திருவிழா (ஐக்கூ கவிதைகள்)

அயன் கேசவன்

1.எதார்த்தமாய்ப் பார்க்கையில்

யார்யாரோ முகங்கள்
திருவிழாக்கடையின் கண்ணாடி
2.தெரியாத முகங்களை
  அறிமுகம்  செய்கிறது
திருவிழாக்கூட்டத்தில் எடுத்த புகைப்படம்
                   -அயன் கேசவன்
Series Navigationதொடுவானம் 174. நான் பார்த்த பருவ மங்கை