தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

16 செப்டம்பர் 2018

‘அறிவியல் தொழில்நுட்பம்’ படைப்புகள்

பூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி. பூகோளக் கடற்தளங்கள் நீட்சி, குமரிக் கண்டம். -3

(Subduction Zones Drift & Sea-Floor Spreading) (கட்டுரை : 3) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா கால்பந்து ஒட்டுபோல் தையலிட்ட கடற் தளத்தின் மேல் கோல மிட்டு காலக் குமரி எல்லை வரைந்த வண்ணப் பீடங்கள் நாட்டியம் புரியும் ! நண்டு போல் நகர்ந்து, கண்டத் தளங்கள் துண்டு துண்டாய்த் தவழும் கடல் சூழ்ந்திட ! ‘ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே மத்தியதரைக் கடல் பிரதேசம், நீரில்லாத இரண்டு மைல் ஆழக் குழியாக [Read More]

பனியுகத்தின் தோற்றமும், மாற்றமும் ! கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும் -2

பனியுகத்தின் தோற்றமும், மாற்றமும் ! கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும் -2

(Ice Age, Sea-Floor Rise & Fall) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா கலியுகம் விழிக்கும் முன்னே பதினெட் டாயிரம் ஆண்டுக்கு முன் பனியுகம் தவழ்ந்தது! கடல் நீர் சுண்டி, தமிழகத் தென்கரை நீண்டு குமரிக் கண்டம் கூந்தலை விரித்தது! சூழ்ந்திடும் பரிதிக் கணப்பில் படிப்படியாய், பனிப் பாறை உருகிடும் ! நீர் மட்டம் உயர நிலத்தின் நீட்சி மூழ்கும்! கடல் மடி நிரம்பி முடிவில் புதை பூமியாய் சமாதி யானது, குமரிக் [Read More]

2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் கூடங்குள ரஷ்ய அணு உலையில் நிகழுமா ? கட்டுரை 7

2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் கூடங்குள ரஷ்ய அணு உலையில் நிகழுமா ?  கட்டுரை 7

(கட்டுரை – 7) (ஜூன் மாதம் 8, 2011) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி ஆக்குவோம். தாமஸ் ஆல்வா எடிஸன் மின்சாரத்துக்கு எரிசக்தி இல்லாதது போல் விலை மிக்க எரிசக்தி எதுவும் இல்லை. (No Energy is so costly as No Energy) இந்திய அணுசக்திப் பிதா [Read More]

அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் !

அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் !

(கட்டுரை -6) (ஜூன் மாதம் 8, 2011) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.  அவை தேர்ந்தெடுக்கப்படும் எட்டுத் தளங்களில் நிறுவப்படும்.  அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி.  எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுதுக்கு நிதி ஒதுக்கு 160 பில்லியன் [Read More]

21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 5

21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 5

(கட்டுரை –5) (ஜூன் மாதம் 8, 2011) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா உலக நாடுகள் பல 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessory Evil) என்று கருதுகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை.  மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், [Read More]

2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4

2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4

(ஜூன் மாதம் 8, 2011) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “புகுஷிமா அணு உலை விபத்துக்களின் தீவிரப் பாதிப்புக்களை யாரும் இன்னும் தெளிவாக ஆழ்ந்து அறியும் நிலைக்கு நெருங்க வில்லை !  வெப்பக் கட்டுப்பாடு இன்னும் அணுமின் உலைகளில் நடந்து கொண்டிருப்பதால், கதிரியக்க வெளியேற்றத்தின் அளவு ஏறத்தான் போகிறது.  அகில நாட்டு அணுவியல் நிபுணர் ஆலோசனைகளை வரவேற்க ஜப்பானியர் அனுமதி அளிக்க வேண்டும்.” [Read More]

விக்கிப்பீடியா – 3

விக்கிப்பீடியா – 3

“ஆமாம் குணா.. நீங்கள் எங்கே பிறந்தவர்?” “நான் புதுக்கோட்டைப் பக்கத்தில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தவன்.  நீங்கள்..” “நான் சின்னாளப்பட்டி என்ற ஊரில் பிறந்தவன்” “அது என்ன சின்ன கிராமமா?” “அது திண்டுக்கல்லுக்கு அருகே இருக்கும் ஊராட்சி” “அப்படியா.. நான் சின்னாளப்பட்டி சேலை பற்றி மட்டும் கேள்விப்பட்டதுண்டு.  ஆனால் அதற்கு மேல் தெரியாது..” “உங்களுக்கு அது பற்றித் [Read More]

2011 ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு அணுமின் சக்தி பாதுகாப்புப் பற்றி உலக நாடுகளின் தீர்மானம் -3

2011 ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு அணுமின் சக்தி பாதுகாப்புப் பற்றி உலக நாடுகளின் தீர்மானம் -3

(மே மாதம் 31, 2011) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “இயற்கை அபாய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்தும் அளிக்காமல் நாங்கள் பயங்கரத் தொழிற்சாலைகளை அமைத்து விருத்தி செய்யப் போவதில்லை.  சமீபத்தில் நேர்ந்த கோர விபத்துக்களில் ஏராளமான மனித உயிரிழப்புகள் நீரடிப்பால் நேர்ந்துள்ளன.  ஆதலால் புதிய அணுமின் நிலையங்களும் பெரிய எரிசக்தி ஆயில் சுத்திகரிப்புத் தொழிற் சாலைகளும் கடற்கரைத் [Read More]

ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்கும் செர்நோபில் வெடி விபத்துக்கும் உள்ள வேறுபாடுகள் -2

ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்கும் செர்நோபில் வெடி விபத்துக்கும் உள்ள வேறுபாடுகள் -2

  (மே மாதம் 2011) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “தோழர்களே! செர்நோபில் அணுமின் நிலையத்தில் மாபெரும் சீர்கேடான விபத்து நேர்ந்துள்ள தென்று நீங்கள் யாவரும் அறிவீர்!  சோவியத் மக்கள் பேரின்னல் உற்றதுடன், அவ்விபத்து அகில உலக நாட்டினரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கி விட்டது!  முதன்முதலாகக் கட்டுக்கடங்காது மீறி எழுந்த அணுசக்தியின் பேராற்றலால் பாதிக்கப்பட்டு நாம் பேரளவு [Read More]

விக்கிப்பீடியா – 2

விக்கிப்பீடியா – 2

சித்ரா சிவகுமார், ஹாங்காங் “என்ன ராணி.. மும்முரமாக அகராதியும் கையுமாக என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?” “எனக்கு ஒரு ஆங்கில ஆவணத்தை மொழி பெயர்க்க வேண்டியிருக்கிறது. சரியான தமிழ் வார்த்தைகள் தெரியாமல் அகராதியில் தேடிக் கண்டுபிடித்து எழுதிக் கொண்டு இருக்கிறேன்.” “ஏன் கணினியைப் பயன்படுத்தவில்லையா?” “இல்லை கோபி.. நான் இது வரை கணினி அகராதியைப் பயன்படுத்தியவதில்லை.” [Read More]

 Page 56 of 57  « First  ... « 53  54  55  56  57 »

Latest Topics

மகாகவியின் மந்திரம் –  பொய் அகல்

மகாகவியின் மந்திரம் – பொய் அகல்

முருகானந்தம், நியூ ஜெர்சி மகாகவி பாரதி (1882-1921) [Read More]

மனுஷங்கடா – டிரயிலர்

  அம்ஷன் குமார்   [Read More]

முகலாயர்களும் கிறிஸ்தவமும் – 2

பி எஸ் நரேந்திரன் அக்பரின் மகனான சலீம் [Read More]

தொடுவானம் 240. புதிய ஆலோசனைச் சங்கம்

            மருத்துவப் பணியில் முழு கவனம் [Read More]

நீ என்னைப் புறக்கணித்தால் !

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் [Read More]

தர்மம் தடம் புரண்டது

திருமதி சாவித்திரியின் உதடுகள் அந்தக் கார் [Read More]

அம்ம வாழிப் பத்து—1

அம்ம வாழிப் பத்து இப்பகுதியின் பத்துப் [Read More]

மருத்துவக் கட்டுரை காரணம் தெரியாத காய்ச்சல்

( Pyrexia of unknown origin ) பொதுவாக காய்ச்சல் என்பது [Read More]

முகலாயர்களும் கிறிஸ்த்தவமும் 1

முகலாயர்களும் கிறிஸ்த்தவமும் 1

பி எஸ் நரேந்திரன் பதினைந்தாம் நூற்றாண்டில் [Read More]

Popular Topics

Archives