தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

24 நவம்பர் 2013

அரசியல் சமூகம்

United Nations : URGENT APPEAL: RENOWNED TAMIL POET ARRESTED AND DETAINED

United Nations : URGENT APPEAL: RENOWNED TAMIL POET ARRESTED AND DETAINED Von Sri Lanka Jetzt Petition von Sri [மேலும்]

துளைகளிடப்பட்ட இதயங்களோடு தேர்தலை நோக்கிப் பயணிக்கும் வடக்கு
எம்.ரிஷான் ஷெரீப்

– கே.சஞ்சீவ தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் [மேலும்]

திண்ணையின் இலக்கியத்தடம் -10
சத்யானந்தன்

மார்ச் 4 2001 இதழ்: தாலிபான் செய்யும் புத்தர் [மேலும்]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 34
முனைவர் சி.சேதுராமன்

 ​ (முன்​னேறத் துடிக்கும் [மேலும்]

நீங்காத நினைவுகள் – 24
ஜோதிர்லதா கிரிஜா

எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும் [மேலும்]

ஜாக்கி சான் 17. குருவின் இளவல்

உணவிற்குப் பின் இரவு வகுப்பிற்கு ஆசிரியர் [மேலும்]

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

இதழ்கள்

கதைகள்

காசேதான் கடவுளடா
டாக்டர் ஜி. ஜான்சன்

                             பல வருடங்களுக்கு முன்பு நான் ஹவாய்யி ( Hawaii ) என்ற ஒரு அருமையான ஆங்கில நாவல் படித்தேன். பெஸிஃபிக் மகா சமுத்திரத்தில் உள்ள அந்த பீஜித் தீவுகளில் ( Fiji Islands )ஆங்கிலேயர்கள் [மேலும் படிக்க]

சீதாயணம் நாடகம் -8 படக்கதை -8
சி. ஜெயபாரதன், கனடா

        சீதாயணம் படக்கதை நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ்     படம் : 14 & படம் : 15 ++++++++++++++++++ படம் : 1 காட்சி ஐந்து லவா, குசா, இராமன் முதல் சந்திப்பு   இடம்: [மேலும் படிக்க]

கரிக்கட்டை
பவள சங்கரி

  ’ மர கரி, கருமையான, நுண் துளைகள் கொண்ட, எளிதில் உடையக்கூடிய தன்மை கொண்ட ஒரு பொருள். இது நீரில் மிதக்கும், வெப்பம் மற்றும் மின்சாரத்தின் மோசமான கடத்தி. நுண்துகள்களுடைய இந்த மர கரி அதன் [மேலும் படிக்க]

டௌரி தராத கௌரி கல்யாணம்….! -26
ஜெயஸ்ரீ ஷங்கர்

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத் ஒரு கயவனை நல்லவன்னு நம்பிக் காதலிக்கப் போயி அவன் அயோக்கியன்னு தெரிஞ்சுண்டதும் அந்தப் பொண்ணு மனசு என்ன பாடு படும்..? கொஞ்சம் நெனைச்சுப் பாரு. யாரு மனசுல என்ன [மேலும் படிக்க]

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் – 10 சுபத்ராவின் ஹரணம்
சத்தியப்பிரியன்

அடுத்து நாம் ஸ்ரீ கிருஷ்ணரை சந்திக்கும் இடம் சுபத்ராவின் ஹரணத்தில்தான். ஒரு ஹரணத்தில் அன்று தான் செய்ததை இந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஸ்ரீ கிருஷ்ணரால் நினைத்துக் கூட பார்க்க [மேலும் படிக்க]

மருமகளின் மர்மம் – 4
ஜோதிர்லதா கிரிஜா

திடீரென்று தோன்றிய  அந்த யோசனையின் மலர்ச்சியுடன் சகுந்தலா கருணாகரனை ஏறிட்டாள். ‘கருணா! நம்ம ஸ்டெல்லா டீச்சர்கிட்ட பேசினா என்ன? அவங்க கட்டாயம் நமக்கு உதவுவாங்க.  அவங்க அக்கா குடும்பம் [மேலும் படிக்க]

மரணம்
பாவண்ணன்

காசோலைகளின் எண்களைப் பதிந்துகொண்டிருக்கும் சமயத்தில் எதிர்பாராதவிதமாக என் கணிப்பொறி உறைந்துபோனது. எனக்குத் தெரிந்த சில்லறை வைத்தியங்களையெல்லாம் செய்து பார்த்துவிட்டேன். ஒரு [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

புதிய கோடாங்கிச் சிற்றிதழ்களில் சமூக மாற்றுச் சிந்தனைகள்

ரெ. நல்லமுத்து முனைவர் பட்ட ஆய்வாளர்(பகுதி-நேரம்) தமிழாய்வுத் துறை தூயவளனார் தன்னாட்சிக்கல்லூரி,திருச்சிராப்பள்ளி – 620 002.   முன்னுரை சமூகத்தை வேரொடு மாற்றமடையச் செய்வதனால் முழுமையான [மேலும் படிக்க]

பாரதியின் பெண்ணுரிமைக் குரல்;

முனைவர் ந.பாஸ்கரன் உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை பெரியார் கலைக்கல்லூரி கடலூர்-607 001. கட்டுகள் உடைத்து உருவாகும் கட்டுப்பாடுகளுக்குள் சமுதாயம் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் [மேலும் படிக்க]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 34
முனைவர் சி.சேதுராமன்

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை [மேலும் படிக்க]

நீங்காத நினைவுகள் – 24
ஜோதிர்லதா கிரிஜா

எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும் ஓர் எழுத்தாளரின் தன்மைகளைப் பற்றியோ, அவர் வாழ்வில் நடந்திருக்கக் கூடிய நிகழ்வுகள் பற்றியோ அவர் படைப்புகளின் அடிப்படையில் ஊகிப்பது [மேலும் படிக்க]

நாஞ்சில் நாடனின் “கம்பனின் அம்பறாத்தூணி”
வளவ.துரையன்

நவீன எழுத்தாளர்களில் மரபிலக்கியத்தில் ஆழ்ந்த பயிற்சி உள்ளவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் குறிபிடத்தகுந்தவர் நாஞ்சில் நாடன். அவருடைய நூல்களுக்கு அவர் வைத்திருக்கும் சில [மேலும் படிக்க]

மாத்தளை சோமுவின் கதைகளில் செவ்வியல் இலக்கியத் தாக்கம்
முனைவர் மு. பழனியப்பன்

தமிழாய்வுத்துறைத் தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் கூர்ந்து நோக்கப்பட வேண்டியனவாகும். தொடர்ந்து தமிழக இலக்கிய [மேலும் படிக்க]

கலைகள். சமையல்

மகேந்திரனின் உதிரிப்பூக்கள் – ஒரு மறுபார்வை
வெங்கட் சாமிநாதன்

  சில மாதங்களுக்கு முன் அருண், மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்தைப் பற்றி நான்  பேசாமொழிக்கு [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

நாசா விண்ணுளவி காணாமல் போன பூர்வ பூமியின் இரண்டாம் நிலவைப் பற்றித் தெளிவாய் வெளிப்படுத்தும்
சி. ஜெயபாரதன், கனடா

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   (NASA’s GRAIL Space Mission may reveal a Long-vanished companion Moon) (September 18, 2013) http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=PODCa9sA34A (Moon Images from NASA’s GRAIL Space Probes Mission)   நாமிருக்கும் பூமிக்கு ஒரு நிலவு என்றுதான் நாம் இதுவரை அறிந்தது ! [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

United Nations : URGENT APPEAL: RENOWNED TAMIL POET ARRESTED AND DETAINED

United Nations : URGENT APPEAL: RENOWNED TAMIL POET ARRESTED AND DETAINED Von Sri Lanka Jetzt Petition von Sri unterschreiben! BACKGROUND: Shanmugampillai Jayapalan, famously [மேலும் படிக்க]

துளைகளிடப்பட்ட இதயங்களோடு தேர்தலை நோக்கிப் பயணிக்கும் வடக்கு
எம்.ரிஷான் ஷெரீப்

– கே.சஞ்சீவ தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் அடிக்கொவ்வொன்றாய் [மேலும் படிக்க]

திண்ணையின் இலக்கியத்தடம் -10
சத்யானந்தன்

மார்ச் 4 2001 இதழ்: தாலிபான் செய்யும் புத்தர் சிலை உடைப்பு சரிதான்- [மேலும் படிக்க]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 34
முனைவர் சி.சேதுராமன்

 ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு [மேலும் படிக்க]

நீங்காத நினைவுகள் – 24
ஜோதிர்லதா கிரிஜா

எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும் ஓர் எழுத்தாளரின் [மேலும் படிக்க]

ஜாக்கி சான் 17. குருவின் இளவல்

உணவிற்குப் பின் இரவு வகுப்பிற்கு ஆசிரியர் வராததால், குரு யூ தன் [மேலும் படிக்க]

கவிதைகள்

​எப்படி முடிந்தது அவளால் ?
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

  மாற்றங்கள் செய்ய எண்ணி மறந்து போன நாழிகையும் மாற்றத் திற்குள் துவண்டு அடையாள மற்று ப்​ போனதையும் மீண்டும் புதுப்பிக்க எண்ணி தோல்வி கண்ட தருணம் ஒன்றில் அவளைச் சந்தித்தேன் பால்யம் [மேலும் படிக்க]

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 50 ஆதாமின் பிள்ளைகள் – 3

    (Children of Adam) உரிமை இடம்      (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா         ஆண்மகன் ஆத்மா சிறியது மில்லை பெரியதும் இல்லை ! அவனும் தன் பீடத்தில்தான் அமர்ந்துள்ளான். [மேலும் படிக்க]

தாகூரின் கீதப் பாமாலை – 90 தென்றல் நாட்டியங்கள் .. !
சி. ஜெயபாரதன், கனடா

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.   தெற்கி லிருந்து இன்று அடிக்கும் தென்றலுக்கு காட்டு மரங்கள் எல்லாம் தலை ஆட்டும் ! நாட்டியம் ஆடிக் கொண்டு வரும் வானத்து [மேலும் படிக்க]