தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

11 நவம்பர் 2018

‘அறிவியல் தொழில்நுட்பம்’ படைப்புகள்

மருத்துவக் கட்டுரை – தசைப் பிடிப்பு

          தசைப் பிடிப்பு என்பதை வாய்வுக் குத்து, குடைச்சல் என்று கூறுவர். ஆங்கிலத்தில் இதை  ” கிரேம்ப் ”  என்பர். உண்மையில் இதை  தசைகளில்  உண்டாகும் இறுக்கம் அல்லது பிடிப்பு.  இதற்கு இன்னும் பல பெயர்கள் உள்ளன. தசை நார்ச் சுரிப்பு, தசை மரத்தல், சூரை பிடித்தல், தசை இசிவு, பிடியிருக்கம் என்ற பெயர்களில்கூட இது அழைக்கப்படுகிறது. கடுங்குளிரினால் அல்லது மட்டுமீறிய [Read More]

தொடுவானம் 222. இரட்டைத் தோல்விகள்

          சிங்கப்பூர் சென்றேன். கவலைகளை  ஒரு புறம் வைத்துவிட்டு தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும். கோவிந்தசாமி வீட்டில்தான் தங்க வேண்டும். அங்கு பன்னீர் நிச்சயம் வந்துவிடுவான். கோவிந்தசாமியே அவனைக் கூப்பிடுவான். என்னுடன் தனியாக இருக்க அவனுக்கு பயம்!           என் வரவை எதிர்பார்த்தபடியே கோவிந்தசாமி காணப்பட்டான். நான் நடு அறையில் மருத்துவ நூல்களுடன் தஞ்சம் கொண்டேன். காலையில் [Read More]

மருத்துவக் கட்டுரை சிறுநீர்ப்பாதை தொற்று

  சிறுநீரகத்திலிருந்து சிறுநீர் சுரந்து சிறுநீரகக் குழாய்களின் வழியாக  சிறுநீர்ப் பையில் வந்து சேர்ந்தபின் வெளியேறுகிறது. இதில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் கிருமித் தோற்று உண்டாகலாம்.  இது இரு பாலரிடையேயும் காணப்படும். குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களிடம் இது அதிகம் காணப்படும். ஆண்களை விட பெண்களுக்கு சிறுநீரில் தொற்று உண்டாவது மிகவும் சுலபம். அதிலும் [Read More]

பூதக்கோள் வியாழன், வெள்ளிக்கோள் இடையே உள்ள ஈர்ப்பால், பூமியின் சுற்றுப்பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேர்கிறது

  சி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா +++++++++++++   சூரியத் தீக்கோளம்  சுற்றிக் கட்டிய சிலந்தி வலைப் பின்னலில் சிக்கிச் செக்கு போல் சுற்றுபவை ஒன்பது கோள்கள் ! எல்லைக் கோடு தாண்டி, இப்புறமோ அப்புறமோ நகன்று, தப்பிக்க முடியாது ! திசைமாற இயலாது ! வேகம் சிறிதும் மாற முடியாது ! சாகாது, எல்லை மீறாது ! மோதாது ஒன்றோ டொன்று ! சூரிய எரிவாயு தீர்ந்து போய் சூனிய மானால் [Read More]

மருத்துவக் கட்டுரை – தொண்டைப் புண்

           தொண்டை வலி, கரகரப்பு, தொண்டை வீக்கம் போன்ற அனைத்தையுமே தொண்டைப் புண் என்று பொதுவாகக் கூறலாம். உண்மையில் இது தொண்டைப் பகுதியில் உண்டாகும் அழற்சியாகும்.           சாதாரணமாக இது வைரஸ் தொற்றால் உண்டாவது. பெரும்பாலும் சாதாரண சளியை உண்டுபண்ணும் வைரஸ் கிருமியால்தான் அதிகமான தொண்டைப் புண் உண்டாகிறது. சில வேளைகளில்  பேக்டீரியா கிருமிகளாலும் இது உண்டாகலாம்.           [Read More]

புதிய சூரியக்கதிர் மின்சக்தி உற்பத்திப் பொறிநுணுக்கத்தை எப்படித் திறனாய்வு செய்வது ?

Posted on May 6, 2018   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++ https://en.wikipedia.org/wiki/Solar_power https://en.wikipedia.org/wiki/Solar_power https://www.hgtv.com/remodel/mechanical-systems/the-true-cost-of-solar-power 1.  https://youtu.be/luN91njPlLM 2.  https://youtu.be/RmkCdhW0re8   +++++++++++++++++   ++++++++++++ சூரிய மின்சக்தி சேமிக்க, நூறு மெகாவாட் பேராற்றல் உள்ள ஓரரும் பெரும் மின்கலம் தாரணியில் உருவாகி விட்டது வாணிபப் படைப்புச் சாதனமாய் ! தட்டாம்பூச்சி போல் பறக்க வானூர்திக்குப் பயன்படப் போகுது ! பரிதியின் சக்தியால் பறக்கும் ! எரி [Read More]

மருத்துவக் கட்டுரை – மூளைக் கட்டி

 உடல் உறுப்புகளில் மூளை மிகவும் முக்கியமானது. நாம் சிந்திப்பதற்கும், செயல்படுவதற்கும் மூளை அவசியமாகிறது.மூலையில் ஏற்படும் பல்வேறு நோய்களில் மூளைக் கட்டிகளும் அடங்கும். கட்டி என்றதும் நமக்கு புற்று நோய் பயம் உண்டாவது இயல்பே!              புற்று நோய்களில் மூளையில் தோன்றும் கட்டிகள் 10 சதவிகிதம் எனலாம். மூளைக் கட்டிகளில் பாதி உடலின் வேறு பகுதியிலுள்ள புற்று நோய்  இரத்தம் [Read More]

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடாது என்பதற்கான பத்து காரணங்கள்

என்.எஸ்.வெங்கட்ராமன் வேதியியல் பொறியாளர் (nsvenkatchpnnai@gmail.com) கடந்த சில காலங்களாக தமிழ் நாட்டில் நடந்து வரும் அல்லது புதியதாக அமைக்கப்படும் தொழிற் திட்டங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் சில அரசியல்வாதிகளிடமிருந்தும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்தும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. எதிர்;;க்கப்படும் தொழிற்சாலைகளில், தூத்துக்குடியில் பல வருடங்களாக இயங்கி வரும்; ஸ்டெர்லைட் [Read More]

புதிய கோட்பாடு ! பூர்வீகப் பூமியைத் தாக்கிய அதிவேக முரண்கோள்கள் பேரளவு நீர் வெள்ளம் கொட்டின.

  சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++ https://youtu.be/0MElgqjgJ5M https://youtu.be/hP45Xd_IplM https://gizmodo.com/asteroids-really-could-have-brought-water-to-earth-exp-1825532121  https://www.space.com/27969-earth-water-from-asteroids-not-comets.html https://www.space.com/30582-asteroid-mining-water-propulsion.html https://www.space.com/8305-water-ice-discovered-asteroid-time.html https://www.bing.com/videos/search?q=asteroids+water&&view=detail&mid=434FF06AA6245CD80B77434FF06AA6245CD80B77&&FORM=VRDGAR ++++++++++++++++++ பாரெங்கும் நோக்கினும் நீருண்டு பாலை வனத்தில் பசுஞ்சோலை ! தாரணியில் கடல், நதிகள், ஏரிகள். நிலவின் இருட் துருவத்தில் பனிக்குழிகள்.  செந்நிறக் [Read More]

மருத்துவக் கட்டுரை – புற நரம்பு அழற்சி ( Peripheral Neuritis )

                                                                                                             அழற்சி [Read More]

 Page 6 of 58  « First  ... « 4  5  6  7  8 » ...  Last » 

Latest Topics

உதவி செய்ய வா !

 மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழ்த் [Read More]

கேழல் பத்து

கேழல் என்பது காட்டுப் பன்றியைக் குறிக்கும். [Read More]

அதன் பேர் என்ன?

கனக்கிறது பொழுதெல்லாம்! எந்த [Read More]

செட்டிநாடு கோழி குழம்பு

பொருள்கள் கோழி – 1 கிலோ கிராம்பு – 2 பட்டை – 2 [Read More]

புளியம்பழம்

ஓட்டோடு ஒட்டாத கனியிடம் கேட்டேன் [Read More]

இயற்கையிடம் கேட்டேன்

‘இந்தத் தீபாவளிக்கு ஏதாவது சொல்’ [Read More]

தொடுவானம்       227. ஹைட்ரோஃபோபியா

தொடுவானம் 227. ஹைட்ரோஃபோபியா

டாக்டர் ஜி. ஜான்சன் 227. ஹைட்ரோஃபோ பியா நண்பர் [Read More]

Popular Topics

Archives