நெஞ்சு வலி

This entry is part 22 of 24 in the series 13 செப்டம்பர் 2015

டாக்டர் ஜி. ஜான்சன் நெஞ்சுப் பகுதியில் மார்புகளுக்கு அடியில் நெஞ்சு தசைகள்,நெஞ்சு எலும்புகள், நரம்புகள், இரத்தக்குழாய்கள், நுரையீரல்கள், உணவுக் குழாய், இருதயம் ஆகிய உறுப்புகள் உள்ளன. இவற்றில் எதில் குறைபாடு உண்டானாலும் நெஞ்சு வலி வரலாம் . .நாம் பெரும்பாலும் நெஞ்சு வலி என்றாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று சந்தேகம் கொள்கிறோம். அது நல்லதுதான்.அனால் வேறு உறுப்புகளில் உள்ள குறைபாடுகள் காரணமாகவும் நெஞ்சு வலி உண்டாகலாம். இத்தகைய உறுப்புகளில் உண்டாகும் பிரச்னைகளை வைத்து நெஞ்சு வலியை […]

பூகோளச் சூடேற்றத்தால் நாசா எச்சரிக்கும் கடல் மட்ட உயரம் எவ்வளவு ? எத்தனை விரைவில் நேரும் ?

This entry is part 13 of 27 in the series 6 செப்டம்பர் 2015

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ http://www.cbsnews.com/videos/scientists-warn-of-sea-level-rise-as-antarctic-glacier-melts/ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=G7iEYgb50yc https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-EMCxE1v22I [ http://collapseofindustrialcivilization.com/tag/fossil-fuel-based-economy/ ] ++++++++++++++++++++ சூட்டு யுகம் புவிக்கு வேட்டு வைக்கப் போகுது ! நாட்டு ஊர்கள், வீட்டு மக்கள் நாச மாக்கப் போகுது ! பெரும் புயல் எழுப்ப மூளுது ! பேய் மழைக்கு மேகம் சூழுது ! நீரை, நிலத்தை, வளத்தை, பயிரை, உயிரை, வயிறை இயற்கை சிதைக்க விரையுது ! கடல் வெப்பம், மட்டம் ஏறி கரைப் பகுதிகள் மூழ்க்குது ! மெல்ல மெல்ல […]

அமெரிக்காவில் முதன்முதல் பறந்த அபூர்வ சகோதரர்கள்

This entry is part 23 of 27 in the series 6 செப்டம்பர் 2015

அமெரிக்காவில் முதன்முதல் பறந்த அபூர்வ சகோதரர்கள் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/q3beVhDiyio http://www.biography.com/people/groups/the-wright-brothers https://youtu.be/Wfyvspnko04 https://youtu.be/RLv55FSuyu4 https://youtu.be/dWP7A02tv4U ++++++++++++++++ பறவையைக் கண்டான்! மனிதன் பறந்திட முயன்றான்! மனிதன் தோன்றிய காலம் முதல் பறவைகளைப் போல் தானும் வானில் பறக்க வேண்டும் என்று பல்லாயிரம் ஆண்டுகளாகக் கனவு கண்டு, காவியங்கள் எழுதி, காற்றில் பறக்கவும் முயன்றிருக்கிறான். புராண இதிகாசக் காவியங்களில் புஷ்பக விமானங்கள் இருந்ததாக நாம் படித்திருக்கிறோம்! விஞ்ஞானக் கதைகள் எழுதிய பல எழுத்தாளர்கள், ஃபிரான்ஸிஸ் […]

ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின் அகில நாட்டு அணுமின் உலைகளின் நிலைமை என்ன ?

This entry is part 6 of 13 in the series 30 ஆகஸ்ட் 2015

  (Power Demand :1980 – 2035) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://bcove.me/pyhaicf3 https://www.youtube.com/watch?v=0nUtqHlQ0Hk ++++++++++++++ மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்குமானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதை ஆரம்பிக்க வேண்டும். தாமஸ் ஹார்டி [Thomas Hardy 1840–1928] மின்சார உற்பத்தி பற்றி மாறாகப் பேசும் பேரளவு தொழிற்துறை வல்லுநருக்கு எதிராகப் பெரும்பான்மை உட்துறைக் குழுவினர் அணுமின்சக்தியே எதிர்காலத் தேவையைப் […]

2011 இல் புகுஷிமா விபத்து நேர்ந்து நான்கு ஆண்டுக்குப் பின் ஜப்பான் அணுமின் உலைகளின் நிலைமை என்ன ?

This entry is part 15 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/wCX_baMgI_I https://www.youtube.com/watch?feature=player_embedded&v=IcGqNM5t28s +++++++++++++++ அணுமின் சக்தி நிலையங்கள் மீண்டும் இயங்காமல் போனால், ஜப்பானில் சில தொழிற் துறையாளர் பேரளவு இடர்ப்பாடுகளுக்குள் பாதிப்பு அடைவர். அவர்கள் யாவரும் பேரளவு அரசாங்க ஆதரவு உடையவர் ஆதலால் மீண்டும் பல அணுமின் உலைகள் இயங்க ஆரம்பிக்கும். பேராசியர் ஜெஃப்பிரி கிங்ஸ்டன் [ஆளுநர், ஆசிய அறிவு ஆய்வுகள், ஜப்பான் டெம்ப்பிள் பல்கலைக் கழகம்]  பூர்வப்படிவு எரிசக்தி எருக்கள் [Fossil Fuels] மீது கொண்டிருக்கும் […]

அமெரிக்கா ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்

This entry is part 22 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

Nagasaki Peace Statue சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம்! ‘உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான்! என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய ஓர் வேத மொழியை, நியூ மெக்ஸிகோ சோதனைத் தளமான டிரினிடியில் [Trinity], 1945 ஜூலை 16 நாள் சரித்திரப் புகழ் பெற்ற முதல் ஆய்வு அணுகுண்டு, பயங்கர வெடிப்பை உண்டாக்கிய போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Oppenheimer] கூறினார். அவர்தான் […]

இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி ​ டாக்டர் அப்துல் கலாம்​

This entry is part 12 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

 ​ டாக்டர் அப்துல் கலாம் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=vw9tYzAkctU https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=q57FCLQUR94 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=h15J9jF7cEk https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=J8XJjkA5NuQ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9CKCfiX3uO0 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=TnX7SvAbf5k +++++++++++++++++++ “உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்;  விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது.  நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை.  ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது.  நீ புரிய வேண்டிய பணிக்கு […]

1993 இல் இந்தியாவின் நரோரா அணுமின் நிலையத்தில் நேர்ந்த வெடி விபத்து

This entry is part 12 of 20 in the series 26 ஜூலை 2015

  [Narora Atomic Power Station] சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா தவறுகளைப் புரிவது மானுடம்! ஆனால் தவறுகளைக் குறைப்பது தெய்வீகம்! [To err is human! But erring less is Divine!]   முன்னுரை: 1979 இல் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலையில் நேர்ந்த யுரேனிய எரிக்கோல்கள் உருகிய விபத்தும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நேர்ந்த செர்நோபிள் அணுமின் உலை வெடிப்பும் உலக மக்களுக்கு அச்சமூட்டி அதிர்ச்சிக்குள் தள்ளி […]

சிறுகுடல் கட்டிகள்

This entry is part 17 of 20 in the series 26 ஜூலை 2015

டாக்டர் ஜி. ஜான்சன் இரைப்பையிலிருந்து பெருங்குடல்வரையுள்ள பகுதி சிறுகுடல். இதன் நீளம் 6 மீட்டர் அல்லது 20 அடி. உணவை ஜீரணம் செய்யும் முக்கிய பணியை சிறுகுடல் செய்கிறது. இங்குதான் உணவின் சத்துகள் உறிஞ்சப்பட்டு இரத்தக் குழாய்களில் புகுந்து இருதயத்தை அடைந்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. சிறுகுடலில் கட்டிகள் வருவது மிகவும் குறைவு. புற்றுநோய் வகைகளில் 5 சதவிகிதத்துக்கும் குறைவான அளவில்தான் சிறுகுடலில் உண்டாகிறது.பெரும்பாலானவை பெருங்குடலில்தான் ஏற்படுகிறது. ஆனால் உங்களுடைய தோழியைப்போல் ஒருசிலருக்கு சிறுகுடலிலும் கட்டிகள் […]

கெளட் நோய் ( Gout )

This entry is part 12 of 29 in the series 19 ஜூலை 2015

டாக்டர் ஜி. ஜான்சன் ” கெளட் ” என்பதற்கு சரியான தமிழ் சொல் இல்லை. இதை குருத்தெலும்பு மூட்டு வீக்கம் எனலாம். நாம் இதை கெளட் என்றே அழைப்போம். இது வளர்சிதை மாற்றம் ( Metabolic ) தொடர்புடைய நோய். வளர்சிதை மாற்றம் என்பது உணவை சீரணம் செய்து அதை சக்தியாக மாற்றம் செய்வதாகும். இவ்வாறு செய்யும்போது சில கழிவுப்பொருட்கள் உற்பத்தியாவது இயல்பு. அவைகளில் ஒன்றுதான் யூரிக் அமிலம். இதை சிறுநீரகங்கள் கழிவுப்பொருளாக வெளியேற்றுகின்றன. அதில் கோளாறு […]