முரண்கோளைக் [Asteroid] கைப்பற்றி நாசா விண்ணுளவி நேரடி ஆய்வு செய்யத் திட்டம் தயாரிக்கிறது.

This entry is part 1 of 20 in the series 20 ஜூலை 2014

    http://www.youtube.com/watch?v=WlXCstwZ_8Q&feature=player_detailpage http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ejIXRFzXgsg https://www.youtube.com/watch?feature=player_embedded&v=_n8l62QJcBQ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை விண்ணில் ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! வால்மீனை விரட்டிச் சென்று தூசியைப் பற்றிக் காசினியில் இறக்கினார் ! வக்கிரக் கோள் ஒன்றின் மாதிரி மண்ணை வையத்தில் இறக்கியது ஜப்பான் விண்ணுளவி ! அயான் […]

புதுவிலங்கு

This entry is part 23 of 26 in the series 13 ஜூலை 2014

                 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பூமியில் வாழ்ந்த டூடூ என்ற அபூர்வ பறவை இப்போது எந்த சுவடும் இல்லாமல் அழிந்து விட்டது சுற்றுச்சூழலியலாளர்களுக்கு அதிர்ச்சிதான் .மொரிசிஸ் அரசின் சின்னமாக அதன் இறப்பைச் சொல்லி அது உறுத்திக் கொண்டேயிருக்கிறது. ஆனால் ஒரு புது விலங்கு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ஆறுதலான செய்தி. பூவிவெப்பமாதலும்,  காடழிப்பும் தட்பவெட்பநிலை மாறுதலும் பலஅரியஉயிரினங்களைக்கொன்று அழித்து வரும்நாளில் இதுவரை கண்டறியப்படாமல்இருந்தததும், இந்தநூற்றாண்டில் கண்டறியப்பட்டமிகப்பெரியவிலங்குமான ‘டாப்ரியல்கபோமணி’ உலகுக்குத்தெரியவந்துள்ளதைவிலங்கினமேதைகள்கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். டாப்பியாஎனும்விலங்குவகையில்ஒருபுதுவிலங்குவகையாகஇதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைஅறிவித்தவிஞ்ஞானிகள், விலங்கினமேதைகள்பலஅறியவகைவிலங்கினங்கள்அறிந்துவரும்நாளில்புதுவகைவிலங்குகண்டுபிடிப்புஎன்பதுஅழிவின்விளிம்பில்உள்ளவிலங்குகளைக்காப்பாற்றவேண்டும்என்றஅக்கறையையும்கொண்டுவந்துள்ளது. மலேசியா, கொலம்பியா, […]

பிரபஞ்ச தோற்றத்துக்கு அகிலாண்ட மூலத் தூசியை [Cosmic Dust] சூப்பர் நோவா [மரணப் பூத விண்மீன்] வெடிப்புகள் ஊட்டியுள்ளன.

This entry is part 1 of 26 in the series 13 ஜூலை 2014

பிரபஞ்ச தோற்றத்துக்கு அகிலாண்ட மூலத் தூசியை [Cosmic Dust] சூப்பர் நோவா [மரணப் பூத விண்மீன்] வெடிப்புகள் ஊட்டியுள்ளன.   http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gsqRGM1JirU http://www.space.com/25288-supernova-survivor-massive-star-weathers-mega-blast-video.html +++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     காலவெளிக் கருங்கடலில் கோல மிடும் கட்டுமரத் தீவுகள் காலக்ஸி ஒளிமந்தை ! தேயும் பூத விண்மீன் ஈர்ப்புத்  திணிவால் மாய மாய் வெடித்து வாயுவும், தூசியும் சிதறிப் புதிய அண்டம் பிறக்கும்,  எழுபிறப்பு மனிதச் சுழற்சி போல் ! பிறப்பும், இறப்பும் […]

செவ்வாய்க் கோள் செல்லும் நாசாவின் எதிர்கால மனிதப் பயண தட்டுத் தளவூர்தி மெதுவாய் இறங்குவது நிரூபிக்கப் பட்டது.

This entry is part 13 of 19 in the series 6 ஜூலை 2014

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா [June 28, 2014]   http://www.space.com/26390-nasa-s-flying-saucer-test-launch-and-powered-flight-video.html http://www.space.com/26143-flying-saucer-inflatable-mars-aerobrake-how-to-test-it-video.html     செவ்வாய்க் கோள் செம்மண்ணில் மெதுவாய் இறங்கும் நாசா நூதனப் பறக்கும் தட்டு மாதிரிச் சோதனை செய்து முடித்தது ! சாதனை புரிந்தது முதன்முதல் சோதனைத் தள இறக்கி ! ஆறு சக்கர  ஊர்தி  முன்பு ஐயப் பாடுடன் இறங்கியது அதிர்ச்சி  உண்டாக்கி ! இறங்காமல் போன ஊர்திகள் பல. இதுவரை ஏவப் படாத புதுமுறைப் பயணத் […]

கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் உச்சத் திறனில் இயங்குகிறது

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

   [June 7, 2014] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   2014 ஜூன் 7 ஆம் தேதி கூடங்குளம் ரஷ்ய அணுமின்சக்தி நிலையம் முதன்முதல் 1000 MW உச்ச நிலை ஆற்றலில் வெற்றிகரமாக இயங்கி மின்சாரம் தமிழ்நாட்டுக்கு மின்வடங்களில் அனுப்பி வருகிறது.   இந்த முதல் அணுமின் உலை ஆரம்பநிலை இயக்கப் பாதுகாப்புத் தேர்வுகள் முடிந்து, பூரணத்துவம் அடைந்த தேதி : 2013 ஜூலை 14.  மின்னாற்றல் திறன் ஏற்றமாகி 400 மெகாவாட் […]

முரண்கோள் [Asteroid] தாக்குதலைப் புவி மீது தடுக்கத் திசை திருப்பும் நாசாவின் பெருஞ் சவால் சுயநகர்ச்சி விண்ணுளவி [Asteroid Grand Challenge Spacecraft]

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=y0bkYH1Y3cQ http://www.space.com/25589-asteroid-impacts-on-earth-more-powerful-than-nuclear-bomb-video.html http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Ex00D-IvauM http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=XLqj1P7psyU http://www.youtube.com/watch?v=90Omh7_I8vI&feature=player_embedded [Meteor Strike Injures 1200 People in Russia]     வக்கிரக் கோள்கள் வழிதவறி வையத்தில் மோதிச் சுக்கு நூறாக்கப் பக்கத்தில் வருகின்றன ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை ஆய்ந்தார் நாசா பொறியியல் விஞ்ஞானிகள் ! விண்வெளியில் வால்மீனை விரட்டி வாலின் தூசியைப் பற்றி காசினிக்குக் கொண்டு வந்தார் ! வக்கிரக் கோள் மாதிரியை வையத்தில் இறக்கி வைத்தது ஜப்பான் […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : அகில ஈர்ப்பு விசை அலைகள்  இணைப் பிரபஞ்சங்கள் இருப்பைச்  சுட்டிக் காட்டும்

This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_embedded&v=dhGRV8cD_tY  [Evidence of Gravitational Waves Points to Multiple Universes (VIDEO)] “வெறுமையிலிருந்து எதுவுமே உருவாக முடியாது.” லுகிரிடியஸ் ரோமானிய வேதாந்தி (Lucretius) கி.மு. (99-55) “நமது பிரபஞ்சம் பத்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெய்யாகவே வெறுமையிலிருந்து தோன்றியதாக நான் அனுமானம் செய்கிறேன் ! . . .ஏன் அவ்விதம் நிகழ்ந்தது என்னும் கேள்விக்கு எனது தாழ்மையான முன்னறிவிப்பு இதுதான் : எப்போதாவது ஒரு […]

உயிரின மூலக்கூறுச் செங்கலான [DNA-RNA] பூர்வ பூமியில் தாமாக உயிரியல் இரசாயனத்தில் தோன்றி இருக்கலாம்

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

உயிரின மூலக்கூறுச் செங்கலான [DNA-RNA] பூர்வ பூமியில் தாமாக உயிரியல் இரசாயனத்தில் தோன்றி இருக்கலாம் சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     சட்டியில் ஆப்பம் ஒன்றைச் சுட்டுத் தின்ன அண்டக்கோள் ஒன்றை முதலில் உண்டாக்க வேண்டும் ! அண்டக்கோள் தோன்றப் பிரபஞ்சத்தில் ஒரு பெருவெடிப்பு நேர வேண்டும் ! உயிரினம் உருவாக சக்தி விசையூட்ட வேண்டும் ! கோடான கோடி யுகங்களில் உருவான பூமியும் ஓர் நுணுக்க அமைப்பு ! தனித்துவப் படைப்பு […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூமியை முரண்கோள்கள் பன்முறைத் தாக்கிய யுகத்தில், நுண்ணுயிர் மலர்ச்சி துவங்கியது

This entry is part 26 of 26 in the series 1 ஜூன் 2014

சி. ஜெயபாரதன், B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   பிரபஞ்ச  அகண்ட வெளியிலே பால்வீதி ஒளிமந்தையின் பரிதி மண்ட லத்திலே கோடான கோடி ஆண்டுகள் உயிரினம் உதித்தாய் நாமறிந்தது, ஒரு கோளிலே ! பெருங்கோள் ஒன்று மோதி பூமியை உடைத்துத் தெறித்தது நிலவு ! புவிக் குழியில் நிரம்பும் கடல்நீர் ! பரிதியின் ஒளிக்கதிரில் பகல் இரவு மீண்டும் எழும் ! உயிரினம் தோன்றிப் பிழைத்ததும் பயிரினம் வளர்ந்ததும் மயிலினம் பறந்ததும் புழுவினம் ஊர்ந்ததும் ஒரே  ஒரு […]

பூமியில் அடித்தட்டு அதிர்வுப் பெயர்ச்சி இல்லாது [Plate Tectonics] உயிரினங்கள் பெருகச் சூழ்வெளி உதவியிருக்க முடியாது

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

(Subduction Zones Drift & Sea-Floor Spreading)  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   http://classroom.synonym.com/science-projects-earths-changes-18295.html http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Cm5giPd5Uro கால்பந்து ஒட்டுபோல் தையலிட்ட கடற் தளத்தின் மேல் கோல மிட்டுக் காலக் குயவன் எல்லை வரைந்த ஓவியப் பீடங்கள் நடம் புரியும் கடலில் மிதந்து ! நண்டு போல் நகர்ந்து, கண்டத் தட்டுகள் இங்குமங்கும் துண்டு துண்டாய்ச் சேரும், பிரியும் கடல் சூழ்ந்திட ! நாற்பது மில்லியன் ஆண்டுகட்கு முந்தி இந்தியா ஆமைபோல் உந்தித் தவழ்ந்து ஆசியாக் கண்டமுடன் […]