author

பெண்ணின் கதையினூடே விரியும் மூன்று திணைகள் – ஓடும் நதி -நூல் விமர்சனம்: சுப்ரபாரதிமணியனின் ஓடும் நதி நாவல்

This entry is part 11 of 11 in the series 15 அக்டோபர் 2017

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர் நூல் விமர்சனம்: சுப்ரபாரதிமணியனின் “ ஓடும் நதி நாவல் “ reprint என்சிபிஎச் வெளியீடு. 280 பக்கங்கள் 235 ரூபாய் ——————————————- செல்லம் என்றழைக்கப்படும் செல்லம்மிணி தான் கதையின் முதன்மை பாத்திரம். அவள் தற்கொலை எண்ணம் கொள்வதும், அவ்வெண்ணத்தை எந்தமுறையில் செயல்படுத்தலாம் என்று ஆலோசிப்பதுமான கணத்தில் ‘ஓடும் நதி’ உற்பத்தியாகிறது. நாகலாந்து, செகந்திராபாத் மற்றும் திருப்பூர், அடுத்திருக்கும் சிற்றூர்கள் கதைக்களன்கள். மூன்று ஊர்களின் மக்கள், கலாசாரம் மற்றும் மொழி போன்றவற்றைச் சிறப்பாகவும் பொருத்தமாகவும் […]

கண்கள் மாற்றும்…!

This entry is part 8 of 14 in the series 30 ஏப்ரல் 2017

ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத். ராஜ அலங்காரத்தில் பழனி முருகன் காலண்டரையே உற்றுப் பார்க்கிறேன். அவ்வளவு பெரிய அழகான முருகன் படம், எனக்கு இப்போது வெறும் நிழல் மாதிரின்னா தெரியறது . அதுக்கும் கீழே தேதி இருக்குமிடத்தில் ஒரு பெரிய கருப்பு நிழல் தெரிந்ததும், கீதா, இன்னைக்கு என்ன தேதி…? என்று கேட்கிறேன். ஏன் உங்களுக்கு முதல்மைச்சர் கிட்டே ஏதாவது மீட்டிங் கீட்டிங் இருக்கா என்ன..? தேதி பார்த்துண்டு என்னத்தைக் கிழிக்கப் போறேள் பெரிசா? என்றாள் …அவள் குரலில் […]

‘பறந்து மறையும் கடல்நாகம்’ – ஏற்புரை

This entry is part 1 of 12 in the series 10 ஜனவரி 2016

(நூலாக்கம் பெறாத சில உதிரிக் கட்டுரைகள் தவிர ‘ஏழாம் சுவை’, ‘ச்சிங் மிங்’ ‘கனவிலே ஒரு சிங்கம்’, ‘பெருஞ்சுவருக்குப் பின்னே’, ‘கூட்டுக்குள் அலையும் தெனீக்கூட்டம்’ ஆகிய 5 நூலகளின் ஒட்டு மொத்தத் தொகுப்பான‌ ‘பறந்து மறையும் கடல்நாகம்’ புத்தாண்டு அன்றைக்கு திருவான்மியூர் பனுவல் அரங்கில் எளிமையாக வெளியிடப்பட்டது.) ஏற்புரை அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். கம்யூனிசம் குறித்தும், சீன அரசியல் குறித்தும் அதிகம் பேசாதது ஏன் என்று பேராசிரியர் அரசு அவர்களும் ஜென் பற்றி இன்னும் எழுதிருக்கலாம் என்று […]

குளத்துமீனாக விரும்புமா பாத்திரத்து மீன்?

This entry is part 10 of 28 in the series 22 மார்ச் 2015

  புத்துமண் – நாவல் ஆசிரியர் – சுப்ரபாரதிமணியன்     ———————————————————————– பூமியில்உயிரினங்கள்ஒன்றையொன்றுசார்ந்துள்ளனஎன்பதையேநவீனசூழலியம்ஆழமாக, அழுத்தமாக, விரிவாகச்சொல்கிறது. நவீனவிஞ்ஞானம்அறியாதமுன்னோர்களும்பழங்குடிகளும்சொல்லிச்சென்றபலவும்அன்றாடவாழ்க்கையினூடாகஅதையேதான்வலியுறுத்தினர். இருப்பினும்அவற்றையெல்லாம்அலட்சியப்படுத்திவிட்டுவளர்ச்சியைபொருளீட்டுவதுஎன்றுமனிதன்புரிந்துகொண்டுஆரம்பித்தஇயக்கத்தைஅவனாலேயேகட்டுப்படுத்தமுடியாதநிலைஏற்பட்டுள்ளது.நகரமயமாக்கல்வெற்றியைமட்டுமேஇலக்காக்கிநகர்கிறதால்சுற்றிலும்உள்ளவற்றைஅடித்தும்அழித்தும்முன்னகர்கிறதுஎன்கிறஅக்கறைசுப்ரபாரதிமணியனுக்குஎப்போதுமிருக்கிறது.’புத்துமண்’ நாவலும்அதற்குவிதிவிலக்கல்ல. முதன்மைப்பாத்திரம்மணியன்.சூழலியம்சார்ந்துபேசியும்இயங்கியும்வ‌ரும்மணியனுக்குதொழிற்சாலைமுதலாளிகள்மட்டுமின்றிகாவல்துறையிடமிருந்தும்பலவிதஅச்சுறுத்தல்கள்.நைஜீரியன்ஒருவனைவைத்துதனியேவசிக்கும்மணியனைஅடிக்கிறார்கள். அதனால்அவரதுஉடல்நிலைபெருமளவில்பாதித்துவிடுகிறது. மனைவிசிவரஞ்சனி, மகள்தேனம்மைஅவரைஅழைத்துச்செல்லாதபடியால் ‘அன்புஇல்லம்’ சென்றுவசிக்கும்நிலமை. அவருக்கு. இவ்விருவரும்அவரவர்பார்வையில்மணியனுடையகருத்துக்களையும்வாதங்களையும்அவதானிக்கும்தனிஅத்தியாயங்கள்உள்ளன. ஜுலியாஎன்றஎம்ஃபில்மாணவியுடனானமணியனின்எளியநட்பும்அதுஏற்படுத்தும்அதிர்வுகளும்சொல்லப்பட்டுள்ளன. செகடந்தாழியில்சாதிவேற்றுமை, கொடுமைகள்காரணமாகமுருகேசன்கொல்லப்பட்டதுமணியனைதொடர்ந்துவதைத்துக்கொண்டேஇருக்கிறது. காலங்காலமாகயார்யார்காலடியிலோஉட்காரவைக்கப்பட்டவர்கள்கல்லறைகளில்அடைக்கப்பட்டதுகுறித்துஅவர்வருந்தியவாறேவாழ்கிறார். முருகேசனின்கல்லறைக்குச்சென்றுமன்னிப்புக்கோருவதுஒருவகையில்தவறுகளைஒப்புக்கொள்ளும்வாக்குமூலம்என்கிறார். அந்தமன்னிப்புஒருவருடையதாகஇல்லாமல்நாட்டுடையதாகஇருந்தால்எவ்வளவுநன்றாகஇருக்கும்என்றுபகற்கனவும்காண்கிறார்.மதுபோதைசமூகத்தில்ஏற்படுத்தும்அன்றாடப்பிரச்சினையை (அ.7)பேருந்துப்பயணத்தினூடாகசுவைபடச்சித்தரிக்கிறார். சிங்களநிறுவனமேலாளர் ‘எங்கஊர்லஉங்களையெல்லாம்துரத்திட்டம். இங்கிருந்தும்துரத்தணுமா?’,என்றுஉள்ளூர்தமிழ்ஊழியரைக்கேட்டுஅடித்ததைஅடுத்துஆர்ப்பாட்டம்வெடிக்கிறது. மெதுமெதுவாகநடக்கும்சிங்களவர்களின்ஆக்கிரமிப்பு, ஆதிக்கத்திற்குஎதிராகநடந்தஅந்தஆர்ப்பாட்டம்குறித்தும் (ப.30) நூலாசிரியர்பதிகிறார். சிங்களவனைப்பற்றிமுறையிடபுத்தர்தான்சரியானவராஎன்ற (ப.31) கேள்வியைஎழுப்புகிறார்நூலாசிரியர். நேர்க்கோட்டில்செல்லாமல், கலைத்துப்போட்டதுபோலவும்இல்லாமல்சற்றேவடிவம்மறுக்கும்நாவலின்முரட்டுப்பிடிவாதத்தைஅத்தியாயங்களைவாசித்துச்செல்லும்போக்கில்உணர்ந்தேன். ஆனால்அதுவேவிநோத‌ புதுமையுடன்‌, ஓர்அலாதியானஅழகைக்கொண்டுவந்ததுள்ளதாகவும்தோன்றியது.பரவலாக‌ வாசிக்கும், திறந்தமனம்படைத்தஎந்தவாசகனுமேஇதைஉணர்வான். சிலஇடங்களில்இயல்பாய்த்தெறிக்கும்பல‌உவமைகள்ரசிக்கும்படிஉள்ளன. உதாரணமாக, நைஜீரியர்களின்இருப்பையும்இயக்கத்தையும்விமர்சிக்கும்இடத்தில்(ப.30) ‘வீதியைக்கடக்கையில்கும்பலாய்கருப்புயானைகள்இடம்பெயர்வதுபோல்ஆறேழுநைஜீரியர்கள்அவனைக்கடந்துபோனார்கள்’ என்கிறார். ‘துரத்திவிடப்பட்டசிறுவன்ஓரமாய்க்கோபித்துக்கொண்டுநின்றுகொள்வதுபோல்தண்ணீர்குளத்துஓரத்தில்ஒதுங்கியிருந்தது’ (ப.27) […]

மெங்பெய்யிலிருந்து வந்த பெண்

This entry is part 19 of 40 in the series 1 ஏப்ரல் 2012

– யாங் ஜோவ் & பாய் ஹோங்ஹூ தமிழில் : ஜெயந்தி சங்கர் ஆய்ஜுவாத் மற்றும் ஹான்ஸுவேய் இருவரது அறைகள் குளத்தைச் சுற்றி நின்ற ஆல் மற்றும் பப்பாளி மரங்களைக் கொண்ட தோட்டத்தின் இருபுறமும் எதிரிரெதில் இருந்தன. அவ்வப்போது ஆய்ஜுவாத் தன் ஜென்னல் வழியாக ஹான்ஸுவேய்யை முறைத்துப்பார்ப்பாள். அபாக்கஸ்ஸை வைத்து ஒரு கையால் கணக்கிட்டு இன்னொரு கையால் எழுதிய அவளது நிமிர்ந்த உருவத்தை ஜன்னல் வழியாக அவனும் காண்பான். ஹான்ஸுவேய் மிகக் கடுமையாக உழைப்பவள். வகுப்பில் எப்போதும் […]

கலாசாரத் தொட்டில்

This entry is part 37 of 42 in the series 25 மார்ச் 2012

– ஜெயந்தி சங்கர் நீர்நிலைகளை ஒட்டியே உலகக் கலாசாரங்கள் தோன்றி வளர்ந்திருக்கின்றன. மாபெரும் சீனக்கலாசாரமும் ஆற்றோரப் பள்ளத்தாக்கில் தான் தோன்றிருக்கிறது. சீனக் கலாசாரத்திலும், உலகக் கலாசாரத்திலும் மஞ்சள் ஆறு மிக பிரமாண்ட மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. யாங்ட்ஸூ மற்றும் மஞ்சள் ஆகிய இரு ஆறுகளும் கலாசாரத் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றியுள்ளன. குறிப்பாக, மஞ்சள் ஆறு இதற்காற்றிய பங்கு அளவற்றது. நன்கு தூளான சுண்ணாம்பு கலந்த ஆற்று நீர் மஞ்சளாக இருப்பதால் இப்பெயர் வந்திருக்கக் கூடும் என்பார்கள். இவ்வாற்றில் […]