நேர்காணல் இதழ் நான்கு இப்போது வந்துள்ளது

Spread the love

அன்புமிக்க திண்ணை இணைய இதழ் ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்.

நேர்காணல் இதழ் நான்கு இப்போது வந்துள்ளது. தமிழ் நவீன நாடகத்துறைக்கு முக்கியப் பங்காற்றி வரும் ந.முத்துசாமி , நவீன இலக்கியத்திற்கு மிகச்சிறந்த கொடைகளைக் கொடுத்துள்ள வண்ணநிலவன், திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் நாசர் பற்றியும் இதுவரை வந்துள்ளது. இதில் வண்ணநிலவன் மற்றும் நாசர் பற்றிய நேர்காணல் இதழ்களை vallinam.com.my இணைய இதழின் 27,28 இதழ்களில் படிக்க முடியும்.

பிரெஞ்சிலிருந்து முக்கிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ள தனித்துவமான மொழிபெயர்ப்பாளர்
வெ.ஸ்ரீராம் பற்றி- நேர்காணல் இதழ் நான்கு வெளிவந்துள்ளது.

தொடர்புக்கு

பவுத்த அய்யனார்
ஆசிரியர்
நேர்காணல் இலக்கிய இதழ்
3/363, பஜனை கோயில் தெரு,
கேளம்பாக்கம்
சென்னை -603 103
போன்-9688086641.

Series Navigationஜென் ஒரு புரிதல் – பகுதி 20