தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

4 நவம்பர் 2012

அரசியல் சமூகம்

தடங்கலுக்கு வருந்துகிறோம்

திண்ணை ஆசிரியர் குழு அன்புள்ள திண்ணை [மேலும்]

இயேசு ஒரு கற்பனையா? 2 — கிறிஸ்தவ ஆவணங்கள்

எம்.எம். மங்காசரியான் மொழிபெயர்ப்பு – [மேலும்]

மொழிவது சுகம் – நவம்பர் -2- 2012
நாகரத்தினம் கிருஷ்ணா

சந்திப்பும் இருநோக்கும்….   ஒருநாள் [மேலும்]

நினைவுகளின் சுவட்டில் (103)
வெங்கட் சாமிநாதன்

  சினிமா பார்த்துவிட்டு ஹோடடலுக்குத் [மேலும்]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -35
சீதாலட்சுமி

  அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை [மேலும்]

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

கதைகள்

வாழ நினைத்தால்… வீழலாம்…!
ஜெயஸ்ரீ ஷங்கர்

  (இது ஓர் உண்மைச் சம்பவம்)   காலேஜ் படிப்புக்காக ஊரைவிட்டு  விட்டு ஹாஸ்டலில் தங்கி படிக்கும் வைரவன் தனது பரிச்சை ரிசல்டைப் பார்க்க கிளம்பிக்கொண்டிருந்தான். தூரத்தில் [மேலும் படிக்க]

“சபாஷ், பூக்குட்டி…!”
உஷாதீபன்

      கதை சொல்லு…கதை சொல்லு…என்று அரித்தெடுத்த பேத்தி அஸ்வினியையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார் ராமகிருஷ்ணன்.     அன்று ஞாயிற்றுக் கிழமை. அவரைப் பொறுத்தவரை அன்று மட்டும்தான் [மேலும் படிக்க]

நம்பிக்கை ஒளி! (5)
பவள சங்கரி

  பணிக்குச் செல்லும் பரபரப்பு காலை நேரத்தில் வாடிக்கையான காட்சிதான் என்றாலும், வீட்டிலுள்ள அனைவரும் ஒரு சேர ஒரே நேரத்தில் கிளம்ப வேண்டுமென்றால் கொஞ்சம் கூடுதல் டென்சன் தான். [மேலும் படிக்க]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (நான்காம் அங்கம்) அங்கம் -4 பாகம் -1
சி. ஜெயபாரதன், கனடா

    ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா   பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, [மேலும் படிக்க]

அக்னிப்பிரவேசம் – 8
கௌரி கிருபானந்தன்

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அடையாரில் மிக நவீனமான் பங்களா அது. சுற்றிலும் பெரிய காம்பவுண்ட் சுவர்கள். உள்ளே இரு பக்கமும் பசுமையான [மேலும் படிக்க]

மச்சம்
ராகவன் தம்பி

  உருது மூலம் – இஸ்மத் சுக்தாய் தமிழில் – ராகவன் தம்பி kpenneswaran@gmail.com “சௌத்ரி… ஓ சௌத்ரி…  கொஞ்சம் நான் சொல்றதைக் கேளேன்” கணேஷ்சந்த் சௌத்ரி அமைதியாக இருந்தார். “உஷ்… உஷ்”… [மேலும் படிக்க]

ரணம்
எஸ்ஸார்சி

புத்தகம் வெளியிட்டுத்தரும் பெரிய மனிதர்கள் எல்லோரும்  ஒரு எழுத்தாளனுக்கு சம்பந்திமார்கள். சர்வ ஜாக்கிரதையாய்ப்பழகி வந்தால்தான் உண்டு. உண்டு என்று சொல்லிவிட்டீர்களே அது என்ன என்று  [மேலும் படிக்க]

சந்திராஷ்டமம்!

ரசிப்பு எஸ். பழனிச்சாமி – இன்று அவருக்கு சந்திராஷ்டமம். காலையில் டிவியில் இன்றைய ராசி பலன் நிகழ்ச்சியில் சொன்னதைக் கேட்டார். பூபாலனுக்கு எப்போதிருந்து ஜோதிடத்தின் மீது நம்பிக்கை [மேலும் படிக்க]

மனித பொம்மைகளும் பொம்மை மனிதர்களும்
ரமணி

ஒற்றை ஆளாகப் பரணிலிருந்து பொம்மைப்பெட்டிகளை இறக்கப் போன வருடமே சிரமப்பட்டதை நினைவில் கொண்டு, என்னிடமும் என் தம்பியிடமும்                                                  ” போதும் போதும் உங்க [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………….. 3. புதுமைப்பித்தன் – ‘காஞ்சனை’.
வே.சபாநாயகம்

    காஞ்சனை முதலிய பதினான்கு கதைகளுக்குள் துணிந்து பிரவேசிக்க விரும்பும் வாசகர்களுக்கு, தலையெழுத்து அப்படியாகிவிட்ட விமர்சகர்களுக்கு, நம்முடைய கோஷ்டி இது என்று நினைத்துக்கொண்டு [மேலும் படிக்க]

மொழிவது சுகம் – நவம்பர் -2- 2012
நாகரத்தினம் கிருஷ்ணா

சந்திப்பும் இருநோக்கும்….   ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.   காதலன் காதலியைத் தவிர சந்திப்பு தருணத்திற்காக ஏங்கும் மனிதர்கள் [மேலும் படிக்க]

நினைவுகளின் சுவட்டில் (103)
வெங்கட் சாமிநாதன்

  சினிமா பார்த்துவிட்டு ஹோடடலுக்குத் திரும்பி வந்தேன். பயப்படும்படி ஒன்றும் நேரவில்லை. ஹோட்டலும் ரூமும் தான் பத்திரமாகத் தான் இருந்தன. பூட்டு உடைக்கப்படவில்லை. உடைப்பதற்கு அறையில் [மேலும் படிக்க]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -35
சீதாலட்சுமி

  அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை   கணக்கு ஆம். இப்பொழுது ஒரு சின்னக் கணக்கு. 1மணி = 60 நிமிடங்கள் 24 மணி =1440 நிமிடங்கள் இப்படியே கணக்கு போட்டு 60 வருடங்கள் [மேலும் படிக்க]

கலைகள். சமையல்

விஜய் தொலைக்காட்சியின் “ஜூனியர் சூப்பர் சிங்கர்” போட்டி

ஜோதிர்லதா கிரிஜா     தொலைக்காட்சிச் சேனல்கள் இப்போதெல்லாம் நிறையவே இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. [மேலும் படிக்க]

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்

சார் .. தந்தி..
தேனம்மை லெக்ஷ்மணன்

  ஐயோ தந்தியா.. என்று மக்கள் அதிர்ந்த காலம் உண்டு. தந்தி என்றாலே ஏதோ கெட்ட செய்தி என்று பயம். பொதுவாக யாராவது சீரியஸ் என்றால் மட்டும் தந்தி கொடுக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.   எஸ்வி [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி [DAWN] வக்கிரக் கோள் வெஸ்டாவைச் சுற்றி விட்டு செரிஸ் குள்ளக் கோள் நோக்கிச் செல்கிறது.
சி. ஜெயபாரதன், கனடா

  (NASA Space Probe Dawn is leaving Vesta to the next Asteroid Ceres) (கட்டுரை 2) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவினில் தடம் வைத்தார் நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆராயத் தளவுளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் உளவ இறக்கின ! [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

தடங்கலுக்கு வருந்துகிறோம்

திண்ணை ஆசிரியர் குழு அன்புள்ள திண்ணை வாசகர்களுக்கு கடந்த வாரம் [மேலும் படிக்க]

இயேசு ஒரு கற்பனையா? 2 — கிறிஸ்தவ ஆவணங்கள்

எம்.எம். மங்காசரியான் மொழிபெயர்ப்பு – ரங்கராஜன் [மேலும் படிக்க]

மொழிவது சுகம் – நவம்பர் -2- 2012
நாகரத்தினம் கிருஷ்ணா

சந்திப்பும் இருநோக்கும்….   ஒருநாள் எழுநாள்போல் [மேலும் படிக்க]

நினைவுகளின் சுவட்டில் (103)
வெங்கட் சாமிநாதன்

  சினிமா பார்த்துவிட்டு ஹோடடலுக்குத் திரும்பி வந்தேன். [மேலும் படிக்க]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -35
சீதாலட்சுமி

  அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை [மேலும் படிக்க]

கவிதைகள்

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 43) நிழலும், நிஜமும் !
சி. ஜெயபாரதன், கனடா

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் [மேலும் படிக்க]

ஒரு வைர‌ விழா !
ருத்ரா

சட்டசபைக்கு வைரவிழா ஜனநாயகம் சுடரேந்தி இருள் அகற்றி இன்றோடு அறுப‌து ஆண்டுக‌ள்! ஆனாலும் சுடரேந்திய‌ கையில் “மெழுகுவ‌ர்த்தியே” மிச்ச‌ம். மின்சார‌ம் தின்ற‌வ‌ர்க‌ள் [மேலும் படிக்க]

தாகூரின் கீதப் பாமாலை – 38 என் ஆத்மாவின் கீதம்
சி. ஜெயபாரதன், கனடா

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     என் மனதில் ஒலி எழுப்பும் பாடல் உன் காதில் கேட்கிறதா எனது விழிகளுக்கு உனது வருகையைச் சமிக்கை மூலம் அனுப்பும் போது ? [மேலும் படிக்க]

நிம்மதி தேடி

மு.கோபி சரபோஜி செருப்பை எங்கு மறைவாய் வைப்பது? அர்ச்சனையை யார் பெயருக்கு செய்வது? உடைக்க வாங்கிய தேங்காய் எப்படி இருக்கப்போகிறது? தட்டோடு நிற்பவர்களுக்கு தர எவ்வளவு சில்லரை [மேலும் படிக்க]

உல(தி)ராத காயங்கள்

நேற்கொழு தாசன் வெற்றிடமொன்றில் நிரம்பிக்கொண்டிருந்த நினைவுகளின் வெதும்பல்கள் விளிம்பு நிலையொன்றில் முனகிக்கிடக்கும் பகலின் நிர்வாணத்தின் முன் கூனிக்குறுகிக்கிடக்கும் அவை [மேலும் படிக்க]

அருந்தும் கலை
பா. சத்தியமோகன்

அந்த எலுமிச்சம் பழங்களை வாங்கிவந்தேன் மொத்தம் மூன்று தந்தார்கள் தீராச் சண்டைக்கும் கசப்புக்கும் முகம்திருப்பி தெருவில் போனதற்கும் இன்னும் என்னென்னவோ பொருமல்களுக்கும் பிறகு [மேலும் படிக்க]

மணலும் நுரையும்-2
பவள சங்கரி

  பவள சங்கரி     Sand and foam – Khalil Gibran (2)   மணலும், நுரையும் (2)   வெகு நேரம், அந்த, பருவ மாற்றங்களும்  அறியாமல், அமைதியாக, எகிப்தின் தூசிப்படலத்தினுள் கிடந்தேன் யான். பின்னர் அந்த நிசாந்தகன் எம்மை [மேலும் படிக்க]

வீழ்தலின் நிழல்
எம்.ரிஷான் ஷெரீப்

    ஒரு கோட்டினைப் போலவும் பூதாகரமானதாகவும் மாறி மாறி எதிரில் விழுமது ஒளி சூழ்ந்த உயரத்திலிருந்து குதிக்கும்போது கூடவே வந்தது பின்னர் வீழ்ந்ததோடு சேர்ந்து ஒரு புள்ளியில் [மேலும் படிக்க]

பொய்மை
கு.அழகர்சாமி

(1) பொய்மை   காண வேண்டி வரும் தயக்கம்.   கண்டு விடக் கூடாது என்று முன் எச்சரிக்கை.   எதிர் அறையின் பேச்சரவங்கள் என்னைத் தீண்டுகின்றன.   அவன் அறைக்குள் இருப்பதை அவை உறுதி செய்கின்றன.   [மேலும் படிக்க]

குடை
ப மதியழகன்

  மரணம் ஒன்றே விடுதலை கைதிகளில் ஏது ஏற்றத்தாழ்வு ஓவியனுக்குத் தெரியாத சூட்சும உருவங்கள் பார்வையாளனுக்குப் புலப்படும் கரையை முத்தமிட்டு முத்தமிட்டுச் செல்லும் கடலுக்கு கொஞ்சம் [மேலும் படிக்க]

இப்படியிருந்தா பரவாயில்ல
வே பிச்சுமணி

முருகன்ங்க வயசு சரிய தெரியல்லை 34 ன்னு எழுதிக்கோங்க நான் 2 தாங்க மேலே படிக்கிலங்க ஆம் எனக்கு படிப்பு வராதுன்னு டீச்சர் சொல்லிட்டாங்க கல்யாண ஆச்சுங்க ஒரே பையன் 4 படிக்காங்க இங்கிலிஷ் ல [மேலும் படிக்க]

கடிதங்கள் அறிவிப்புகள்

தடங்கலுக்கு வருந்துகிறோம்

திண்ணை ஆசிரியர் குழு அன்புள்ள திண்ணை வாசகர்களுக்கு கடந்த வாரம் திண்ணை பதிவு ஓரிரு நாட்கள் வாசகர்கள் படிக்க இயலாமல் இருந்தது. நியூ யார்க் பகுதியில் ஏற்பட மின்வெட்டும், வலைப்பதிவுகளை [Read More]

திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் ஓர் உளவியல் பார்வை என்ற புத்தகத்தைப்பற்றிய விமர்சனம்

அர.வெங்கடாசலம் ஐயா, நான் எழுதி வெளியிட்டு உள்ள திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் ஓர் உளவியல் பார்வை என்ற புத்தகத்தைப்பற்றிய விமர்சனம் கடந்த 29.10.12 அன்று தினமணி நாளிதழில் வெளியாகி [Read More]

திண்ணை இதழில் பிரசுரமான ‘தாய்மை’ எனும் சிறுகதையானது, முதலாம் இடத்திற்கான விருதையும்,  பரிசையும் வென்றது
திண்ணை இதழில் பிரசுரமான ‘தாய்மை’ எனும் சிறுகதையானது, முதலாம் இடத்திற்கான விருதையும், பரிசையும் வென்றது
எம்.ரிஷான் ஷெரீப்

அன்பின் ஆசிரியருக்கு, வணக்கம். இலங்கை தொழிற்சங்க மத்திய நிலையத்தின் இலக்கிய இணைக் குழுவானது, அகில இலங்கை ரீதியில் நடத்திய ‘வியர்வையின் ஓவியம்’ இலக்கியப் போட்டிகளில் வெற்றி [மேலும் படிக்க]