சூரிய ஆற்றல்.

This entry is part 16 of 21 in the series 31 மே 2015

அ.சுந்தரேசன். காலையில் எழுந்ததும் சூரியனை வணங்குவது நம் வழக்கங்களில் ஒன்று.அச்சூரியன்,நமக்கு வெறும் ஒளியைமட்டும் கொடுக்கவில்லை; ஏராளாமான ஆற்றலையும் அளிக்கிறது.சூரியன் இன்றேல் நம் உலகு இல்லை! புவிக்கு வெகு அருகாமையில்,சராசரியாக 1.496×1011 மீட்டர் தொலைவில் வெப்பமிகு அடர்த்தியான வாயுக்களான ஒரு கோளமே சூரியனாகும்.அதில் 73%ஹைட்ரஜன் வாயுக்களும்,25%ஹீலியம் வாயுக்களும்,1%க்கு குறைந்த அணு நிறை மிகுந்த தனிமங்களும் நிறைந்துள்ளன. சூரியனானது பலகோடி ஆண்டுகளாக குளிர்ச்சியடையாமல்4x1026Js-1வேகத்தில் கதிர்வீச்சாற்றலை வெளியிடுகிறது.அதற்கு சூரியனில் தொடர்ந்து நிகழும் அணுக்கரு இணைவு வினைகளே காரணம். இவ்வினையில், ஹைட்ரஜன் அணுவின் […]

இடிமுகில் மின்னலில் மர்மமான பாஸிட்டிரான் பரமாணுக்கள் உண்டாவதை முதன்முறைக் கண்டுபிடிப்பு

This entry is part 20 of 21 in the series 31 மே 2015

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா இடிமுகில் திரண்டு வான்மீது வெடிக்கும் மின்னலில்  பாஸிட்டிரான் பராமாணுக்கள் தோற்றம் முதன்முறை கண்டுபிடிப்பு !  காமாக் கதிரொளி எழுந்திடும் தூரத்தில்   துகள், எதிர்த்துகள் பிணைந்து. விண்வெளியில் ஒளி மந்தைகளோ  வெடிப்பு மீன்களோ, பரிதிக் கதிர்த்துகள்களோ அகிலக் கதிர்களாய் அடிக்குது. பூமியின் வானில்  புரளும் இடிமுகில் மின்னழுத்தம் அளக்க  அகிலக்கதிர்கள் உதவும். மின்னலைத் தூண்டி விடுமா அவை என்றறிய உதவலாம்.   +++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=M-uNtC426R4 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sjxsy3LpWd4 +++++++++++++++++++ நாங்கள் ஆராய்ச்சி விமானம் மூலம் எதிர்பாராதவாறு இடிமுகில் ஊடே சிறிது கண நிமிடங்கள் கடந்த […]

நியூட்டிரினோ ஆராய்ச்சி செய்ய அண்டார்க்டிகாவில் பனிப் பேழை [ICECUBE] ஆய்வுக்கூடம் நிறுவகம்

This entry is part 4 of 19 in the series 24 மே 2015

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ https://www.youtube.com/channel/UCqhypTo6SWmi5bbVBmUf9NA https://www.youtube.com/watch?v=aMnGWqoDaAA https://www.youtube.com/watch?v=iv-Rz3-s4BM http://www.telegraph.co.uk/news/worldnews/antarctica/10466476/Neutrinos-from-outer-space-found-in-Antarctic.html https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=yjodNwu2r8s http://www.nsf.gov/news/special_reports/science_nation/icecube.jsp ++++++++++++++ அற்பச் சிறு நியூட்டிரினோ அகிலத்தின் சிற்பச் செங்கல் ! அண்டத்தைத் துளைத்திடும் நுண்ணணு ! அகிலப் பெரு வெடிப்பில் உதிர்ந்த கோடான கோடி அக்கினிப் பூக்கள் ! சுயவொளிப் பரிதிகளின் வயிற்றில் உண்டானவை ! வலை போட்டுப் பிடிக்க முடியாத வையகக் குஞ்சுகள் ! ஒளிவேகத்தில் விரையும் மின்மினிகள் ! கண்ணுக்கும் தெரியா ! கருவிக்கும் […]

கிரீன்லாந்தின் பனித்தளம் விரைவில் ஆறுகளாய் உருகி ஓடிக் கடல் நீர் மட்டம் உயர்கிறது

This entry is part 2 of 25 in the series 17 மே 2015

        [ஆர்க்டிக் கிரீன்லாந்து வட்டாரப் பனிப்பாறைச் சரிவும் கடல் மட்ட உயர்வும்]  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=G7iEYgb50yc https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-EMCxE1v22I [ http://collapseofindustrialcivilization.com/tag/fossil-fuel-based-economy/ ] ++++++++++++++++++++ சூட்டு யுகம் பூதமாய்ப் புவிக்கு வேட்டு வைத்து மீளுது ! நாட்டு ஊர்கள், வீட்டு மக்கள் நாச மாக்கிப் போகுது ! புயலை எழுப்ப மூளுது ! பேய் மழை பெய்து அழிக்குது ! நீரை, நிலத்தை, வளத்தை, பயிரை, உயிரை, வயிறை இயற்கை சிதைக்க விரையுது ! கடல் வெப்பம், நீர் மட்டம் […]

பிரபஞ்ச சூட்டுத் தளங்களில் விண்மீன்களின் அருகிலே டியென்ஏ [DNA] உயிர் மூலச் செங்கற்கள் உற்பத்தி

This entry is part 16 of 26 in the series 10 மே 2015

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ofFhHcvasHA http://www.educatinghumanity.com/2013/03/Solid-evidence-that-DNA-in-space-is-abundant-video.html https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NJQ4r81DZtY https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d-FLa0RKo5c சட்டியில் ஆப்பம் ஒன்றைச் சுட்டுத் தின்ன அண்டக்கோள் ஒன்றை முதலில் உண்டாக்க வேண்டும் ! அண்டக்கோள் தோன்றப் பிரபஞ்சத்தில் ஒரு பெருவெடிப்பு நேர வேண்டும் ! உயிரினம் உருவாக சக்தி விசையூட்ட வேண்டும் ! கோடான கோடி யுகங்களில் உருவான பூமியும் ஓர் நுணுக்க அமைப்பு ! தனித்துவப் படைப்பு ! அகிலாண் டத்தில் நிகரில்லை அதன் படைப்பிற்கு ! நாமறிந்த […]

வெடிக்கும் விண்மீன்கள் வெளியேற்றும் அகிலக் கதிர்கள் (Cosmic Rays) பூமியின் இடிமுகிலில் மின்னழுத்தம் அளக்க உதவுகிறது

This entry is part 5 of 25 in the series 3 மே 2015

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   பூமியில் இடி இடிக்குது மின்னல் அடிக்குது பேய்மழை பெய்யுது மின்னழுத்தம் தீமூட்டுது காடுகளில் ! மனிதரைத் தாக்கி எரிக்குது. விண்வெளியில் ஒளி மந்தைகளோ  வெடிப்பு மீன்களோ, பரிதிக் கதிர்த் துகள்களோ அகிலக் கதிர்களாய் அடிக்குது. பூமியில் புரளும் இடிமுகில் மின்னழுத்தம் அளக்க  அகிலக் கதிர்கள் உதவும். மின்னலைத் தூண்டி விடுமா அவை என்றறிய உதவலாம்.   +++++++++++++ அகிலக் கதிர்கள் இடிமுகில் மின்னழுத்தம் அளக்கப் பயன்பாடு 20 கி.மீடர் [12 மைல்] உயரத்தில் அகிலக் கதிர்ப் புரோட்டான் பூகோளச் சூழ்வெளி வாயுவைத் தாக்கிய பிறகு, 10 மில்லி செகண்டுகளில் உண்டாகும் […]

இமாலய மலைச்சரிவு நேபாளத்தில் நேர்ந்த ஓர் அசுரப் பூகம்பத்தால் மாபெரும் சேதம், உயிரிழப்பு

This entry is part 7 of 26 in the series 26 ஏப்ரல் 2015

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   இமயத் தொட்டிலில் ஆட்டமடா இயற்கை அன்னையின் காட்டமடா  ! எண்ணிலா நேபாளியர் புதைந்த னரடா ! ஏராள வீடுகள் மட்ட மாயினடா !  எங்கெங்கு வாழினும் இன்னலடா! ஏழு பிறப்பிலும் தொல்லையடா! அடித்தட் டுதைத்தால் பூமியில் நடுக்கமடா! மலைத்தட் டசைந்தால் பேரதிர்ச்சி யடா! குடற்தட்டில் கோர  ஆட்டமடா! சூழ்வெளி மட்டும் பாழாக வில்லை யடா! ஆழ்பூமிக் குள்ளும் புற்று நோய் களடா! தோலுக்குள் எலும்பு முறிவு களாடா கால் பந்து  தையல் போல் கடற் தட்டு முறிவுகளில் பாலமிட்டு காலக் குமரி எல்லை போட்ட வண்ணப் பீடங்கள் ஞாலத்தில் கண்டப் பெயர்ச்சியைக் காட்டுமடா ! ++++++++++++++ நேபாள் பூகம்ப விளைவுகள் http://www.cnn.com/videos/world/2015/04/25/smerconish-vo-nepal-earthquake-mt-everest-avalanche.cnn https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6EdsBabSZ4g […]

சூட்டு யுகப் பிரளயம் வந்து விட்டது ! மாந்தர் செய்ய வேண்டிய கடமை என்ன ?

This entry is part 4 of 19 in the series 19 ஏப்ரல் 2015

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=xcVwLrAavyA http://science.howstuffworks.com/environmental/global-warming-videos-playlist.htm https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=WQ-urKdAsvs https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=GyZDf3kMvwo http://video.nationalgeographic.com/video/101-videos/global-warming-101 http://video.nationalgeographic.com/video/greenhouse-gases http://study.com/academy/lesson/greenhouse-gases-and-the-enhanced-greenhouse-effect.html http://study.com/academy/lesson/fossil-fuels-greenhouse-gases-and-global-warming.html http://study.com/academy/lesson/global-warming-atmospheric-causes-and-effect-on-climate.html   பூகோளம் நோயில் .. ! நோய் பீடித்துள்ளது பூகோளத்தை ! குணமாக்க மருத்துவம் தேவை ! காலநிலை மாறுதலுக்குக் காரணங்கள் பல்வேறு ! கரங் கோத்துக் காப்பாற்ற வர வேண்டும் பல்லறிஞர் ! சிந்தனை யாளர் பங்கெடுப்பு, எரிசக்தி நிபுணர் ஒத்துழைப்பு, செல்வந்தர் நிதி அளிப்பு, புவிமாந்தர் கூட்டு ழைப்பு […]

மருத்துவக் கட்டுரை – கல்லீரல் அழற்சி ” ஏ ” வகை ( Hepatitis A )

                       கல்லீரல் அழற்சி நோயை ” ஹெப்பட் டைட்டிஸ்  ” என்கிறோம்.           கல்லீரல் அழற்சி நோய்கள் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்றன. இந்த வைரஸ் நோய்கள் ஏ, பி , சி, டி  இ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் நாம் ஏ வகையான கல்லீரல் அழற்சி பற்றி பார்ப்போம். இதை எச்ஏவி ( HAV ) தொற்று என்பார்கள். இது  Hepatitis A  Virus என்பதின் சுருக்கம். மிகவும் பரவலாக உண்டாகும் வைரஸ் கிருமித் தொற்று இதுவே. […]

செவ்வாய்த் தளத்தின் மீது தூசி மூடிய பனித்திரட்சி வளையத்தில் [Glacier Belts] பேரளவு பனிநீர் கண்டுபிடிப்பு

This entry is part 3 of 28 in the series 12 ஏப்ரல் 2015

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YWv8X5CmJeo https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=tsnkTc15n4w http://www.dailymail.co.uk/sciencetech/article-3030233/Mars-COVERED-ice-3ft-deep-glaciers-hiding-dust.html#v-4160449442001 http://www.dailymail.co.uk/sciencetech/article-3030233/Mars-COVERED-ice-3ft-deep-glaciers-hiding-dust.html#v-4160449442001 http://article.wn.com/view/2015/04/09/Dustcovered_belts_of_glaciers_made_of_frozen_water_found_on_/ செவ்வாய்த் தளத்திலே செம்மண் தூசிக் கடியிலே கண்ணுக்குத் தெரியும் வைரங்கள் வெண்ணிறப் பனிக்கட்டிகள் ! “புனித பசுத்தளம்” என்னும் பனித்தளம் மீது முக்காலி  ஃபீனிக்ஸ் தளவுளவி உட்கார்ந்து உளவுகிறது ! கோடான கோடி ஆண்டுக்கு முன் ஓடிய ஆற்று வெள்ளத்தின் நாடி நரம்புகள், தடங்கள் தெரியுது ! பனிக்கட்டி உறைந்த நீரென்று நிரூபித்துக் காட்டியது தளவுளவி ! […]