Posted inகவிதைகள்
சுதேசிகள்
அம்மணக்குண்டியுடன் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் ஊரிலுள்ள அனைவரும் ஆபத்பாந்தவர்களான அடிடாஸு'ம் ,ப்யூமா'வும் வந்து தம் மானம் காக்க வேண்டி நிற்கின்றனர் தங்கம் தவிர்த்த வேறு உலோகங்கள் மனித இனத்திற்குக்கிஞ்சித்தும் பயனற்றவை 'ஆதலால் காதலை'ச்சொல்ல இப்போதெல்லாம் ஆதாமும் தங்கம் தேடி அலைகிறான்.…