Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம் 225. ஆலயத் தேர்தல்
கூகல்பர்க் நினைவு சுழற்கிண்ண கைப்பந்துப் போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது. அதை வெற்றிகரமாக நடத்திய எனக்கு ஊழியர்களின் மத்தியில் நல்ல செல்வாக்கு உண்டானது. தலைமை மருத்துவ அதிகாரிக்கு ஆதராவாக இருந்த பலரின் ஆதரவும்கூட எனக்குக் கிடைத்தது.…