தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

13 செப்டம்பர் 2015

அரசியல் சமூகம்

வானம்பாடிகளும் ஞானியும்
வெங்கட் சாமிநாதன்

  வானம்பாடி என்ற பெயரில் ஒரு கவிதை இதழ் [மேலும்]

தினம் என் பயணங்கள் -45 இலக்கை நோக்கிய பயணம்!
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

ஒரு வழியாய் அலுவலகங்களிலேயே பெரும்பாலும் [மேலும்]

தொடுவானம் 85. புதிய பூம்புகார்
டாக்டர் ஜி. ஜான்சன்

85. புதிய பூம்புகார் தரங்கம்பாடியில் இருந்த [மேலும்]

பின்னூட்டங்கள்

ட்விட்டரில் பின் தொடர

திண்ணை பற்றி

திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.

பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.

தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்

சமஸ்கிருதம் தொடர் முழுவதும்

இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif

கதைகள்

சுந்தரி காண்டம் 5. அபிராமி அற்புத சுந்தரி
சிறகு இரவிச்சந்திரன்

சுந்தரி காண்டம் 5. அபிராமி அற்புத சுந்தரி ரெட்டியாரின் ஒண்டுக்குடித்தன வீடுகளுக்கு முன்வீடு யாதவர்கள் வீடு. பசு மாடுகளும் எருமை மாடுகளும் வைத்து அமோகமாகப் பால் வியாபாரம் நடந்த காலம் [மேலும் படிக்க]

குப்பி
பத்மநாபபுரம் அரவிந்தன்

பத்மநாபபுரம் அரவிந்தன் – அன்று அதிகாலை என் அக்காவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அத்தான் ஒரு வாரத்துக்கு முன்பே கப்பலில் இருந்து விடுப்பில் வந்திருந்தார். முந்தைய நாள் இரவே [மேலும் படிக்க]

அவன், அவள், அது…!? (முதல் அத்தியாயம் )
உஷாதீபன்

(14 வாரங்கள் தொடர். பிரதிவாரம் தொடரும்) சேதுராமன் சித்தப்பா அப்படித் திடீரென்று வந்து நிற்பார் என்று கண்ணன் எதிர்பார்க்கவேயில்லை. முன்னதாக ஒரு தகவல் கொடுக்கமாட்டார்களா? இந்தப் [மேலும் படிக்க]

இலக்கியக்கட்டுரைகள்

வானம்பாடிகளும் ஞானியும்
வெங்கட் சாமிநாதன்

  வானம்பாடி என்ற பெயரில் ஒரு கவிதை இதழ் எனக்கு 1970 களின் ஆரமப வருடங்களில் வருடத்துக்கு ஒன்றிரண்டு முறை என்று வீடு மாறிக் கொண்டிருந்த நிர்பந்தத்தில் இருந்த எனக்கு வீடு தேடி வந்து [மேலும் படிக்க]

பாவப்பட்ட ஜென்மங்களின் கதை [ உதயகண்ணனின் ’இருவாட்சி’ வெளியீடாக வர இருக்கும் நாவல் குமாரகேசனின் “அரபிக்கடலோரத்தில்” நாவலுக்கான அணிந்துரை ]]’
வளவ.துரையன்

வளவ. துரையன் ]’ உலகம் நாம் நினைப்பதுபோல் இல்லை. பெரும்பாலும் நாம் எண்ணுவதற்கு நேர்மாதிரியாகத்தான் இருக்கிறது. அதிலும் முரண்கள் வழிப்பட்டதாகத்தான் அது நடந்து செல்கிறது. அது போகும்போது [மேலும் படிக்க]

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் எழுதிய ‘ கவிதையும் என் பார்வையும் ‘ —– ஒரு பார்வை

பொன். குமார் சேலம் எழுத்தில் பல வகை இருப்பினும் கவிதையே எழுத்தின் உச்சம் ஆகும். கவிதை எழுதுவது ஒரு காலத்தில் கடினமாக இருந்தது. வானம் பாடிக்குப் பின் கவிதை எழுதுவது எளிதாகப் பட்டது. [மேலும் படிக்க]

திரு. ஈரோடு. கதிர் அவர்களின் கட்டுரைத் தொகுப்பு, கிளையிலிருந்து வேர் வரை – திறனாய்வு

லதா அருணாச்சலம். கதிரின் கட்டுரைகள் “கிளையிலிருந்து வேர் வரை” புத்தகமாய்க் கையில் தவழ்ந்தபோது , அதற்காகக் காத்திருந்த பலரையும் போல நானும் அந்தக்கணம் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். [மேலும் படிக்க]

அன்பாதவன் கவிதைகள் – ஒரு பார்வை
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ‘ தனிமை கவிந்த அறை ‘ கவிதைத் தொகுப்பை எழுதிய அன்பாதவன் விழுப்புரத்துக்காரர். பல இலக்கியப் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். பல நூல்கள் எழுதியுள்ளார். பல பரிசுகள் [மேலும் படிக்க]

யட்சன் – திரை விமர்சனம்
சிறகு இரவிச்சந்திரன்

– சிறகு இரவிச்சந்திரன் 0 ஒரு ஆக்ஷன் கதையை காமெடி கலர் பொடி தூவி கலைந்த ரங்கோலி ஆக்கியிருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்த்தன். “ தனி ஒருவன்” பரபரப்பை எதிர்பார்த்து போகும் ரசிகனுக்கு [மேலும் படிக்க]

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்

ஈராக்கில் உண்மை அறியும் குழுவும், அதன் முடிவுகளும்

ஐ-ராக்கன்  கடந்த ஓராண்டாக இராக்கிலும், சிரியாவிலும் (முன்னர் மெசபடோமியா) ஐஎஸ் என்ற அடிப்படைவாத பயங்கரவாதக் குழு சில பகுதிகளைப் பிடித்திருப்பதாகவும், கொடூரமான செயல்களை அரங்கேற்றி [மேலும் படிக்க]

அறிவியல் தொழில்நுட்பம்

பஞ்சரத்தினத்தின் வடிவியற்கட்டம் (Pancharatnam geometric phase) தளவிளைவுற்ற ஒளியும் நவீன குவாண்டத் தொடர்பு அறிவியலும்

பஞ்சரத்தினத்தின் வடிவியற்கட்டம் (Pancharatnam geometric phase) தளவிளைவுற்ற ஒளியும் நவீன குவாண்டத் தொடர்பு அறிவியலும் இரா. நாகேஸ்வரன்_ eswar.quanta  @ gmail.com   பஞ்சரத்தினம் யார்? சிவராமகிருஷ்ண பஞ்சரத்தினம், 1934 ஆம் [மேலும் படிக்க]

சைனா 2020 ஆண்டுக்குள் முதன்முறையாக நிலவின் மறுபுறத்தில் தளவுளவியை இறக்கத் திட்டமிடுகிறது.
சி. ஜெயபாரதன், கனடா

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=otxHk7cf9c8 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=bdcjsTFb5l8 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=G_FfzDIPDBc +++++++++++++++++++++ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா       சைனாவின் இரண்டாம் விண்ணுளவி சந்திரனைச் சுற்றியது ! மூன்றாம் [மேலும் படிக்க]

நெஞ்சு வலி
டாக்டர் ஜி. ஜான்சன்

டாக்டர் ஜி. ஜான்சன் நெஞ்சுப் பகுதியில் மார்புகளுக்கு அடியில் நெஞ்சு தசைகள்,நெஞ்சு எலும்புகள், நரம்புகள், இரத்தக்குழாய்கள், நுரையீரல்கள், உணவுக் குழாய், இருதயம் ஆகிய உறுப்புகள் உள்ளன. [மேலும் படிக்க]

அரசியல் சமூகம்

வானம்பாடிகளும் ஞானியும்
வெங்கட் சாமிநாதன்

  வானம்பாடி என்ற பெயரில் ஒரு கவிதை இதழ் எனக்கு 1970 களின் ஆரமப [மேலும் படிக்க]

தினம் என் பயணங்கள் -45 இலக்கை நோக்கிய பயணம்!
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

ஒரு வழியாய் அலுவலகங்களிலேயே பெரும்பாலும் வாழ்க்கைப் பொழுதும் [மேலும் படிக்க]

தொடுவானம் 85. புதிய பூம்புகார்
டாக்டர் ஜி. ஜான்சன்

85. புதிய பூம்புகார் தரங்கம்பாடியில் இருந்த நாட்கள் இனிமையானவை. [மேலும் படிக்க]

கவிதைகள்

உள்ளிருந்து உடைப்பவன்

  சேயோன் யாழ்வேந்தன்   வைத்தது யார்? அடைகாத்தவள் எங்கே? வளர்ந்துவிட்டேனா இல்லையா? வெளியில் காத்திருக்கும் அலகு யாருடையது? எதுவும் தெரியாது. உள்ளிருந்து உடைக்கிறேன் – [மேலும் படிக்க]

நாக்குள் உறையும் தீ
பத்மநாபபுரம் அரவிந்தன்

பத்மநாபபுரம் அரவிந்தன் சில நாக்குகள் கனலை சுமந்து திரிகின்றன சில நாக்குகள் சதா ஜுவாலையை உமிழ்கின்றன சில நாக்குகள் கனல் சுமக்க எத்தனிக்கின்றன சில நாக்குகள் பிற நாக்குகளின் கனலை ஊதி [மேலும் படிக்க]

கண்டெடுத்த மோதிரம்
அமீதாம்மாள்

அமீதாம்மாள் நடந்து செல்கிறேன் மண்ணில் ஏதோ மின்னுகிறது அட! ஓர் ஒற்றைக்கல் மோதிரம் யார் கண்ணிலும் படாமல் என் கண்ணில் எப்படி? இது என்ன பிளாட்டினத்தில் வைரமா அல்லது வெள்ளியில் புஷ்பராகமா? [மேலும் படிக்க]

நிழல்களின் நீட்சி
சத்யானந்தன்

சத்யானந்தன் இயங்காத நிழல்கள் போல் நாம் விடுதலை வரம் கேட்காமல் இருந்திருக்கலாம் என்றது கால்பந்தின் நிழல் வரம் கொடுத்தவர் இரவில் நாம் இச்சைப்படித் திரிய அனுமதி தந்தார் கட்டிட நிழலும் [மேலும் படிக்க]

X-குறியீடு

பாண்டித்துரை கடந்து சென்ற 024 நபகர்கள் X-ஐ Y-ஆக்கவும் Y-ஐ ட-ஆக்கவும் விருப்பமற்றவர்கள் வீராச்சாமி ரோட்டின் நடைபாதையை ஆக்கிரமித்து X குறியிட்டு படுத்துக்கிடந்தவன் இன்னும் சற்று நேரத்தில் [மேலும் படிக்க]

கடிதங்கள் அறிவிப்புகள்

BLOSSOMS FROM THE BUDDHA – THE DHAMMAPADA, (The Buddha’s path of wisdom) RETOLD IN RHYMING VERSES
BLOSSOMS FROM THE BUDDHA – THE DHAMMAPADA, (The Buddha’s path of wisdom) RETOLD IN RHYMING VERSES
ஜோதிர்லதா கிரிஜா

Jythirlatha Girija’s book in English titled BLOSSOMS FROM THE BUDDHA – THE DHAMMAPADA, (The Buddha’s path of wisdom) RETOLD IN RHYMING VERSES has been published by Cyberwit.net Publishers, Allahabad.. For information. [Read More]

வரும் 11-10-2015 ஞாயிறு “வலைப்பதிவர் திருவிழா-2015” காலை 9.00 முதல் மாலை 5.00 வரை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம், பீவெல் மருத்துவமனைஎதிரில், ஆலங்குடிச் சாலை, புதுக்கோட்டை

வரும் 11-10-2015 ஞாயிறு “வலைப்பதிவர் திருவிழா-2015” காலை 9.00 முதல் மாலை 5.00 வரை ஆரோக்கிய மாதா மக்கள் மன்றம், பீவெல் மருத்துவமனைஎதிரில், ஆலங்குடிச் சாலை, புதுக்கோட்டை http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_10.html [Read More]