சொல்வனம் இணையப் பத்திரிகையின் 256 ஆம் இதழ்

 

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 256 ஆம் இதழ் 13 அக்டோபர் 2021 அன்று வெளியிடப்பட்டது. தவிர்க்க முடியாத காரணங்களால் சில தினங்கள் தாமதமாக வெளியாகி இருக்கிறது.

இதழைப் படிக்கச் செல்லவேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/

 

இந்த இதழில் இடம் பெறும் படைப்புகள் பின்வருமாறு.

கட்டுரைகள்:

ஸார்ஸ் கோவிட்- 2ன் தோற்றம் எவ்விடம்?  – கடலூர் வாசு

முதலியத்தை எதிர்க்கும் பொதுமம் – பகுதி 2 தைஸ் லைஸ்டர் (தமிழில்: கோரா)

புவிச் சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 3  -ரவி நடராஜன்

குன்றிமணி – கொல்லும் அழகு  – லோகமாதேவி

வலைப்புறா – பானுமதி ந.

நாவல்கள்:

மிளகு – இரா. முருகன் 

இவர்கள் இல்லையேல் – 3-4 – பத்மா ஸச்தேவ் (தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)

சிறுகதை:

தளும்பல் – எஸ்.சங்கரநாராயணன்

நீலம்..நிர்வாணம்…நிதர்சனம்….– சியாம் பாரதி

பெருந்தேவிக்கு பி. ஜி. உடௌஸ் வேண்டாம் – பா. ராமானுஜம்

கோழிக் குஞ்சுகள் – அமர்நாத்

ரசம் – தருணாதித்தன்

நோவு – ஸிந்துஜா

கவிதைகள்:

மூன்று கவிதைகள் – வேணுகோபால் தயாநிதி

ஆர்.எஸ். தாமஸ் கவிதைகள் – தமிழாக்கம்: ஏகாந்தன்

ஸியோ ஜங்-ஜூ கொரிய மொழிக் கவிதைகள் – ஆமிரா பாலன்

 

இதழைப் படித்த பின், வாசகர்கள் தம் கருத்துகளைப் பதிவிட விரும்பினால் அதற்கு அந்தந்தப் பதிவுகளின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: solvanam.editor@gmail.com

படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழுவினர்

Series Navigationபெண்மை-பெண்ணியம்-பெண் ஆற்றல்