தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

2 நவம்பர் 2014

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

கதைகள்

வாழ்க்கை ஒரு வானவில் 27
ஜோதிர்லதா கிரிஜா

  ரமணியை அந்தப் பரதேசிப் பெண்ணிடமிருந்து பிரிப்பதற்கு என்ன வழி என்று எவ்வளவோ யோசித்தும் கணேசனுக்கு உருப்படியாக எந்தத் திட்டமும் புலப்படவில்லை. சினிமாக்களில் வருவது போல் ஆள் வைத்து [மேலும் படிக்க]

வாசம்
எஸ்ஸார்சி

இந்த நெய்வேலி ரமணி கிருஷ்ணனை புரசைவாக்கம் சாலை குமுதம் பத்திரிகை அலுவல வாயிலில் வைத்து பார்ப்போம் என்று நான் நினைக்கவில்லை. அவனை நான் கடைசியாய்ப்பார்த்தது அவன் சென்னைக்கு [மேலும் படிக்க]

வேகத்தடை
உஷாதீபன்

  ரஞ்சித்குமாருக்கு மனது ஒன்றவில்லை. வந்ததிலிருந்து தான் அங்கும் நடித்துக் கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது. அவனுடைய சிரிப்பும், பேச்சும் அவனுக்கே செயற்கையாய் இருந்தது. [மேலும் படிக்க]

ஆனந்த பவன் [நாடகம்] காட்சி -11
வையவன்

இடம்: ரங்கையர் வீடு நேரம்: காலை மணி எட்டு. உறுப்பினர்: (ஜமுனா, ரங்கையர், கிலாஃபத் கிருஷ்ணய்யா) (சூழ்நிலை: ரங்கையர் வீட்டினுள் அமர்ந்து கணீரென்ற குரலில் ஒரு ஸ்லோகம் சொல்லிக் [மேலும் படிக்க]

மொய்
சுப்ரபாரதிமணியன்

” என்ன திருட்டுத் தபால் ஏதாச்சும் கெடச்சிருச்சா . மேய்ஞ்சுட்டு இருக்கீங்க” “ இதுலே அதுவெல்லா புடிக்கறதுக்கு வயசும், புது டெக்னாலஜி மூளையும் வேணும் “ கண்களை இடுக்கிக் கொண்டு மூக்குக் [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

குருவியின் குரலுக்கு மனத்தைப் பறிகொடுத்த கொலைகாரன் வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் – வாசிப்பனுபவம்

க.நாகராஜன் பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள ’வீரப்பனின் பிடியில் பதினான்கு நாட்கள்’ என்னும் நூலை சமீபத்தில் நான் மிகவும் விரும்பிப் படித்தேன். கன்னடத்தில் எழுதியவர்கள் [மேலும் படிக்க]

அகநாழிகை இதழ் -7 ஒரு பார்வை
தேனம்மை லெக்ஷ்மணன்

    ராஜ சுந்தரராஜனின் கேளாரும் வேட்ப மொழி இலக்கிய இலக்கண ஆராய்ச்சி செய்கிறது. எது ரியலிஸம், மார்டனிஸம், போஸ்ட் மார்டனிஸம், ரொமாண்டிசிஸம், நியோ ரொமாண்டிசிஸம், பற்றி [மேலும் படிக்க]

தொடுவானம் 40. ஆழ்கடலில் ஆனந்தம்
டாக்டர் ஜி. ஜான்சன்

அன்று காலை குளிப்பதற்கு குளியல் அறைக்குச் சென்றேன். அது பெரிதாக இருந்தது தனித்தனியாக கழிவறைகள் இருந்தன. ஆனால் குளிக்கும் இடம் பொதுவானது. ஒரு பெரிய தொட்டியில் நீர் [மேலும் படிக்க]

சுப்ரபாரதி மணியனின் வேட்டை – ஒரு பார்வை
தேனம்மை லெக்ஷ்மணன்

    சுப்ரபாரதி மணியனின் வேட்டை சாய நகரத்தில் மனிதர்கள் வேட்டையாடப்படுவதைக் குறிக்கிறது. பெரும்பாலும் இவரது கதைகளில் திருப்பூர் சம்பந்தப்பட்ட பின்னலாடைத் தொழிலும் தொழிலாளிகளும் [மேலும் படிக்க]

அருளிச் செயல்களில் அனுமனும் இலங்கையும்
வளவ.துரையன்

  தயரதன் மதலையாய் மண்ணுலகில் வந்து தோன்றிய இராமன் தந்தையின் ஆணை என்று தாய் சொன்ன வார்த்தை கேட்டு தரணி தன்னைத் தீவினை என்று நீக்கி வனம் புகுந்தான். அங்கே மாயமானைப் போகச் செய்து இலங்கை [மேலும் படிக்க]

தொல்காப்பியத்தில் பாடாண்திணை
முனைவர் சி.சேதுராமன்

தமிழாய்வுத் துறைத்தலைவர் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.), புதுக்கோட்டை-1 மின்னஞ்சல்: Malar.sethu@gmail.com தொல்காப்பியம் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தின் இலக்கண நூலாகத் திகழ்ந்தது என்று இறையனார் [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

பிரபஞ்சத்தின் நூதன நுண்ணலை முகத்தை நுட்பமாய்க் காட்டும் ஐரோப்பிய பிளான்க் விண்ணுளவி
சி. ஜெயபாரதன், கனடா

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lwELia_RAn0 http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ZCZdrfDHwgU http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_yWiE8yFPtk பிரபஞ்சம் மாறி வரும், உப்பி விரிந்து செல்லும். கால வரையற்ற பிரபஞ்சமே [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

நசிந்துபோன நாட்டுப்புற விளையாட்டுக்கள்

வைகை அனிஷ் அந்நிய நாட்டு மோகம், இணையதளம், கம்ப்ய+ட்டர் கேம்ஸ், [மேலும் படிக்க]

தொடுவானம் 40. ஆழ்கடலில் ஆனந்தம்
டாக்டர் ஜி. ஜான்சன்

அன்று காலை குளிப்பதற்கு குளியல் அறைக்குச் சென்றேன். அது பெரிதாக [மேலும் படிக்க]

இலக்கிய விமர்சகர்களும் இலக்கிய தாலிபான்களும் – பாகம் 1

By – IIM Ganapathi Raman 1. //திருக்குறளிலிருந்து சிலப்பதிகாரம் கம்பராமாயணம் [மேலும் படிக்க]

கவிதைகள்

மீதம் எச்சம்தான்…

தினேசுவரி , மலேசியா   அவசரத்தில் அன்பு பார்த்து மணம் ஏற்ற தருணங்கள் தகரங்களாய் மட்டுமே துருபிடித்து… நல்ல வேளை நினைவுகள் நிழலாகவும் புகையாகவும் இல்லை புதைத்துவிட ஏதுவாய்… பொன் [மேலும் படிக்க]

ஆத்ம கீதங்கள் -3 குழந்தைகளின் கூக்குரல் .. ! [கவிதை -1]
சி. ஜெயபாரதன், கனடா

  ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா குழந்தைகளின் அழுகுரல் கேட்கிறதா ? என்னரும் சகோ தரரே ! வயதாகும் முன் துயர் மேவிடும் ! தம்தம் அன்னையர் மீதவர் பிஞ்சுத் [மேலும் படிக்க]

கடிதங்கள் அறிவிப்புகள்

கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது வழங்கும் விழா
கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது வழங்கும் விழா

  (மணிமாலா) கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ் மிரர் ஆங்கிலப் பத்திரிகையின் வருடாந்த விருது வழங்கும் விழாவும் இரவு விருந்துபசாரமும் சென்ற வெள்ளிக்கிழமை 31-10-2014 அன்று ஸ்காபரோவில் உள்ள [Read More]

வெண்முரசு மகாபாரத தொடரின் நூல்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகிய நூல்களின் அறிமுகம் மற்றும் வெளியீட்டு விழா

அன்புடையீர்! வணக்கம். ஜெயமோகன் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத தொடரின் நூல்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் ஆகிய நூல்களின் அறிமுகம் மற்றும் வெளியீட்டு விழா வரும் நவம்பர் [மேலும் படிக்க]