தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

1 அக்டோபர் 2017

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

இதழ்கள்

இலக்கியக்கட்டுரைகள்

நெய்தல்
வளவ.துரையன்

தோழிக்கு உரைத்த பத்து—1 அம்ம வாழி, தோழி! பாணன் சூழ்கழி மருங்கில் நாணிரை கொளீஇச் சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை பிரிந்தும் வாழ்துமோ நாமே அருந்தவம் முயறல் ஆற்றா தேமே ஆவன் அடிக்கடி [மேலும் படிக்க]

ஏன் இந்த நூல்? மனக்குருவி – வைதீஸ்வரன் கவிதைகள் 1961 – 2017…
லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன் மனக்குருவி வைதீஸ்வரன் கவிதைகள் 1961 – 2017… அநாமிகா ஆல்ஃபபெட்ஸ் வெளியீடு முதல் பதிப்பு : செப்டெம்பர் 2017 விலை : ரூ 450 சமகால தமிழ்க் கவிதை வெளியில் கவிஞர் வைதீஸ்வரனுடைய பெயர் [மேலும் படிக்க]

சிறகு விரிந்தது – சாந்தி மாரியப்பனின் கவிதைத் தொகுப்பு – ஒரு பார்வை

ராமலக்ஷ்மி கவிதைகளைத் மனதின் வடிகாலாகக் கருதுவதாகச் சொல்லுகிறார், நூலின் தொடக்கத்தில் ஆசிரியர் சாந்தி மாரியப்பன். அவருக்கான வடிகாலாக மட்டுமே அவை நின்று விடாமல் இறுகிக் கிடக்கும் [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

மெக்சிக்கோவில் இரண்டு வாரத்தில் அடுத்தடுத்து நேர்ந்த இருபெரும் பூகம்பங்கள்
சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++++ பூமகள் சற்று தோளசைத்தாள் ! தாமாக வீழ்ந்தன மாளிகைகள் ! மாந்தர் மரித்தார் சிதைவு களில் சிக்கினர் ! செத்தனர் ! புதைந்தனர் ! கடற்தட்டு தடம்மாறிக் கால் [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

ரோஹிங்யா முஸ்லிம்களும் தேசப்பாதுகாப்பும்

தமிழ்ச்செல்வன் அண்டைய நாடான மியான்மரிலிருந்து சட்ட விரோதமாக [மேலும் படிக்க]

தொடுவானம் 189. திருமணம்
டாக்டர் ஜி. ஜான்சன்

டாக்டர் ஜி. ஜான்சன் 31. 8. 1973. என்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான [மேலும் படிக்க]

மெக்சிக்கோவில் இரண்டு வாரத்தில் அடுத்தடுத்து நேர்ந்த இருபெரும் பூகம்பங்கள்
சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++++ பூமகள் சற்று தோளசைத்தாள் ! [மேலும் படிக்க]

கவிதைகள்

மஹால்

ந.சுரேஷ்,ஈரோடு உழைக்கும் மக்களின் உள்ளங்கை ரேகை தேய சலவைக் கற்களின் சாம்ராஜ்யம்; கலவியல் உன்மத்தம் தான் காதலின் சின்னமெனில் அதிசயங்களின் கூரைக்குள்ளே ஆயிரமாயிரம் சுரண்டலின் [மேலும் படிக்க]

இழக்கப் போறாய் நீ அவளை ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
சி. ஜெயபாரதன், கனடா

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ இழக்கப் போறாய் நீ அவளை ! இழக்கப் போறாய் அவளை ! இன்றிரவு நீ அவளைக் கூட்டிச் செல்லாவிடில் தன்மனதை மாற்றிக் கொள்வாள்; நானவளை அழைத்துச் செல்வேன் இன்றிரவு [மேலும் படிக்க]

வெற்றி
ரிஷி

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ”உன்னால் ஓடமுடியாது” என்கிறாய்; ”உன்னால் ஓடவே முடியாது” என்கிறாய்; ”உன்னால் அத்தனை தொலைவு ஓடமுடியாது” என்கிறாய்; ”உன்னால் அத்தனை வேகமாக ஓடவே முடியாது” [மேலும் படிக்க]

அருணா சுப்ரமணியன் கவிதைக்

அருணா சுப்ரமணியன் 1 .படையல்… இலையில் படைத்த பொங்கல் அப்படியே இருக்க.. வழியில் சிந்திய பருக்கைகளை உண்டு மகிழ்ந்தன எறும்பு தெய்வங்கள்… 2. காணிக்கை தினமொரு பட்டுச்சேலை காணிக்கை… [மேலும் படிக்க]