பிரபஞ்ச உருவாக்கத்தில் பேபி ஒளிமந்தைக் கொத்துக்கள் வடிப்பில் கரும்பிண்டத்தின் பங்கு

This entry is part 4 of 14 in the series 5 ஏப்ரல் 2015

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.dailymail.co.uk/sciencetech/article-2622616/Virtual-world-tops-cosmic-charts-scale-rigor.html#v-3546173097001 http://phys.org/news/2012-03-astronomers-distant-galaxy-cluster-early.html http://www.dailymail.co.uk/sciencetech/article-2871298/The-best-sign-dark-matter-X-ray-signals-neighbouring-galaxies-emitted-one-universe-s-greatest-mysteries.html#v-3938513637001 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=eUA5sgAfY7g http://covertress.blogspot.ca/2009/06/stephen-hawking-asks-big-questions.html ++++++++++++++++ பிரபஞ்சப் பெரு வெடிப்பில் பிறந்து வளர்ந்த பேபி ஒளிமந்தைக் கொத்துகளை வடித்தது கரும்பிண்டம். ஒளிமந்தை மையக் கருந்துளை சுற்றி வட்டமிடும் விண்மீன்கள் கோடான கோடி ! கண்ணுக்குப் புலப்படா கரும்பிண்டம் வடித்த ஒளிமந்தை விண்மீன்கள் ஒருமைப்பட்டு ஐக்கியமாகி உள்ளன ! கரும்பிண்டம், வெப்ப முகில் உருவாக்கிய ஒளிமந்தைக் கொத்துகள் ஈர்ப்பு விசையால் கை கோர்த்துக் கொள்ளும் […]

உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள்

This entry is part 13 of 32 in the series 29 மார்ச் 2015

இரா.தனலெட்சுமி உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள் முன்னுரை உயர்ந்த கருத்துக்களைத் திறம்பட எடுத்தியம்பும் உரைநடைகளையும், நினைக்கச் சுவையூறும் நற்றமிழ்ச் செய்யுட்களையும் பொதுவாக நாம் இலக்கியம் என்கிறோம். மொழி தோன்றி அம்மொழி பேசும் மக்களிடையே நாகரிகம் வளர வளர இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சி பெற்றது. இலக்கியங்கள் பெருகிய பின்னர் அவற்றை ஆய்ந்து அம்மொழிக்குரிய இலக்கணத்தை உருவாக்கினர். ஒரு மொழியைத் திருத்தமாகவும், செம்மையாகவும் உரையாடுவதற்கும், எழுதுவதற்கும், மொழியின் அடிப்படையை முற்றும் உணர்தற்கும், விதிவிலக்குகளை விளக்குவதற்கும் வாய்ப்பாக […]

மூளைக் கட்டி

This entry is part 19 of 32 in the series 29 மார்ச் 2015

டாக்டர் ஜி. ஜான்சன் புற்று நோய்களில் மூளையில் தோன்றும் கட்டிகள் 10 சதவிகிதம் எனலாம். மூளைக் கட்டிகளில் பாதி உடலின் வேறு பகுதியிலுள்ள புற்று நோய் இரத்தம் மூலமாக மூளைக்குப் பரவியது எனவும் கூறலாம். தனியாக மூளையில் தோன்றும் கட்டி மண்டை ஓடு அல்லது அதன் உள்ளே இருக்கும் மூளை மற்றும் இதர திசுக்களில் தோன்றலாம். இப்படி மூளையில் மட்டும் தோன்றும் புற்று நோய்க் கட்டி உடலின் வேறு பகுதிகளுக்கு பரவாது. மூளையில் இவ்வாறு தோன்றும் கட்டிகள் […]

நாசாவின் புதுத் தொடுவான் விண்கப்பல் குள்ளக் கோள்  புளுடோவை நெருங்குகிறது.

This entry is part 22 of 32 in the series 29 மார்ச் 2015

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LgzM-uV81YE https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=iQ_Wp4bcLFI https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KfODJpfS0fo http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KNJNaIoa5Hk http://www.youtube.com/watch?feature=player_embedded&v=WUB7dRgClSQ http://www.youtube.com/watch?v=iPyRAmviIuE http://www.space.com/22752-voyager-1-goes-interstellar-solar-system-boundary-passed-video.html (NASA New Horizon Spaceship to Dwarf Planet Pluto) சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா   புதுத் தொடுவான் விண்கப்பல் பூதக்கோள் வியாழனைச் சுற்றி ஈர்ப்பு வீச்சில் வேகம் மிகையாகி விரைவாய் நெருங்கப் போகுது புளுடோ வையும் சாரன் என்னும் துணைக் கோளையும் ! முதலிரு வாயேஜர் விண் கப்பல்கள் காணாத புது விந்தைகள் காணும் ! புளுடோ […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூதக்கோள் வியாழனின் மிகப் பெரிய துணைக்கோளில் அடித்தளப் பெருங்கடல் கண்டுபிடிப்பு

This entry is part 2 of 28 in the series 22 மார்ச் 2015

        பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் கானிமிடுவில்  ஓர் அடிக்கடல், நீர்மயமாய் உள்ளது சூடாய் ! வேறோர் துணைக்கோளில் சீறியெழும் வெந்நீர் ஊற்றுக்கள்  ! சேர்ந்தெழும் நீர்முகில் வாயுக்கள் ! பனித்துளித் துகள்களும் எரிமலை போல் விண்வெளியில் வெடித்தெழும் ! புண்ணான பிளவுகள் மூடும், மீண்டும் திறக்கும் ! எழுச்சியின் வேகம் தணியும் ! பிறகு விரைவாகும் ! பனித்தட்டுகள் உருகித் தென் துருவத்தில் வெப்பத்தால் திரவமானது எப்படி ? ஊற்றுகள் வெடித்தெழ உந்துவிசை […]

மருத்துவக் கட்டுரை – இதயக் குருதிக் குறைவுநோய்

This entry is part 11 of 28 in the series 22 மார்ச் 2015

                                                                                                   ( Ischaemic  Heart  Disease  ) இதயக் குருதிக் குறைவு நோய் என்பதை ஆங்கிலத்தில் Ischaemic Heart Disease என்று அழைப்பதுண்டு. இதயத் தசைகளுக்கு போதிய அளவு இரத்தம் செல்லாதிருத்தல் காரணமாக உண்டாகும் இதயநோய் இது எனலாம். இதுவே முற்றிலும் இரத்த ஓட்டம் இல்லாமல் அடைப்பு உண்டானால் மாரடைப்பு என்கிறோம். ஆகவே இதை மாரடைப்பின் முன்னோடி எனலாம். மாரடைப்பு வரலாம் என்ற எச்சரிப்பு என்றுகூடக் கூறலாம். இதுபோன்ற இருதய நோயால்தான் உலகில் அதிகமானோர் […]

மருத்துவக் கட்டுரை சுவாசக் குழாய் அடைப்பு நோய்

This entry is part 16 of 25 in the series 15 மார்ச் 2015

டாக்டர் ஜி. ஜான்சன் சுவாசக் குழாய் அடைப்பு நோய் ஆஸ்த்மா போன்றே தோன்றினாலும் இது ஆஸ்த்மா இல்லை. இதை சி.ஒ.பி.டி. அல்லது சி.ஒ.ஏ. டி. என்றும் கூறுவார்கள். இந்த நோய் நுரையீரல் சுவாசக் குழாய்களின் அழற்சியால் உண்டாகிறது. இது நடுத்தர வயதில்தான் உண்டாகும். இது நீண்ட நாட்கள் தொடர்ந்து புகைப்பதால் ஏற்படுவது. சிகெரெட் எண்ணிக்கையும் புகைத்த வருடங்களும் நோயின் கடுமையுடன் நேரடித் தொடர்பு கொண்டவை. வளர்ந்து வரும் நாடுகளில் சுற்றுச் சூழல் சீர்கேடு காரணமாக காற்றில் தூசு, […]

துவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே  பெருவெடிப்பின்றி தோன்றியுள்ளது.

This entry is part 1 of 25 in the series 15 மார்ச் 2015

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா   பெரு வெடிப்பில் பிரபஞ்சம் பிறக்க வில்லை ! ஆதி அந்த மில்லா அகிலம் பற்றி ஓதி வருகிறார் இன்று ! கர்ப்ப மில்லை கரு ஒன்றில்லாமல் பிரபஞ்சம் உருவாகுமா வெறுஞ் சூனியத்தி லிருந்து ? புள்ளியாய் முதலில் திணிவு இருந்தது பொய்யானது ! கருவை உருவாக்க எரிசக்தி எப்படித் தோன்றியது ? உள் வெடிப்பு தூண்டியதா புற வெடிப்பை ? பிரபஞ்சத் துக்கு […]

விண்வெளியில் நான்கு பரிதிகளைச் சுற்றும் அண்டக்கோளுடன் கூட்டாக இயங்கி வரும் புதிய அமைப்பு கண்டுபிடிப்பு

This entry is part 10 of 22 in the series 8 மார்ச் 2015

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=3F_o5YxNi00 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=9EdAgdMwnDE https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1-zqQSRw2-A http://www.youtube.com/watch?v=4RAhfoYvfyU http://arxiv.org/abs/1312.1265 [Dec 4, 2013] +++++++++++++ ஊழி முதல்வன் மூச்சில் உப்பி விரியும் பிரபஞ்சக் குமிழி சப்பி மீளும் ஒரு யுகத்தில் ! விழுங்கும் கருந்துளைக் களஞ்சியத்தியில் மீள் உயிர்க்கும் ஒளி மீன்கள் ! விண்வெளி  விரிவை விண்ணோக்கி காண கண்ணொளி நீண்டு செல்லும்! நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை ஊடுருவிக் காமிரா கண்வழிப் பூமிபோல் தெரியும் பேரளவுக் கோள்கள் […]

அகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்

This entry is part 4 of 15 in the series 1 மார்ச் 2015

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d3oSS_FP-cA https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1MSKoSbqHq0 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=sgFYApuxZ0E https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lKcwYViygf8 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sXwCRVtidZ4   Gorbachev and Reagan   பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதுகள் அற்றுப் போக, விதைகளும் பழுதாக ஹிரோஷிமா நகரைத் தாக்கி நரக மாக்கி நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு ! நாகசாகியும் நாச மாக்கப் பட்டது ! புத்தர் பிறந்த நாட்டிலே புனிதர் காந்தி வீட்டிலே மனித நேயம் வரண்டு […]