Posted inகவிதைகள்
நான் என்பது
நான் சினந்ததைப் பார்த்தவன் தீ என்றான் தணிந்த்தைப் பார்த்தவன் நீர் என்றான் கொடுத்ததைப் பார்த்தவன் தர்மன் என்றான் கைவிரித்ததைப் பார்த்தவன் கருமி என்றான் சிரித்ததைப் பார்த்தவன் குழந்தை என்றான் அழுத்தைப் பார்த்தவன்…