாய் டியென்ஏ கண்டது போல் அகிலநாட்டு விஞ்ஞானிகள் இயக்கும் செர்ன் விரைவாக்கி யந்திரம் பிரபஞ்சப் பெரு வெடிப்பைச் சிறிதாய் அரங்கேற்றி உருவாக்கும் ! கடவுள் துகள் தடத்தைக் கண்டதாய் அறிவிக்கும். ஒளிவேகத் துக்கு ஒட்டிய விரைவில் எதிர் எதிரே புரட்டான்களை மோத விட்டு எழும்சக்தி துகளாய் மாறும் விந்தை ! கனமான நுண் துகளே பரமாணுக்கு நிறை […]

மருத்துவக் கட்டுரை- தலை சுற்றல் ( Vertigo )

This entry is part 21 of 22 in the series 27 செப்டம்பர் 2015

                                                                                                                                    தலை சுற்றலை ” வெர்ட்டைகோ ” என்று ஆங்கில மருத்துவம் கூறும். எது தலை சுற்றல் என்பதில் சிறு குழப்பம் நிலவுகிறது. ஒரு செய்தி அல்லது சம்பவம் குழப்பமாக இருந்தாலும் அதையும் ” தலையே சுற்றுகிறது ” என்றும் கூறுவோம். அது மருத்துவம் தொடர்பு இல்லாதது. அதுபோன்று நம் அனைவருக்கும் எப்போதாவது தலை சுற்றல் உண்டாகியிருக்கலாம்.மயக்கம், பித்தம் ,கிறுகிறுப்பு , கிறக்கம்  என்றெல்லாம் தலை சுற்றலைக் கூறுவதுண்டு. தலைச்  சுற்றல் இருவகையானது. முதல் […]

மருத்துவக் கட்டுரை உயர் இரத்த அழுத்தம்

This entry is part 5 of 16 in the series 20 செப்டம்பர் 2015

                                                                        இரத்தக்கொதிப்பு அல்லது உயர் இரத்த அழுத்தம் இப்போதெல்லாம் அனைத்து நாடுகளிலும் அதிகமாகப் பெருகி வருகிறது. அதிலும் குறிப்பாக முன்னேறிய நாடுகளிலும், வளர்ந்துவரும் நாடுகளிலும் இது அபார வேகத்தில் தோன்றுகிறது. இதற்கு முக்கிய  காரணம் வாழ்க்கை முறைகளில் மாற்றங்கள்.  குறைவான உடல் உழைப்பும் ( உடற்பயிற்சியின்மை  ), உப்பு அதிகமுள்ள பதனிடப்பட்ட உணவுவகைகளையும், அதிகம்  கொழுப்பு நிறைந்த உணவு வகைகளையும் பருகுதல் முக்கிய காரணங்களாகும். இரத்த ஓட்டத்துக்கு முக்கியமானது இருதயம். அது சுருங்கும்போது இரத்தம் வெளியேறி […]

2015 செப்டம்பர் 16 ஆம் தேதி சில்லியில் நேர்ந்த 8.3 ரிக்டர் பூகம்பத்தில் சிறிய சுனாமி, சிதைவுகள், மக்கள் மரணம்.

This entry is part 6 of 16 in the series 20 செப்டம்பர் 2015

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா http://bcove.me/i7cv1bbc https://youtu.be/YjBPJx7ehiU http://ktla.com/2015/09/16/magnitude-8-3-earthquake-strikes-off-coast-of-chile/#ooid=R4YWdrdzqYd4zCHPOoqOl_GLLKQBoJdU http://ktla.com/2015/09/17/magnitude-8-3-chile-earthquake-brings-tsunami-advisory-for-california-coastline/#ooid=4zdnJrdzpIssgTRLlKGLLKpmMg2HOMtK http://earthquaketrack.com/p/chile/recent http://www.accuweather.com/en/weather-news/breaking-magnitude-79-earthqua/52424977 +++++++++++++++ பூமகள் சற்று தோளசைத்தாள் ! தாமாக வீழ்ந்தன, மாட மாளிகைகள் ! மாந்தர் பலர் மரித்தார். சிதைவுகளில் சிக்கினர் ! செத்தனர் ! புதைந்தனர் ! கடற்தட்டு தடம் மாறிக் கால் உதைத்து உடனே பேரலை எழும் ! பூகம்ப ஆட்டம் நகர்த்திடும் பூகோள அச்சை ! காலம் மாறும் ! பருவம் மாறும் ! நாளின் […]

பஞ்சரத்தினத்தின் வடிவியற்கட்டம் (Pancharatnam geometric phase) தளவிளைவுற்ற ஒளியும் நவீன குவாண்டத் தொடர்பு அறிவியலும்

This entry is part 6 of 24 in the series 13 செப்டம்பர் 2015

பஞ்சரத்தினத்தின் வடிவியற்கட்டம் (Pancharatnam geometric phase) தளவிளைவுற்ற ஒளியும் நவீன குவாண்டத் தொடர்பு அறிவியலும் இரா. நாகேஸ்வரன்_ eswar.quanta  @ gmail.com   பஞ்சரத்தினம் யார்? சிவராமகிருஷ்ண பஞ்சரத்தினம், 1934 ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்த ஒரு இயற்பியலாளர் ஆவார், அடிப்படையில் தமிழ் குடும்பமான அவர்கள், பஞ்சரத்தினத்தின் தந்தையின் வேலை நிமித்தம் வங்காளத்தில் வாழ்ந்தனர்.  இவர் சர் சி. வி. இராமனின் தங்கையின் மகனும் ஆவார்.  மிகச்சிறிய வயதில் சில ஒளியியற் சோதனைகளைச் செய்து அதில் மிக […]