Search Results for 'வே.ம.அருச்சுணன் '
மலேசியத் தமிழ் எழுத்தாளர் இலக்கியச் செம்மல் ரெ.கார்த்திகேசு
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கடந்த 20.3.2016 ஆம் நாள் பேராசிரியர் இலக்கியச் செம்மல் ரெ.கார்த்திகேசு அவர்கள் பற்றிய முழு நாள் படைப்பிலக்கியக் கருத்தரங்கம் மலாயாப் பல்கழகத்தில் வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்நிகழ்வின் ஆலோசகரும் சங்கத்தின் தலைவருமான திரு.மன்னர் மன்னன் மருதை அவர்களின் ஆலோசனையுடன் ஏற்பாட்டுக்குத் குழுத்தலைவராக முன்னாள் சங்கத் தலைவரும், இன்றைய அயலகத் [Read More]
பெண்டிர்க்கழகு
வே.ம.அருச்சுணன் மலேசியாமதிய உணவு வேளைக்குப் பின்னரும் ‘‘ஸ்ரீ செம்புர்ணா’ இருபத்து நான்குமணி நேர உணவகத்தில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. சுவைமிகுந்தஉணவுகளுக்குப் பெயர் பெற்ற உணவகம் என்பதால் ஒவ்வொரு வினாடியும் அங்குவாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொய்வில்லாமல் இயங்கி கொண்டிருக்கிறது. சுவை மிகுந்த பிரியாணியைச் சாப்பிட வேற்று இனத்தவர்களும் அங்குபெருமளவில் [Read More]
தைப்பூசமும் சன்மார்க்கமும்
வே.ம.அருச்சுணன் – மலேசியா தைப்பூசம் 2016 கோலாலம்பூர்,ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தலைவர் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா அவர்களின் தலைமையில் பத்துமலைத் தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்ததுள்ளது.இதற்கு முக்கியக் காரணகர்த்தாவாக இருக்கும் அவருக்கு இவ்வேளயில் நமது வாழ்த்துகளையும் நன்றிகளையும் மனப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்வோம். அவரது பணி தொடர்ந்து வரும் [Read More]
தண்ணீரிலே தாமரைப்பூ
சிறுகதை: 29.10.2015 வே.ம.அருச்சுணன் வாசல் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தபோது நான் திடுக்கிட்டுப்போகிறேன்.நடுகடலில் மிதக்கும் கப்பல் போல் என் வீடு தண்ணீரில் இருந்தது. அவசரமாக முற்றத்திற்கு விரைகிறேன்.கூடவே என் மனைவி கமலமும் வருகிறாள். வெளியே கண்ணுக்கு எட்டிய தூரம் பார்வையைச் செலுத்துகிறேன்.தோட்டத்தில் இருக்கும் அனைத்து வீடுகளும் வெள்ளத்தால் [Read More]
அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார்
வே.ம.அருச்சுணன் – கிள்ளான் இந்த நூற்றாண்டில் மக்கள் அதிகம் உச்சரித்த பெயர் அப்துல் கலாம் ஏழையாப் பிறந்தாலும் உழைப்பால் உயர்ந்து காட்டிய புனித ஆத்மா……….! வெட்டியாய்த் திரியாமல் கனவு காணுங்கள் என்றே போதிமர புத்தனாய் இளைஞர் பட்டாளத்து தளபதியானாய்…….! அக்கினி பூக்களாய்க் கருத்துக் கருவூலங்கள் நாடி நரம்புகளில் பிரளயம் செய்தாய் நாட்டின் தலைமகன் தமிழ் [Read More]
பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதி 3.6.2015 தமிழர்களின் மானம் காத்த மாமனிதர்
வே.ம.அருச்சுணன் கடாரப் பேரறிஞரே…..! இங்கே, மொழி,இனம்,சமயம்,எழுத்து வளர்ச்சியில் உச்சமுற இரவு பகல் உழைத்தாய் ஓய்வை மறந்தாய் உன்னால் தமிழ்ச் சமுதாயம் விழித்துக் கொண்டது உனது பேனா முனைதான் கடாரத் தமிழனை உலகுக்குக் காட்டியது……….! வரம் பெற்ற உன் எழுத்தால் தமிழர் மனம் குளிர்ந்தது தமிழன் வீரம் உலகுக்குத் தெரிந்தது மருத்துவத்தால் உயிர்கள் காத்தாய் எழுத்தால் தமிழர் [Read More]
மலேசியா தமிழ் எழுத்தாளர் திரு.பாலகோபால நம்பியார்
வணக்கம்,மலேசியாவில் மிக முக்கியமான தமிழ் எழுத்தாளர் திரு.பாலகோபால நம்பியார் அவர்கள் புது டெல்லியில் காலமானார்.அவருக்கு இக்கவிதை சமர்ப்பனம். 9.5.2015 எழுத்தாளனை அதிகம் நேசித்தவன் நீ வே.ம.அருச்சுணன் – மலேசியா பாலா, எங்களையெல்லாம் விட்டு திடீரென பிரிந்துவிட்டீரே…..! இதுவென்ன கொடுமை…..? நாங்கள் என்ன குறை செய்தோம்……? பிறந்த நாள் நிகழ்வை குடும்பத்தோடு இரண்டு நாட்களுக்கு [Read More]
அழித்தது யார் ?
24.10..2013 வே.ம.அருச்சுணன் – மலேசியா “மணி…..! நீ என்னடா சொல்ற…?” “ஜீவா அண்ணே……நான் சொல்றேன்னு என்னைத் தப்பா நினைக்காதிங்க…..! நீங்க மெத்த படிச்சவங்க……யூனிவசிட்டியிலப் படிச்சுப் பெரியப் பெரிய பட்டங்கள வாங்கினவங்க…..நான் போய் உங்களுக்கு அறிவுரைச் சொல்ல முடியுமா?” இருவரும் பேசிக் கொள்வதைக் கவனித்துக் கொண்டிருந்த தமிழரசு பால்ய நண்பன் மணியைப் பார்த்துப் [Read More]
கரிகாலன் விருது தேவையில்லை
கடந்த 10.3.2013 ஞாயிறு தலைநகர்,கிராண்ட்பசிபிக் தங்கும் விடுதியில் ‘கரிகாலன்’ விருது வழங்கும் நிகழ்வினை மலேசிய எழுத்தாளர் சங்கம் மிகச் சிறப்பாக நடத்தியது பாராட்டுக்குரியது.இந்நிகழ்வில்,மலேசிய எழுத்தாளர் முனைவர் ரெ.கார்த்திகேசு,திருமதி.ந.மகேஸ்வரி மற்றும் சிங்கை எழுத்தாளர் திரு.மா.இளங்கண்ணன்,திருமதி.கமலா அரவிந்தன் ஆகிய நால்வருக்கும் பல சான்றோர்களின் முன்னிலையில் [Read More]
மாமன் மச்சான் விளையாட்டு
வே.ம.அருச்சுணன் – மலேசியா மாமன் மச்சான் விளையாட்டை மிகவும் பக்குவமாகப் பன்னிரண்டு முறை விளையாடியது போதாதென்று விளையாட்டுக்காட்ட பதின்மூன்றாவது முறையும் படையுடன் புறப்பட்டுவிட்டார் இதோ ‘சிவாஜி போஸ்’ இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்…..! தமிழனைக் குழியில் தள்ள பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே முடிவு [Read More]