சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 39

This entry is part 30 of 33 in the series 12 ஜூன் 2011

तृतीयाविभक्तिः (tṛtīyāvibhaktiḥ) சிறப்பு விதிகளில் ஒன்றான सह (saha) அதாவது ‘உடன்’ என்ற வார்த்தையைப் பற்றி இந்த வாரம் தெரிந்து கொள்வோம்.

’ सह ’ इति पदं यत्र प्रयुज्यते तत्र तृतीयाविभक्तिः भवति। (saha iti padaṁ yatra prayujyate tatra tṛtīyāvibhaktiḥ bhavati |)

’உடன்’ என்ற சொல்லுடன் இணைக்கப்படும் சொல் எப்போதும்  மூன்றாம் வேற்றுமையில் அமையும்.

(முக்கியக்குறிப்பு :    सः (saḥ) ,  सह (saha) இவ்விரண்டின் உச்சரிப்பும் ஒரே போலத்தான் இருக்கிறது. இதில் सः (saḥ) என்பது प्रथमपुरुषः एकवचनम् (prathamapuruṣaḥ ekavacanam) அவன்/ அது என்று பொருள்.  ஆனால் सह (saha) என்பது अव्ययपदम् (avyayapadam) அதாவது Indeclinable.  எப்போதும் सह (saha) என்ற சொல்லுக்கு முன் तृतीया विभक्तिः (tṛtīyā vibhaktiḥ) அமைந்திருக்கும்.)

 

उदा –  अहं मित्रेण सह आपणं गच्छामि। (ahaṁ mitreṇa saha āpaṇaṁ gacchāmi |)

நான் நண்பனுடன் கடைக்குச் செல்கிறேன்.

 

पुत्री जनन्या सह गच्छति। (putrī jananyā saha gacchati |)

மகள் தாயுடன் செல்கிறாள்.

 

एतत् सन्भाषणम् उच्चैः पठन्तु (etat sanbhāṣaṇam uccaiḥ paṭhantu !)

இந்த உரையாடலை உரத்துப் படிக்கவும்.

 

अभिषेकः  – गणेश। भवान् प्रतिदिनं किं किं करोति ?

abhiṣekaḥ  –  gaṇeśa | bhavān pratidinaṁ kiṁ kiṁ karoti ?

அபிஷேக்  –  கணேஷ் ! நீங்கள் தினமும் என்னென்ன செய்வீர் ?

 

गणेशः  – अहं प्रातः अनुजेन सह योगासनं करोमि। नववादने भगिन्या सह पठामि। दशवादने मित्रैः सह विद्यालयं गच्छामि।

gaṇeśaḥ  – ahaṁ prātaḥ anujena saha yogāsanaṁ karomi | navavādane bhaginyā saha paṭhāmi | daśavādane mitraiḥ saha vidyālayaṁ gacchāmi |

கணேஷ்  –  நான் காலையில் இளைய சகோதரருடன் யோகாசனம்  செய்கிறேன். ஒன்பது மணிக்கு சகோதரியுடன் படிக்கிறேன். பத்து மணிக்கு நண்பர்களுடன் பள்ளி செல்கிறேன்.

 

 

माता  –  गणेश। भवता सह कः अस्ति ?

mātā  –   gaṇeśa | bhavatā saha kaḥ asti ?

அம்மா –  கணேஷ் ! உன்னுடன் யார் இருக்கிறார்?

 

गणेशः  – मातः। मया सह अभिषेकः अस्ति।

gaṇeśaḥ  – mātaḥ | mayā saha abhiṣekaḥ asti |

கணேஷ் –  அம்மா ! என்னுடன் அபிஷேக் இருக்கிறார்.

 

 

माता – आगच्छतु अभिषेक। अस्माभिः सह भोजनं करोतु।

mātā –   āgacchatu abhiṣeka | asmābhiḥ saha bhojanaṁ karotu |

அம்மா –  வா அபிஷேக் ! எங்களுடன் சாப்பிடு .

 

अभिषेकः  –  मम अद्य उपवासः अस्ति।

abhiṣekaḥ  – mama adya upavāsaḥ asti |

அபிஷேக்  –  நான் இன்று உபவாசம் இருக்கிறேன்.

 

माता –  एवं चेत् दुग्धेन सह फलं स्वीकरोतु।

mātā – evaṁ cet dugdhena saha phalaṁ svīkarotu |

அம்மா –  அப்படியானால் பாலுடன் பழம் எடுத்துக்கொள்.

 

नन्दिनी – मातः। मम कृते शाकं मास्तु। अहं रोटिकया सह गुडं स्वीकरोमि।

nandinī – mātaḥ | mama kṛte śākaṁ māstu | ahaṁ roṭikayā saha guḍaṁ svīkaromi |

நந்தினி –  அம்மா ! எனக்கு காய் வேண்டாம். நான் சப்பாத்தியுடன் வெல்லம்  சாப்பிடுகிறேன்.

 

माता –  गणेश। ओदनेन सह दधि इच्छति किम् ?

mātā –  gaṇeśa | odanena saha dadhi icchati kim ?

அம்மா –  கணேஷ் ! சாதத்துடன் தயிர் வேண்டுமா ?

 

गणेशः  – मास्तु। अनन्तरं दध्ना सह शर्करां मेलयित्वा खादामि।

gaṇeśaḥ  – māstu | anantaraṁ dadhnā saha śarkarāṁ melayitvā khādāmi |

கணேஷ் – வேண்டாம் . பிறகு தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுகிறேன்.

 

अभिषेकः – अस्तु , अहं गच्छामि।

abhiṣekaḥ –  astu, ahaṁ gacchāmi |

அபிஷேக்  –  சரி, நான் விடை பெறுகிறேன்.

 

सर्वे  – अस्तु  पुनः मिलामः।

sarve  – astu  punaḥ milāmaḥ |

அனைவரும்  – சரி, பிறகு சந்திப்போம்.

 

. अभ्यासः (abhyāsaḥ )

 

इदानीम् एतेषां प्रश्नानाम् उत्तराणि लिखन्तु –  (idānīm eteṣāṁ praśnānām uttarāṇi likhantu –  )

இப்போது கீழேயுள்ள வேள்விகளின் பதில்களை எழுதுங்கள் .

 

1.  गणेशः केन सह योगासनं करोति ? (gaṇeśaḥ kena saha yogāsanaṁ karoti ?) (கணேஷ் யாருடன் யோகாசனம் செய்கிறார் ?)

__________________________________ !

2.  गणेशः कैः सह विद्यालयं गच्छति ? (gaṇeśaḥ kaiḥ saha vidyālayaṁ gacchati ?) ( கணேஷ்  எவர்களுடன் பள்ளி செல்கிறார் ? )

_________________________________ !

3.  गणेशेन सह कः अस्ति ? (gaṇeśena saha kaḥ asti?)  (கணேஷுடன் யார் இருக்கிறார் ?)

___________________________________ !

4.  अभिषेकः केन सह फलं खादति ? (abhiṣekaḥ kena saha phalaṁ khādati ?) (அபிஷேக் எதனுடன் பழம் சாப்பிடுகிறார் ?)

____________________________________ !

5.  नन्दिनी कया सह गुडं खादति ? (nandinī kayā saha guḍaṁ khādati ?) (நந்தினி எதனுடன் வெல்லம் சாப்பிடுகிறாள் ?)

______________________________________ !

6.  गणेशः शर्करां केन सह मेलयति ? (gaṇeśaḥ śarkarāṁ kena saha melayati ?)  ( கணேஷ் சர்க்கரையை எதனுடன் கலக்குகிறார் ? )

_______________________________________  !

 

 

. अभ्यासः (abhyāsaḥ )

 

उदाहरणं दृष्ट्वा तादृशवाक्यानि लिखतु !  (udāharaṇaṁ dṛṣṭvā tādṛśavākyāni likhatu ! )

உதாரணத்தைப் பார்த்து அதேபோன்ற வாக்கியங்களை அமைக்கவும்.

 

१.  रामः / रावणः ———– युद्धं कृतवान्। (rāmaḥ  rāvaṇaḥ ———– yuddhaṁ kṛtavān |)

रामः रावणेन सह युद्धं कृतवान्। (rāmaḥ rāvaṇena saha yuddhaṁ kṛtavān |) (ராமர் ராவணனுடன்  போர் புரிந்தார். )

 

२.  लक्ष्मणः/ रामः  ———— वनं गतवान्। (lakṣmaṇaḥ  rāmaḥ  ———— vanaṁ gatavān |)

லக்ஷ்மணர்  / ராமர்  ————— வனத்திற்குச் சென்றார்.

 

३.  गोपालः / माधवः  ———- अभ्यासं करोति। (gopālaḥ  mādhavaḥ  ———- abhyāsaṁ karoti |)

கோபால் /  மாதவன்  —————  பயிற்சி செய்கிறார்.

 

४.  अहं /  मित्रम् ——- नाटकं पश्यामि। (ahaṁ  mitram ——- nāṭakaṁ paśyāmi |)

நான் / நண்பர் —————– நாடகம் பார்க்கிறேன்.

 

५.  एषा / सीता ——– तिष्ठति। (eṣā  sītā ——– tiṣṭhati |)

இவள் / சீதா  ——————  நிற்கிறாள்.

 

६.  सुरेशः / भगिनी  ——– सम्भाषणं करोति। (sureśaḥ  bhaginī  ——– sambhāṣaṇaṁ karoti |)

சுரேஷ் / சகோதரி ———————  பேசுகிறார்.

 

७.  माता /पुत्री —— कार्यं करोति। (mātā putrī —— kāryaṁ karoti |)

அம்மா / மகள்  ———————–  வேலை செய்கிறார்.

 

८.  अध्यापकः/  छात्राः  —— प्रवासार्थं गतवान्। (adhyāpakaḥ  chātrāḥ  —— pravāsārthaṁ gatavān |)

ஆசிரியர் / மாணவர்கள்     ————————-   சுற்றுலா சென்றார்.

९.  लता  / सख्यः  ———— क्रीडति। (latā  sakhyaḥ  ———— krīḍati |)

லதா / தோழிகள்  ———————– விளையாடுகிறாள்.

 

 

प्रथमा विभक्तिः 

prathamā vibhaktiḥ

तृतीया वि. एकवचनम् 

tṛtīyā vi. ekavacanam

 

तृतीया वि.बहुवचनम् 

tṛtīyā vi. bahuvacanam

छात्रः 

chātraḥ

 

छात्रेण 

chātreṇa

छात्रैः 

chātraiḥ

मित्रम् 

mitram

मित्रेण 

mitreṇa

मित्रैः 

mitraiḥ

बालिका 

bālikā

बालिकया 

bālikayā

 

बालिकाभिः 

bālikābhiḥ

सखी 

sakhī

सख्या 

sakhyā

सखीभिः 

sakhībhiḥ

 

 

 

 

 

. अभ्यासः (abhyāsaḥ )

 

एतेषु वाक्येषु पदानि अव्यवस्थितानि सन्ति। तानि व्यवस्थितानि लिखतु !

eteṣu vākyeṣu padāni avyavasthitāni santi | tāni vyavasthitāni likhatu !

இங்குள்ள வாக்கியங்களில் வார்த்தைகள் சீர்குலைந்து (disorder) உள்ளன. அவற்றை சீர்படுத்தி எழுதவும்.

 

यथा      –  करोति सह दिनेशः मित्रैः प्रतिदिनं अभ्यासं। (   yathā karoti saha dineśaḥ mitraiḥ pratidinaṁ abhyāsaṁ |)

दिनेशः प्रतिदिनं मित्रैः सह अभ्यासं करोति। (dineśaḥ pratidinaṁ mitraiḥ saha abhyāsaṁ karoti |)

 

 

२.  आगतवान् सह कः भवता !  (āgatavān saha kaḥ bhavatā !)

३.  कलहं सः सह करोति सर्वैः। (kalahaṁ saḥ saha karoti sarvaiḥ |)

४.  आगच्छामि वा अहम् अपि सह भवत्या ! (āgacchāmi vā aham api saha bhavatyā !)

५. युद्धं सैनिकः सह करोति शत्रुभिः। (yuddhaṁ sainikaḥ saha karoti śatrubhiḥ |)

६.  करोति वैद्यः सह रोगिभिः सम्भाषणं। (karoti vaidyaḥ saha rogibhiḥ sambhāṣaṇaṁ |)

७.  ललिता सह कृतवती चर्चां अध्यापिकाभिः। (lalitā saha kṛtavatī carcāṁ adhyāpikābhiḥ |)

 

 

விடைகள்

 

आ .

२ . लक्ष्मणः रामेण सह वनं गच्छति। (lakṣmaṇaḥ rāmeṇa saha vanaṁ gacchati |)

३ . गोपालः माधवेन सह अभ्यासं करोति। (gopālaḥ mādhavena saha abhyāsaṁ karoti |)

४ . अहं मित्रेण सह  नाटकं पश्यामि। (ahaṁ mitreṇa saha  nāṭakaṁ paśyāmi |)

५ . एषा सीतया सह तिष्ठति। (eṣā sītayā saha tiṣṭhati |)

६ .  सुरेशः भगिन्या सह सम्भाषणं करोति। (sureśaḥ bhaginyā saha sambhāṣaṇaṁ karoti |)

७ . माता पुत्र्या सह कार्यं करोति। (mātā putryā saha kāryaṁ karoti |)

८.  अध्यापकः छात्रैः सह प्रवासार्थं गतवान्। (adhyāpakaḥ chātraiḥ saha pravāsārthaṁ gatavān|)

९ . लता सखीभिः सह क्रीडति।(latā sakhībhiḥ saha krīḍati |)

 

इ.

 

२.   भवता सह कःआगतवान् ?  (   bhavatā  saha kaḥ  āgatavān ?)

३.  सः सर्वैः सह कलहं करोति । ( saḥ  sarvaiḥ saha  kalahaṁ karoti  |)

४.  अहम् अपि  भवत्या सह आगच्छामि वा ?(aham api bhavatyā saha āgacchāmi vā   ?)

५.  सैनिकः शत्रुभिः सह युद्धं करोति । ( sainikaḥ śatrubhiḥ  saha yuddhaṁ karoti  |)

६   वैद्यः रोगिभिः सह  सम्भाषणं  करोति। (vaidyaḥ  rogibhiḥ saha sambhāṣaṇaṁ karoti |)

७.  ललिता अध्यापिकाभिः सह चर्चां  कृतवती । (lalitā adhyāpikābhiḥ  saha carcāṁ  kṛtavatī   |)

 

 

Series Navigationஒன்றுமறியாத பூனைக்குட்டி..:-இப்போதைக்கு இது (நடந்து முடிந்த தேர்தலும் ஆட்சிமாற்றமும்)
author

ரேவதி மணியன்

Similar Posts

Comments

  1. Avatar
    sundar says:

    अभिषेकः – मम अद्य उपवासः अस्ति।
    abhiṣekaḥ – mama adya upavāsaḥ asti |
    அபிஷேக் – நான் இன்று உபவாசம் இருக்கிறேன்.
    ==============================================
    here, MAMA s/b replaced with AHAM, isn’t it? please clarify.
    i am also practicing sanskrit through geetha in noida (Delhi-NCR).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *