எங்கெங்கும்

0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 33 in the series 12 மே 2014

அரிய பொக்கிஷம் அது
பதறி அடித்துப் பறந்து
தேடியும் கிடைக்கவில்லை

மென் நகலும் தான்
பிக்காஸா
கூகுள் + பிக்ட்சர்ஸ்
மின்னஞ்சல் எதிலுமே

என் காலத்திலேயே
என் நிழற் படம்
காலாவதியாகி விடுமோ

முகநூலில்
வெறியாய்த் தேடினேன்
என் முகங்களே
எங்கெங்கும்

கூர்மையான நிழல்கள்
கீறிய
தழும்புகளுடன்

Series Navigation

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *