தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

27 டிசம்பர் 2015

அரசியல் சமூகம்

எனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 3
சிறகு இரவிச்சந்திரன்

0 மாம்பலம் பனகல் பார்க் அருகில் இருக்கும் [மேலும்]

தொடுவானம்100. பிரேதங்களுடன் உடற்கூறு
டாக்டர் ஜி. ஜான்சன்

நீண்ட விடுமுறையை கிராமத்துச் சூழலில் [மேலும்]

ஆ.மாதவனுக்கு வாழ்த்துகள்
பாவண்ணன்

ஆ.மாதவன் என்னும் எழுத்தாளரை [மேலும்]

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

கதைகள்

13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (3,4)
உஷாதீபன்

( 3 ) டெலிபோன் மணி அலறியது. ரிசீவரை எடுத்தான். டேவிட் உறியர்… எதிர்வரிசையில் அப்பா. எப்போது எதில் பேசுவார் என்று சொல்ல முடியாது. பெரும்பாலும் அவருக்குப் பிடித்தது லேன்ட் லைன்தான். [மேலும் படிக்க]

பசியாக இருக்குமோ…

  கோ. மன்றவாணன்     “மொட்ட மாடியில என்னமோ சத்தம் கேக்குது. என்னான்னு போய்ப் பாருங்க” என்ற என் இல்லத்து ராணியின் கட்டளையை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் புரட்சி வெடித்து மனதைச் [மேலும் படிக்க]

அடையாளம்

தருணாதித்தன் ஒவ்வொருவருக்கும் தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது ஒருதிறமை இருக்கும். சிலருக்கு இயல்பாகவே நல்ல குரல் அமைந்து பாட வரும், சிலர் சுலபமாக ஸிக்ஸர் அடிப்பார்கள், சிலர் ஃபோட்டோவில் [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

தொடுவானம்100. பிரேதங்களுடன் உடற்கூறு
டாக்டர் ஜி. ஜான்சன்

நீண்ட விடுமுறையை கிராமத்துச் சூழலில் கழித்தது மனதுக்கு ரம்மியமாக இருந்தது. தனிமையிலேயே  வாழ்ந்து பழகிப்போன நான் உற்றார் உறவினருடன் உல்லாசமாக இருந்தேன். வயல்வெளி. தோட்டம், வைக்கோல்  [மேலும் படிக்க]

ஆ.மாதவனுக்கு வாழ்த்துகள்
பாவண்ணன்

ஆ.மாதவன் என்னும் எழுத்தாளரை ‘கிருஷ்ணப்பருந்து’ நாவலாசிரியராகத்தான் நான் முதலில் தெரிந்துகொண்டேன். அப்போது நான் தீராத தாகம் கொண்ட வாசகனாக இருந்தேன். நூலகத்திலிருந்தும் [மேலும் படிக்க]

புத்தகங்கள் ! புத்தகங்கள் !! – 2 கொழுத்தாடு பிடிப்பேன் – அ . முத்துலிங்கம் -சிறுகதைகள் தொகுப்பு .
ஸிந்துஜா

ஸிந்துஜா   கவிஞரும் , விமரிசனக் கட்டுரையாளரும் , சிறுகதைக்காரரும் , மொழிபெயர்ப்பாளருமான   க. மோகனரங்கன்  தான் தேர்ந்தெடுத்த அ . முத்துலிங்கத்தின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்புக்கு, [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

பூகோளச் சுற்று அச்சின் சாய்வு மாறுதல் பூமியின் சூடேற்ற நிலையைப் பேரளவு பாதிக்கிறது
சி. ஜெயபாரதன், கனடா

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++ https://youtu.be/fHS042a-Nb0 https://youtu.be/WLRA87TKXLM https://youtu.be/hvjTicipAwo https://youtu.be/xQSHxY5ZR6w https://youtu.be/dfiT3Zh5q3c https://youtu.be/ZD8THEz18gc https://youtu.be/OqsRD4HPtH0 https://youtu.be/xVQnPytgwQ0 https://youtu.be/B4Q271UaNPo https://youtu.be/3Uua_OEW2QY +++++++++ பூகோளம் மின்வலை யுகத்தில் பொரி உருண்டை [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

திண்ணையில் வெளியான கதைகள் கவிதைகள் அடங்கிய நூல்கள் வெளியீடு

யூசுப் ராவுத்தர் ரஜித்தின் சிறுகதைத் தொகுப்பு ‘உயர்ந்த உள்ளம்’ [மேலும் படிக்க]

எனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 3
சிறகு இரவிச்சந்திரன்

0 மாம்பலம் பனகல் பார்க் அருகில் இருக்கும் ராமகிருஷ்ணா [மேலும் படிக்க]

தொடுவானம்100. பிரேதங்களுடன் உடற்கூறு
டாக்டர் ஜி. ஜான்சன்

நீண்ட விடுமுறையை கிராமத்துச் சூழலில் கழித்தது மனதுக்கு [மேலும் படிக்க]

ஆ.மாதவனுக்கு வாழ்த்துகள்
பாவண்ணன்

ஆ.மாதவன் என்னும் எழுத்தாளரை ‘கிருஷ்ணப்பருந்து’ [மேலும் படிக்க]

கவிதைகள்

யார் இவர்கள்?
பிச்சினிக்காடு இளங்கோ

அவர்கள் மூளையில் ஒரு மூலையில்கூட மனிதம் இல்லை   மனிதம் இல்லாத அவர்கள் மனிதர்கள்போல் இருபார்கள்   அவர்கள் சேணம் கட்டிய குதிரைகள் அங்குசத்திற்கு வாலாட்டும் யானைகள்   மனிதபலி விரும்பும் [மேலும் படிக்க]

ஞானத்தின் ஸ்தூல வடிவம்
சத்யானந்தன்

  போதி மரம் மட்டுமல்ல பசுமை எங்கும் நிறைந்த வனம் அது   இரையுண்ட வேட்டை விலங்கு மீத்திய மானின் உடல்   ஒரு நாளுக்குள் உயிர்ப்பை வண்ணமாய்க் காட்டிய பட்டாம்பூச்சிகள் உதிரல்களாய்   [மேலும் படிக்க]

மழை நோக்கு

  சேயோன் யாழ்வேந்தன் எதையும் எதிர்பாராமல் மழை பொழிவதாக அதனைக் கேட்காமலேயே முடிவு செய்துகொண்டோம் வீழும் துளி அண்டம் துளைக்கையில் எழுகின்ற மணம் நனைகின்ற மலர்கள் சிலிர்க்கும் அழகு [மேலும் படிக்க]

கடிதங்கள் அறிவிப்புகள்

சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம் கலந்து உரையாடல் – 02.01.2016

சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம் கலந்து உரையாடல்பங்கேற்பவர்கள் : ஜெயந்தி சங்கர், சத்தியனந்தன் இவர்களுடன் சொல்வனம் ரவி சங்கரும், அழகியசிங்கரும் இடம் :                  பனுவல் [Read More]

திண்ணையில் வெளியான கதைகள் கவிதைகள் அடங்கிய நூல்கள் வெளியீடு
திண்ணையில் வெளியான கதைகள் கவிதைகள் அடங்கிய நூல்கள் வெளியீடு

யூசுப் ராவுத்தர் ரஜித்தின் சிறுகதைத் தொகுப்பு ‘உயர்ந்த உள்ளம்’ மற்றும் கவிதைத் தொகுப்பு ‘வளைந்தால்தான் ஒன்று இரண்டாகும்’ ஆகிய இரு நூல்களும் 20 டிசம்பர் 2015 அன்று மாலை 6 மணியளவில் [Read More]

திருமதி ஒல்காவின் “விமுக்தா” என்ற படைப்பிற்காக அவருக்கு சாகித்ய அக்காதமி விருது
கௌரி கிருபானந்தன்

திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி ஒல்காவின் “விமுக்தா” என்ற படைப்பிற்காக அவருக்கு சாகித்ய அக்காதமி விருது (2015)கிடைத்துள்ளது.  அதனை [மேலும் படிக்க]

இலங்கைத்தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு” என்ற நூலின் விமர்சன உரையை கீழ்வரும் இணைப்பில்

20-12-2015ம் திகதி அன்று ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் நடைபெற்ற> ‘இலங்கைத்தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு” என்ற நூலின் விமர்சன உரையை கீழ்வரும் இணைப்பில் பார்வையிடலாம்……… [மேலும் படிக்க]

ஓவியக்கவி கலீல் கிப்ரான்  கவிதை நூல் வெளியீடு
ஓவியக்கவி கலீல் கிப்ரான் கவிதை நூல் வெளியீடு
சி. ஜெயபாரதன், கனடா

    (1883-1931)   மூலம் : கலீல் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   ஒற்றை இதயத்தால் நான் இப்போது உரைப்பவை எல்லாம் நாளை ஆயிரம் இதயங்கள் ஓதும் ! பிறக்க வில்லை நாளை இறந்து விட்டது நேற்று ஏன் [மேலும் படிக்க]

ஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2015 மாத இதழ்

அன்புடையீர், துன்பத்திலிருந்து சென்னை மீண்டு, பொங்கும் இன்பம் என்றும் தங்கிட புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2015 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! [மேலும் படிக்க]

பறந்து மறையும் கடல்நாகம்  – வெளியீடு
பறந்து மறையும் கடல்நாகம் – வெளியீடு

பறந்து மறையும் கடல்நாகம் வெளியீடு: காவ்யா 16, 2nd Cross Street,3rd floor, Trustpuram, Kodambakkam, Chennai 600 024 பக்கம்: 1038 விலை ; ரூ. 999  Jayanthi Sankar / ஜெயந்தி சங்கர் [மேலும் படிக்க]