பன்னாட்டு இதழியல் கருத்தரங்கம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்

Spread the love

வணக்கம்.

சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்தும் 6ஆவது பன்னாட்டு இதழியல் கருத்தரங்கம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் எதிர்வரும் 22 முதல் 25 வரை நடைபெறவுள்ளது. இதன் அழைப்பு இணைப்பில் உள்ளது.

தமிழ் அன்பர்களின் வாழ்த்தினை வேண்டுகிறோம்.

தங்கள் உண்மையுள்ள,
முனைவர் தி.நெடுஞ்செழியன்
தலைவர், இதழியல் கழகம்
தமிழ் இணைப்பேராசிரியர்
தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி
திருச்சிராப்பள்ளி-620 002.

Series Navigationசாவடி – காட்சிகள் 4-6ஆனந்த பவன் நாடகம் காட்சி-14