வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது

Dear Sir,
The Tamil Literary Garden Iyal Virudhu  nomination form is attached. I shall be grateful if you will please please carry this in Thinnai website. Many thanks for your usual cooperation. best regards.
anbudan
a.muttulingam
வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது.
கனடாவில், அறக்கொடை நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் உலகெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இது வருடா வருடம் வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைகளுக்காக உலகத்தின் மேன்மையான சேவையாளர் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு விருது வழங்கும். இந்த விருது பாராட்டுக் கேடயமும், 1500 கனடிய டொலர்கள் பணப் பரிசும் கொண்டது. ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தில், கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தால் நிறுவப்பட்ட நிதியத்தின் ஆதரவில் வருடா வருடம் நடைபெறும் உரைத்தொடருடன் இணைந்து இந்த விருது விழாவும் அரங்கேறும். விருது பெற்றவர் பெயர், வழங்கும் இடம், காலம், நேரம் போன்ற விவரங்கள் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் அறிவிக்கப்படும். உலகளாவிய அங்கத்தினர்களைக் கொண்ட விருது நடுவர் குழுவின் முடிவு அறுதியானது.
விண்ணப்பம் அனுப்புவதற்கான முடிவு தேதி: 31 ஒக்டோபர் 2012
விண்ணப்பதாரர் பற்றிய விவரம்:
பெயர்:
முகவரி:
தொலைபேசி:              தொலைநகல்:          மின்னஞ்சல்:
பரிந்துரை செய்யப்படும் தமிழ் இலக்கிய சேவையாளர் பற்றிய விவரம்:
முழுப்பெயர்:
முகவரி:
தொலைபேசி:              தொலைநகல்:          மின்னஞ்சல்:
பிறந்த தேதி (அல்லது வயது)
கல்வித்தராதரம்/ தொழில்/ உத்தியோகம்:

ஏற்கனவே பெற்ற விருதுகள், பரிசுகள் பற்றிய விவரங்கள்:

தமிழ் இலக்கிய சேவையாளரின் புத்தகப் பட்டியல். பதிப்பாளர் பெயரும், பதிப்பித்த தேதியையும் மட்டுமே குறிப்பிடுக. புத்தகமாக வெளிவராதவற்றை குறிப்பிடத் தேவையில்லை. விண்ணப்பத்துடன் புத்தகங்களை இணைக்கவேண்டாம்.

நாவல் / சிறுகதை / கவிதை / கட்டுரை / விமர்சனங்கள்/ செவ்விகள் :

மேலே குறிப்பிடப்படாத இலக்கிய சேவைகள்/ உரைகள் / பங்களிப்புகள்:

மேற்படி விருதுக்கு இலக்கியச் சேவையாளரை பரிந்துரைத்து 500 வார்த்தைகளுக்குள்
ஒரு குறிப்பு தரவும் அல்லது இணைப்பாகச் சேர்க்கவும்.

விண்ணப்பதாரரின் கையொப்பம்:
தேதி:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு 31 ஒக்டோபர் 2012 க்கு முன்னர் கிடைக்கும்படி அஞ்சல் மூலம் அனுப்பவும். மின்னஞ்சல் விண்ணப்பம் ஏற்கப்படமாட்டாது.
Nominations for Iyal Virudhu , c/o Chelva Kanaganayagam
Trinity College, 6, Hoskin Avenue
University of Toronto, Toronto, ON, M5S 1H8
Canada

Series Navigationஉய்குர் இனக்கதைகள் (3)ஓரு கடிதத்தின் விலை!