தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

8 ஏப்ரல் 2018

அரசியல் சமூகம்

தொடுவானம் 216. துரித பயண ஏற்பாடு
டாக்டர் ஜி. ஜான்சன்

டாக்டர் ஜி. ஜான்சன் 216. துரித பயண ஏற்பாடு [மேலும்]

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

இதழ்கள்

கதைகள்

மீண்டும்… மீண்டும்…

அரிசங்கர் காலம் 2098… அதைக் கண்டுபிடிக்கும் வரை வருனுக்கு அந்த எண்ணம் வரவில்லை. முதல் இரண்டு சோதனையில் வெற்றி பெற்றவுடன்அவருக்கு இந்த எண்ணம் வந்தது. அதுவும் இரண்டாவது சோதனையில் அவர் [மேலும் படிக்க]

காய்த்த மரம்
எஸ்ஸார்சி

-எஸ்ஸார்சி அவர்தான் இன்று உயிரோடு இல்லை மாநிலநிர்வாகம் சிறந்த தமிழ் நூல்களுக்கு ப்பரிசு வழங்குவது என்பதை ஏனோ தானோ என்கிற அளவிலாவது நடத்திக்கொண்டுதான் இருக்கிறது. என் நண்பர் [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

தஸ்தாவெய்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்

நொயல் நடேசன் ஐரோப்பிய நாவல் வரிசையில் கரமசோவ் சகோதரர்கள் நாவலைக் காலம் காலமாக உறங்குநிலையில் இருந்த ஒரு எரிமலையின் குமுறலென அமரிக்க பேராசிரியர் வர்ணித்தார். இந்த நாவல் தொடர்ச்சியாக [மேலும் படிக்க]

மாரீசன் குரல் கேட்ட வைதேகி

மீனாட்சி சுந்தரமூர்த்தி இராமன் தனது அம்பினால் வீழ்ந்து பட்ட மாரீசன் தன் குரலில் இலக்குவனையும்,சீதையையும் அழைத்தது ஏன் எனச் சிந்திக்கிறான்.ஒருவேளை இலக்குவனை பர்ணசாலையிலிருந்து [மேலும் படிக்க]

சிறந்த தமிழ் திரைப்படங்கள் 150

என் செல்வராஜ் 1931 ல் பேச ஆரம்பித்த தமிழ் படம் 87 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஆரம்பத்தில் 50 பாடல்கள் வரை இருந்த படங்கள் இப்போது 5 பாடல்களுடன் வெளிவருகின்றன. வருடத்துக்கு 200 படங்கள் வரை [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

மருத்துவக் கட்டுரை பக்க வாதம்
டாக்டர் ஜி. ஜான்சன்

டாக்டர் ஜி. ஜான்சன் பக்கவாதம் என்பது உடலின் ஒரு பக்கம் முகம், கைகள், கால்கள் செயலிழந்துபோவது. இது இன்னொரு நோயின் விளைவே. அந்த நோய்தான் ” ஸ்ட்ரோக் ” என்பது. இதன் பொருள் அடி என்பதுதான். [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்? திரு.மாரிதாஸின் நூல் குறித்த ஒரு சிறு அறிமுகம்
லதா ராமகிருஷ்ணன்

_ லதா ராமகிருஷ்ணன் நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்? [மேலும் படிக்க]

தொடுவானம் 216. துரித பயண ஏற்பாடு
டாக்டர் ஜி. ஜான்சன்

டாக்டர் ஜி. ஜான்சன் 216. துரித பயண ஏற்பாடு கடற்கரை வீதியில் [மேலும் படிக்க]

கவிதைகள்

ஆப்பிள் தோப்புக்குப் போவோமா ? மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
சி. ஜெயபாரதன், கனடா

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++ உன்னைக் கூட்டிச் செல்லவா ? ஆப்பிள் தோப்புக்கு போகிறேன். எதுவும் மெய்யல்ல ! எதையும் பற்றித் தொங்காதே ! ஆப்பிள் தோப்பிலே நீ எப்போதும் கிடக்காதே ! விழிகளை [மேலும் படிக்க]

காலண்டரும் நானும்

எஸ்.அற்புதராஜ் என் வீட்டின் கதவுகளை நானே திறந்து வைக்கிறேன், பூட்டுவதும் நானே. என் வாழ்க்கையின் கதவுகளை நித்தமும் நானே திறந்துவைக்கிறேன் . கடந்த நாற்பது ஆண்டுகளாக காலையில் எழுந்ததும் [மேலும் படிக்க]

·மனப்பிறழ்வு
ரிஷி

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ஒரு படைப்பாளியைவிட, பெரிய அறிவாளியைவிட திறமைசாலியைவிட, தொலைநோக்குப்பார்வையாளரைவிட சிந்தனாவாதியைவிட, செயல்வீரரைவிட நேர்மையாளனைவிட, நீதிமானைவிட [மேலும் படிக்க]

கேள்வி – பதில்
ரிஷி

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”ஏழையின் வயிற்றில் இப்படி அடிக்கிறாயே?” “பாழையை ஏன் விட்டுவிட்டாய்? – போ போ – நீ அரை முக்கால் முழு லூசு” கோழைதான் கயவனாயுமிருப்பான்; நேர்மையாளன் சுத்தவீரன்.” [மேலும் படிக்க]

கவிதைப் பிரவேசம் !
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அம்மா மடியில் தூக்கம் தோள் தொட்ட குழந்தையின் பிஞ்சு விரல்களும் குறுகுறு பார்வையும்… மலரில் கவிதைகளே இதழ்களாய் … பழுத்த பழத்தின் மஞ்சள் புன்னகை நண்பர்களின் [மேலும் படிக்க]

“ஒரு” பிரம்மாண்டம்

இல.பிரகாசம் “ஓர்” என்பவற்றிலிருந்து எப்போதும் “ஒரு” தனித்துத் தான் ஒலிக்கிறது மிகச் சுலபமாக தனித்தறியவும் பயன்படுத்துவதிலும் எண்ணிக்கையில் வேறுபடுத்திக் காட்டுவதில் இவைகள் [மேலும் படிக்க]

கோகுல மயம்

சு. இராமகோபால் சிறு தானியங்கள் எங்கள் முப்பாட்டன் விட்டுச் சென்ற தோட்டத்தில் விரும்பி விளையும் பால் கட்டும் பருவத்தில் சோளக்கதிர்களை அறுத்துவந்து உமியின்றி பொன்மணிகளை உதிர்த்து [மேலும் படிக்க]

கடிதங்கள் அறிவிப்புகள்

துபாயில் “ஓரிதழ்ப்பூ” நாவல் வெளியீட்டு விழா

துபாயில் “ஓரிதழ்ப்பூ” நாவல் வெளியீட்டு விழா JAZEELA எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத்தின் ’ஓரிதழ்ப்பூ’ நாவல் வெளியீடும் விமர்சனக் கூட்டமும் துபாயில் வெள்ளிக்கிழமை மாலை வெகு சிறப்பாக [Read More]

தமிழ் ஸ்டுடியோ – பாலுமகேந்திரா விருது 2018 – (குறும்படங்களுக்கு மட்டும்)

நண்பர்களே இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் குறும்பட [Read More]

பூங்காவனம் இதழ் 29 இதழ் பற்றிய கண்ணோட்டம்

கலாபூஷணம் எம்.எம். மன்ஸுர், மாவனெல்ல பூங்காவனத்தின் 29 ஆவது இதழ் இம்முறை ஆசிரியையாகவும், பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை துணை விரிவுரையாளராகவும் கடமையாற்றும் ஜெஸீமா ஹமீட் [மேலும் படிக்க]