தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

19 பிப்ரவரி 2012

அரசியல் சமூகம்

தமிழகத்தின் ஹம்ஸா கஷ்காரியும் சவுதி அரேபியாவின் மனுஷ்யபுத்திரனும்
சின்னக்கருப்பன்

// இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் [மேலும்]

ஐசிஐசிஐ வங்கியின் மென்பொருள் பாதுகாப்பானதா…?
கோவிந்த் கோச்சா

இந்திய வங்கிகளின் ஆன் லைன் வசதியில் [மேலும்]

இஸ்லாத்தின் உடனான மார்க்ஸிய உரையாடல்
ஹெச்.ஜி.ரசூல்

முனைவர் ந.முத்துமோகனின் மார்க்சிய [மேலும்]

தற்கொலையிலிருந்து கொலைக்கு …
விருட்சம்

மாணவத் தற்கொலைகள் தினப்படி செய்தியாகி [மேலும்]

இன்றைய பள்ளிக் கல்வி முறையும் ஒரு வகுப்பறைக் கொலையும்
கு.அழகர்சாமி

கு.அழகர்சாமி சென்னைப் பள்ளியொன்றில் [மேலும்]

அகில நாடுகளில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?
சி. ஜெயபாரதன், கனடா

    முன்னுரை:  இருபதாம் நூற்றாண்டு தொழிற் [மேலும்]

ஜென் ஒரு புரிதல் – பகுதி 31
சத்யானந்தன்

“காரி ஸ்னைடர்” தற்போது எண்பத்து இரண்டு [மேலும்]

கலங்கரை விளக்கு
இரா. ஜெயானந்தன்

இந்தியாவின் கல்விக்கொள்கை பல [மேலும்]

நினைவுகளின் சுவட்டில் – 86
வெங்கட் சாமிநாதன்

நான் Illustrated Weekly of India வுடன் பரிச்சயம் கொண்டிருந்த [மேலும்]

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

கதைகள்

முன்னணியின் பின்னணிகள் – 27
எஸ். ஷங்கரநாராயணன்

    சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> ”நாம எல்லாரும் எட்வர்டுக்கு எப்படி உதவ முடியுமோ செய்யணும்ப்பா” என்றாள் திருமதி பார்த்தன் திரஃபோர்டு. என்னை யோசனையுடன் [மேலும் படிக்க]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 11
சி. ஜெயபாரதன், கனடா

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா தொழிற்சாலை பரம்பரைச் சொத்தாய் இருக்கலாம்.  ஆனால் அங்குள்ள மேஜை நாற்காலிகள், பெஞ்சுகள், மேஜை விரிப்புகள், தோரணத் [மேலும் படிக்க]

பட்டறிவு – 1
எஸ்ஸார்சி

– எஸ்ஸார்சி (குறுநாவல்) அவனும் அவளும் மும்பை சென்று வந்தார்கள். விடுப்புச்சலுகைப்பயணம் என்கிற அந்த வசதியை பயன்படுத்திக்கொண்டுதான். மைய அரசின் ஒரு அலுவலகத்தில் அவன் பணி புரிவதாலே [மேலும் படிக்க]

பஞ்சதந்திரம் தொடர் 31- பாருண்டப் பறவைகள்
அன்னபூர்னா ஈஸ்வரன்

ஒரு ஏரிக்கரையில் பாருண்டப் பறவைகள் என்று சொல்லப்படும் பறவைகள் இருந்து வந்தன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு வயிறும், இரண்டு தனித்தனி கழுத்துகளும் இருந்தன. அந்தப் பறவைகளில் ஒன்று இங்கும் [மேலும் படிக்க]

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை –
நாகரத்தினம் கிருஷ்ணா

15. தாசி மீனாம்பாள் வீடு அமைதியாககிடந்தது. வழக்கம்போல தீட்சதர் அதிகாலையில் புறப்பட்டுபோனபோது திறந்து மூடிய கதவு. பொழுது துலக்கமாக விடிந்து, வீடு பகற்பொழுதுக்கு இணங்கிக்கொண்டிருந்தது, [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

இஸ்லாத்தின் உடனான மார்க்ஸிய உரையாடல்
ஹெச்.ஜி.ரசூல்

முனைவர் ந.முத்துமோகனின் மார்க்சிய உரையாடல்கள் 1254 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு நூல். பெருங்கதையாடல்போல் உடனடிப் பார்வைக்கு குறுக்கும் நெடுக்குமாக விவாதங்கள் அலைபாயும் ஒரு [மேலும் படிக்க]

பழமொழிகளில் ஒற்றுமை
முனைவர் சி.சேதுராமன்

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com இன்று மனிதர்கள் மதத்தால், இனத்தால், மொழியால், நிறத்தால், அரசியலால் பிளவுபட்டுத் தங்களுக்குள் வேறுபட்டு [மேலும் படிக்க]

ஜென் ஒரு புரிதல் – பகுதி 31
சத்யானந்தன்

“காரி ஸ்னைடர்” தற்போது எண்பத்து இரண்டு வயதான அமெரிக்கக் கவிஞராவார். “பீட்ஸ்” என அறுபதுகளில் அறியப்பட்ட காலகட்டத்து அமெரிக்கக் கவிஞர்களுள் ஒருவர். ஸான் “பிரான்ஸிஸ்கோ [மேலும் படிக்க]

சேத்தன் பகத்தின் ‘ ரெவல்யூஷன் 2020 ‘
சிறகு இரவிச்சந்திரன்

3 இடியட்ஸ் மற்றும் நண்பன் தழுவலுக்கு சொந்தக்காரர் சேத்தன் பகத். கரீனா கபூரைப் பார்க்க, ஆமீர்கானும், தமிழில் விஜய்யும், புரொபசர் வீட்டுக்குச் செல்வது உட்பட சில காட்சிகள் இவர் [மேலும் படிக்க]

நினைவுகளின் சுவட்டில் – 86
வெங்கட் சாமிநாதன்

நான் Illustrated Weekly of India வுடன் பரிச்சயம் கொண்டிருந்த காலத்தில் அதற்கு C.R.Mandy என்பவர் ஆசிரியராக இருந்தார். அதன் பெயருக்கு ஏற்பவே எந்தக் கட்டுரையானாலும் நிறைய படங்கள் உடன் பிரசுரமாகி இருக்கும். [மேலும் படிக்க]

பசித்தவனின் பயணம் – நாஞ்சில் நாடன் சிறுகதைகள்
புதிய மாதவி

நாஞ்சில் நாடனையும் மும்பையையும் என்றைக்கும் பிரித்துப் பார்க்க முடியாது. மும்பைக்கு வந்ததால் தான் நாஞ்சில் நாடன் எழுத ஆரம்பித்தார் என்று சொல்வதைவிட மும்பை மண்ணும் மும்பை [மேலும் படிக்க]

கலைகள். சமையல்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 54
ரேவதி மணியன்

     samaskritam kaRRukkoLvOm 54 இந்த வாரம் कीदृश (kīdṛśa) , ईदृश (īdṛśa), तादृश (tādṛśa) அதாவது எதுபோன்ற, இதுபோன்ற மற்றும் அதுபோன்ற [மேலும் படிக்க]

மயிலு இசை விமர்சனம்
சின்னப்பயல்

எவையெல்லாம் இசை என்று கூறத்தகுதியில்லையோ அப்படிப்பட்ட இப்போதைய இசைக்கு மத்தியில் , இந்த மயிலின் இசை [மேலும் படிக்க]

பிரகாஷ்ராஜின் ‘ டோனி ‘
சிறகு இரவிச்சந்திரன்

சச்சின் என்று ஏற்கனவே ஒரு படம் வந்துவிட்டது. இல்லையென்றால் அதுவே தலைப்பாக ஆகியிருக்கக் கூடும். அதில் [மேலும் படிக்க]

எல்ரெட் குமாரின் ‘ முப்பொழுதும் உன் கற்பனைகள் ‘
சிறகு இரவிச்சந்திரன்

முதல் காத்தாடி பெரிய ப்ளாக் பஸ்ட்டர் இல்லைதான். ஆனால் முரளி மகன் அதர்வா அவசரப்படவில்லை. இரண்டு [மேலும் படிக்க]

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்

எழுத்தாளர்களின் ஊர்வலம் (பாகம்..2)
ருத்ரா

உ.வே.சா. ========== இவருக்கு நாலு வேதங்களும் எட்டுத்தொகையும் பத்து பாட்டும் தான். கி.வா.ஜ‌ ======== செந்தமிழும் “பன்”தமிழும் இவருக்கு நாப்பழக்கம். திரு.வி.க‌ ========== த‌மிழின் “ஓங்கு வெள்ள‌ருவி” [மேலும் படிக்க]

ஏகப்பட்ட கேள்விக்கு ஒரு வார்த்தையே பதில்
சத்யானந்தன்

1. அதே டாக்டர் அதே ஆஸ்பத்திரி, அதே நோய், முடிவில் ஒரு நோயாளி சென்றது வீட்டுக்கு. இன்னொரு நோயாளிக்கு வீடுபேறு. ஏன்? 2. நட்சத்திர எழுத்தாளருக்கும் ஏனையரில் அவருக்கு இணையான இலக்கிய [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

அகில நாடுகளில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?
சி. ஜெயபாரதன், கனடா

    முன்னுரை:  இருபதாம் நூற்றாண்டு தொழிற் புரட்சியிலே உலக நாடுகளில் எழுந்த ஆயிரக் கணக்கான இரசாயன தொழிற்சாலைகள் & நூற்றுக் கணக்கான அணுமின்சக்தி நிலையங்கள் போன்றவற்றில் வெளியாகும் [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

தமிழகத்தின் ஹம்ஸா கஷ்காரியும் சவுதி அரேபியாவின் மனுஷ்யபுத்திரனும்
சின்னக்கருப்பன்

// இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் சம்பந்தமான பிரச்சினைகளில் [மேலும் படிக்க]

ஐசிஐசிஐ வங்கியின் மென்பொருள் பாதுகாப்பானதா…?
கோவிந்த் கோச்சா

இந்திய வங்கிகளின் ஆன் லைன் வசதியில் ஐசிஐசியை நவீனமாகவும் அதன் [மேலும் படிக்க]

இஸ்லாத்தின் உடனான மார்க்ஸிய உரையாடல்
ஹெச்.ஜி.ரசூல்

முனைவர் ந.முத்துமோகனின் மார்க்சிய உரையாடல்கள் 1254 பக்கங்கள் [மேலும் படிக்க]

தற்கொலையிலிருந்து கொலைக்கு …
விருட்சம்

மாணவத் தற்கொலைகள் தினப்படி செய்தியாகி விட்ட நிலையில் [மேலும் படிக்க]

இன்றைய பள்ளிக் கல்வி முறையும் ஒரு வகுப்பறைக் கொலையும்
கு.அழகர்சாமி

கு.அழகர்சாமி சென்னைப் பள்ளியொன்றில் பதினைந்து வயது கூட [மேலும் படிக்க]

அகில நாடுகளில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?
சி. ஜெயபாரதன், கனடா

    முன்னுரை:  இருபதாம் நூற்றாண்டு தொழிற் புரட்சியிலே உலக [மேலும் படிக்க]

ஜென் ஒரு புரிதல் – பகுதி 31
சத்யானந்தன்

“காரி ஸ்னைடர்” தற்போது எண்பத்து இரண்டு வயதான அமெரிக்கக் [மேலும் படிக்க]

கலங்கரை விளக்கு
இரா. ஜெயானந்தன்

இந்தியாவின் கல்விக்கொள்கை பல மாறுதல்களுக்கு உட்பட்டது. நாம், [மேலும் படிக்க]

நினைவுகளின் சுவட்டில் – 86
வெங்கட் சாமிநாதன்

நான் Illustrated Weekly of India வுடன் பரிச்சயம் கொண்டிருந்த காலத்தில் அதற்கு [மேலும் படிக்க]

கவிதைகள்

இவள் பாரதி கவிதைகள்
இவள் பாரதி

நகராத காய்களைப் போலவே நகரும் காய்களும் நகர்த்துபவரின் கட்டளைக்குக் கீழ்படிந்தே நடக்கின்றன.. நகர்த்துபவரும் கட்டுப்படுகிறார். நகர்ந்த நகராத காய்களின் அசைவுகளுக்கேற்ப.. [மேலும் படிக்க]

ஐங்குறுப் பாக்கள்
ரமணி

அரசுப் பாடம் காற்று மிரட்ட காலத்தின் சமச்சீர் பக்கங்களை அழுதுகொண்டே நடுங்கியபடி படிக்குது மெழுகுவர்த்தி ஐந்தாம் படை கடலின் ரகஸ்யங்களை கடத்திக் கரைசேர்க்குது அலைகள் தவணை முறையில். [மேலும் படிக்க]

குருதி சுவைக்கும் வாழ்வு எனக்குறியது.
கிண்ணியா இஜாஸ்

கிண்ணியா இஜாஸ் குருதி தோய்ந்த முகத்துடன் நாளைய நகர்வுக்கான தடம் பதித்தல் பற்றி சிந்திக்கையிலும் நேற்றைய நினைவுகள்தான் என் ஈரமாகிப் போன மனதை முத்தமிடுகின்றன. பிஞ்சு மனதில் [மேலும் படிக்க]

கனவுகள்
ஜே.ஜுனைட்

அழகான சிறகு முளைத்து இதயம் அண்டவெளியில் பறக்கும்… அருகே ஒரு வானம் உருவாகும், உனக்கும் அது பிடிக்கும்… இந்த வெளிகளெல்லாம் கடந்து காட்சிகள் புலனாகும்… மொத்தத்தில் மனம் தூய்மையாகும்… [மேலும் படிக்க]

மரணம்
இவள் பாரதி

இவள் பாரதி நான் கொலையுண்ட நேற்றிலிருந்து மழை முகிழ்க்கும் கார் மேகங்கள் கலைந்துவிட்டிருந்தன.. நான் மண் சரிந்த கணத்திலிருந்து பூமித்தாயின் ஓலம் வானமெங்கும் எதிரொலிக்கிறது நான் [மேலும் படிக்க]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 7) எழில் இனப் பெருக்கம்
சி. ஜெயபாரதன், கனடா

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா The Greek Sun God in His Chariot முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே [மேலும் படிக்க]

வேதனை விழா
சி. ஜெயபாரதன், கனடா

ஆதாம் ஏவாள் பிறந்த மேனியில் காதலர் தின வாழ்த்து ஓலையில் எழுதிய முதலிரு காதலர் ! காதல் என்பது கனவு, களவு, உறவு, பிரிவு, துறவு ! இரகசியத் தேடல் ! முரசத்தில் அடித்து அதை முத்திரை செய்வது முறை [மேலும் படிக்க]

எழுத்தாளர்களின் ஊர்வலம் (பாகம்..2)
ருத்ரா

உ.வே.சா. ========== இவருக்கு நாலு வேதங்களும் எட்டுத்தொகையும் பத்து பாட்டும் தான். கி.வா.ஜ‌ ======== செந்தமிழும் “பன்”தமிழும் இவருக்கு நாப்பழக்கம். திரு.வி.க‌ ========== த‌மிழின் “ஓங்கு வெள்ள‌ருவி” [மேலும் படிக்க]

கடிதங்கள் அறிவிப்புகள்

Kalachuvadu to publish a collection ancient Chinese poems in Tamil
Kalachuvadu to publish a collection ancient Chinese poems in Tamil

Dear All Kalachuvadu is delighted to publish a collection ancient Chinese poems in Tamil, the first ever direct translation from Chinese to Tamil. We are releasing the book on Feb 25th evening in Delhi Tamil Sangam . The proceedings of the meeting will be in English. Find the invite attached. Please come to the event. [Read More]