தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

12 மே 2013

அரசியல் சமூகம்

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 6.காந்தியடிகளுக்கு வழிகாட்டிய ஏ​ழை
முனைவர் சி.சேதுராமன்

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் [மேலும்]

விஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலில் தர்க்கமும் இல்லை, ரசனையும் இல்லை.
கோபால் ராஜாராம்

5. யமுனா ராஜேந்திரனின் கட்டுரை வத வதவென்று பல [மேலும்]

நீங்காத நினைவுகள் – 2
ஜோதிர்லதா கிரிஜா

இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் எழுத்தாளர் [மேலும்]

வாழ்வியல் வரலாறு கடைசிப்பக்கம்
சீதாலட்சுமி

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் [மேலும்]

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

கதைகள்

அக்னிப்பிரவேசம்-33
கௌரி கிருபானந்தன்

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com லேட் சந்திரனின் வீட்டிற்கு பாஸ்கர் ராமமூர்த்தி போய்ச் சேர்ந்த போது மணி எட்டு அடிக்கவிருந்தது. [மேலும் படிக்க]

சுமைதாங்கி சாய்ந்தால் ……..
பவள சங்கரி

  “நைனா, அம்மா சாப்பிடக் கூப்பிடுறாங்க. மணி 10.30 ஆகப்போகுது. வந்து சாப்பிட்டுட்டு வந்துடுங்க. அப்பறம் மயக்கம் வந்துடும். சக்கரை வேற ஏறிப்போயிடும் ”   “ம்ம்ம்”   “என்னம்மா, [மேலும் படிக்க]

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -1
சி. ஜெயபாரதன், கனடா

  மூன்று அங்க நாடகம்   ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++ 1.  2.  The Devils Disciple, Presented by Neptune Theatre பெர்னாட் ஷாவின் “வேதாளத்தின் மாணாக்கன்” நாடகம்  [மேலும் படிக்க]

டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 5
ஜெயஸ்ரீ ஷங்கர்

டிடிங்……ட்டிங்…….டிடிங்…….டிடிங்……ட்டிட்டிங்……ட்டிட்டிடிங்…….டிங்க்க்க்க்க்க்க்க்…….தொடர்ந்து அவசர அவசரமாக அடித்த அழைப்பு மணியின் சத்தத்தில் கார்த்திக்கின் [மேலும் படிக்க]

ஒரு கவிஞனின் நாட்குறிப்பு

எஸ். சிவகுமார்     11-02-2012 சனிக்கிழமை. 1. கும்பகர்ணன். “குட் மார்னிங் சார் ! எல்லா ஒர்க்கும் முடிஞ்சு ஜாலியா உக்காந்திருக்கீங்க; ஏதாவது தின்க் பண்ணிட்டு இருக்கீங்களா ? “ என்று கேட்டுக் [மேலும் படிக்க]

விளையாட்டு வாத்தியார் – 1

  தாரமங்கலம் வளவன் வள்ளி கல்யாணம் முடித்த கையோடு, கழுத்தில் தாலியும் மாலையுமாக டவுன் ரிஜிஸ்டர் ஆபீஸ் பெஞ்சில் பேந்த பேந்த முழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.   வள்ளிக்கு எதையும் [மேலும் படிக்க]

தூண்டி மாடன் என்கிற பிள்ளையாண்டன்

ஏக்நாத் வேப்பெண்ணையை தலைக்குத் தடவி திண்ணையில் அமர்ந்து அனஞ்சி தலைசீவிக் கொண்டிருக்கும்போது, அவள் மகன் பதினோரு வயது பிள்ளையாண்டன், ஐஸ் குச்சியை நக்கிக்கொண்டே வந்தான். குச்சியில் [மேலும் படிக்க]

போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 19
சத்யானந்தன்

    “பௌத்த தர்மம் என்று இது அழைக்கப் படும். பௌத்ததை ஏற்கும் நம்பிக்கை உடையவர் உபாசகர்கள் என்று அழைக்கப் படுவார்கள். நம் ஐவரையும் முதல் அரஹந்தர்களாக புத்த பெருமான் [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

‘இசை’ கவிதைகள் ‘உறுமீன்களற்ற நதி’ தொகுப்பை முன் வைத்து…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்     1977-ல் பிறந்த இசை (இயற்பெயர்: ஆ.சத்தியமூர்த்தி) கோவை மாவட்டத்துக்காரர். இவர் ஒரு மருந்தாளுநர். ‘உறுமீன்களற்ற நதி’ இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. இதில் 63 [மேலும் படிக்க]

ஒரு புதிய அறிமுகம் – இரண்டு பழையவர்கள் (க. சட்டநாதன், குப்பிழான் ஐ. சண்முகம்)
வெங்கட் சாமிநாதன்

க. சட்டநாதன், தன் மூன்று சிறுகதைத் தொகுதிகளை சில மாதங்கள் முன் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவர் எழுபதுகளிலிருந்து எழுதிவருபவர், யாழ்ப்பாணக்காரர். இது காறும் இவரது சிறுகதைகள் ஐந்து [மேலும் படிக்க]

வனசாட்சி – இந்த நாவலுக்கு இரண்டு விமரிசனங்கள் எழுத நேர்ந்தது
திலகபாமா

இந்த நாவலுக்கு இரண்டு விமரிசனங்கள் எழுத நேர்ந்தது முதலாவது நாவலும் நானும் மட்டுமானது வனசாட்சி ‘இது பற்றியதான நாவல்’ என்ற எந்த முன்மொழிவையும் கொடுக்காத தலைப்பு , வனசாட்சி. என்னவாக [மேலும் படிக்க]

நீங்காத நினைவுகள் – 2
ஜோதிர்லதா கிரிஜா

இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் எழுத்தாளர் சுந்தா அவர்களின் நூற்றாண்டு விழாக் கொண்டாடப் பட்ட்து. இந்தக் கொண்டாட்ட்த்துக்கு ஏற்பாடு செய்திருந்த்து கல்கி கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை. [மேலும் படிக்க]

வாழ்வியல் வரலாறு கடைசிப்பக்கம்
சீதாலட்சுமி

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் (சில பிரச்சனைகளால் என் தொடரின் கடைசி அத்தியாயம் எழுதி அனுப்ப முடியவில்லை. அதற்காக என் வருத்த்த்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். [மேலும் படிக்க]

கலைகள். சமையல்

விஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலில் தர்க்கமும் இல்லை, ரசனையும் இல்லை.
கோபால் ராஜாராம்

5. யமுனா ராஜேந்திரனின் கட்டுரை வத வதவென்று பல படங்களைப் பற்றிப பேசுகிறது. அவர் எத்தனை படங்களைப் [மேலும் படிக்க]

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்

கல்யாணக் கல்லாப்பொட்டி

                               -நீச்சல்காரன் “தம்பி கொஞ்சம் வாங்களேன்” என்று சுருள் பாக்கு போட்டுக்கொண்டே மாப்பிள்ளையோட அப்பா நம்ம கைய பிடிப்பாரு. நாமகூட மாப்பிள்ளை தோழனா கூப்பிடுறாரோனு [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

2013 ஆண்டு அக்டோபரில் செவ்வாய்க் கோள் நோக்கிச் செல்லும் இந்தியச் சுற்றுளவி மங்கல்யான்.
சி. ஜெயபாரதன், கனடா

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     செந்நிறக் கோளுக்குச் செல்லும் பந்தயம் வலுக்கிறது ! முந்திச் சென்றது ரஷ்யா, நாசா ! பிந்திச் சென்றது ஈசா ! இந்தியச் சுற்றுளவி இவ்வாண்டு முடிவில் [மேலும் படிக்க]

மருத்துவக் கட்டுரை மாதவிலக்கு வலி

  டாக்டர் ஜி.ஜான்சன் பெண்களுக்கு மாதவிலக்கு வலி ( dysmenorrhoea )பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். மாதவிலக்கு வலியை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். * காரணமற்ற மாதவிலக்கு வலி – Primary Dysmenorrhoea 50 [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 6.காந்தியடிகளுக்கு வழிகாட்டிய ஏ​ழை
முனைவர் சி.சேதுராமன்

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. [மேலும் படிக்க]

விஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலில் தர்க்கமும் இல்லை, ரசனையும் இல்லை.
கோபால் ராஜாராம்

5. யமுனா ராஜேந்திரனின் கட்டுரை வத வதவென்று பல படங்களைப் பற்றிப [மேலும் படிக்க]

சவூதி அரேபியா : பாதுகாக்கப்பட வேண்டிய சிறார்களும், மனிதர்களின் மீதான தண்டனையை நிறைவேற்றுபவரும்
எம்.ரிஷான் ஷெரீப்

தன்னை விடவும் 75 வயதுகள் கூடிய ஒரு முதியவரைத் திருமணம் செய்ய [மேலும் படிக்க]

நீங்காத நினைவுகள் – 2
ஜோதிர்லதா கிரிஜா

இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் எழுத்தாளர் சுந்தா அவர்களின் [மேலும் படிக்க]

வாழ்வியல் வரலாறு கடைசிப்பக்கம்
சீதாலட்சுமி

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் (சில [மேலும் படிக்க]

கவிதைகள்

ஒரு செடியின் கதை
அமீதாம்மாள்

பொத்திக் கிடந்த பூவித்து புறப்பட்டது-மண் வழிவிட்டது   நாளும் வளர்ச்சி நாலைந்து அங்குலம் ஆறேழு தளிர்கள் அன்றாடம் பிரசவம்   தேதி கிழித்தது இயற்கை புதுச் சேதி சொன்னது செடி   முகம் [மேலும் படிக்க]

பேரழகி
ப மதியழகன்

உயிர் பிரியும் இறுதி வினாடியில் நினைத்துப் பார்க்கிறேன் வாழ்ந்திருக்கலாமே என்று விடை பெறும் தருணத்தில் தவறவிட்டு விட்டேன் வழியனுப்பி விட்டு திரும்பி இருக்கலாம் மதுப் புட்டியில் [மேலும் படிக்க]

கொக்குகள் பூக்கும் மரம்
எம்.ரிஷான் ஷெரீப்

    தசாப்தங்கள் பல பார்த்துத் தரித்திருக்கிறது காலையில் பறக்கும் கிளைகளை தலையில் கொண்ட பெரு விருட்சம்   ஆற்று நீருக்கு வட்டப் பாலமாய் நிழலைக் கொடுக்கும் அம் மரத்தை அந்தி சாயும் [மேலும் படிக்க]

“ஓலைக்கிளிக‌ள்” (அன்னைய‌ர் தின‌ம்)….
ருத்ரா

  அம்மா உனக்கு ஒரு பரிசு வாங்க‌ கடை கடையாய் ஏறி இறங்கினேன். என்ன வாங்குவது? இறுதியாய் கிரிஸ்டலில் இதயம் வாங்கினேன். உள்ளே பச்சை நரம்புகளில் சிவப்புக்கடல். அந்த‌ உன் கருப்பையை ஈரம் [மேலும் படிக்க]

மட்டக்களப்பில் வைத்து

  மஞ்சுள வெடிவர்தன தமிழில் – ஃபஹீமாஜஹான் தென்றல் வீச மறந்த கணப் பொழுதில்…   களப்பில் எப்போதேனும் அலையெழும். வேதனை மிகுந்த மீனொன்று மேலெழுந்து நெஞ்சில் அடித்தழுது தடதடவென்று [மேலும் படிக்க]

வால்ட் விட்மன் வசனக் கவிதை -23 என்னைப் பற்றிய பாடல் – 17 (Song of Myself) காலமும், வெளியும்
சி. ஜெயபாரதன், கனடா

     (1819-1892) (புல்லின் இலைகள் –1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      காலமும், வெளியும் மெய்யென ஞானம் வரும் இப்போது ! புல்லின் மேல் திரிந்த போது முன்பு நான் ஊகித்தது  ! [மேலும் படிக்க]

தாகூரின் கீதப் பாமாலை – 64 செவிக்கினிய கானங்கள் .. !
சி. ஜெயபாரதன், கனடா

      மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.       செவிக்கினிய உன்னிசைக் கானங்கள் பழைய நினைவு களை விழித்தெழச் செய்யும் கண்களை நீரில் நனைய வைத்து ! மழைப் பொழிவு [மேலும் படிக்க]

கடிதங்கள் அறிவிப்புகள்

புதிய வலை இதழ் – பன்மெய்
அறிவிப்புகள்

Dear Friends, We are launching the E-Journal Panmey for political and idealogical discussions. You can read the first issue of Panmey with this link:http://panmey.com/content/ Please interact and contribute with your writings: Panmeyithazh@gamail.com Prem [Read More]

முனைவர் க.பஞ்சாங்கத்தின் சிங்கப்பூர் பயணம்

அன்புடையீர், வணக்கம்! பேராசிரியர், விமர்சகர், படைப்பாளி க. பஞ்சாங்கம் அவர்கள் மே திங்கள் 11 தேதி முதல் சூன் திங்கள் 10 வரை சிங்கப்பூரில் தங்கி இருக்கிறார் என்ற தகவலைத் திண்ணையில் [Read More]

தமிழ் ஸ்டுடியோவின் மே மாத திரையிடல்கள் (நான்கு முக்கியமான திரையிடல் நடக்கவிருக்கிறது)

11-05-2013, சனிக்கிழமை – 53 வது குறும்பட வட்டம் (ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், மாலை 5 மணிக்கு), நண்பர்களே இந்த மாத குறும்பட வட்டத்தில் Big city blues படம் திரையிடைப்பட்டு அதுப் பற்றிய ரசனை [மேலும் படிக்க]