அதிகார நந்தீசர் – புத்தக வெளியீட்டு விழா

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012


ஆய்வாளர் நாமக்கல் நந்தர் (எ) தங்கம் விஸ்வநாதன் எழுதிய அதிகார நந்தீசர் என்னும் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழா.

நாள்: ஞாயிற்றுக் கிழமை, ஆகஸ்டு 12, 2012.
நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை.
(தேநீர்: காலை 9:45)
இடம்: ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், உயர்நீதி மன்றம் எதிரில், பாரி முனை, சென்னை.

நிகழ்ச்சி நிரல்

கடவுள் வாழ்த்து: செல்வி க. காயத்திரி, ஜெயா டி.வி. புகழ் லிட்டில் மாஸ்டர்.

குத்துவிளக்கு ஏற்றுதல்:
(1) திருமதி பா. சுபாசினி, லண்டன்
(2) திருமதி பா. பன்னீர்செல்வி, சென்னை
(3) திருமதி வே. பானுமதி, திண்டுக்கல்.

வரவேற்புரை: திரு. லண்டன் பாஸ்கர், மாநிலத் தலைவர், தமிழ்நாடு மங்கலன் மாணிக்கவாசகர் மஹாசபை, மன்னார்குடி.

தலைமை: திரு. எஸ். இராமச்சந்திரன், நிறுவனர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், சென்னை.

முன்னிலை:
(1) சரித்திரச் செம்மல் ச. கிருஷ்ணமூர்த்தி, மேனாள் தொல்லியல் அலுவலர், சென்னை.
(2) ஜி. சாமிநாதன், ஆய்வாளர், தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம், சென்னை.

நூல் வெளியிட்டு சிறப்புரை: முனைவர் வைகைச் செல்வன், சட்டமன்ற உறுப்பினர், அருப்புக்கோட்டை தொகுதி, அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்.
முதல் நூல் பெறுபவர்: திரு. லண்டன் பாஸ்கர், மாநிலத் தலைவர், தமிழ்நாடு மங்கலன் மாணிக்கவாசகர் மஹாசபை, மன்னார்குடி.

திறனாய்வு:
(1) திரு. செந்தீ நடராஜன், இயக்குனர், செம்பவளம் ஆய்வுத்தளம், நாகர்கோவில்.
(2) திரு. அரவிந்தன் நீலகண்டன், வரலாற்று வல்லுனர், நாகர்கோவில்.
(3) திரு. டி.எல். சுபாஸ்சந்திரபோஸ், தலைவர், கோவை பண்பாட்டு ஆய்வு மையம்.

வாழ்த்துரை: முனைவர் கோ. மோகனரங்கம், முத்தமிழ்க் கவிஞர், ஆலந்தூர், சென்னை-88.

ஏற்புரை: திரு. நந்தர் (எ) தங்கம் விஸ்வநாதன், நூலாசிரியர், அமைப்புச் செயலாளர், நாமக்கல் மாவட்ட வரலாற்று ஆய்வுக் கழகம்.

நன்றியுரை: திரு. வேழவேந்தன், பொருளாளர், தமிழ்நாடு மங்கலன் மாணிக்கவாசகர் மஹாசபை.

ஒருங்கிணைப்பாளர்: திரு. ராஜ்பாண்டியன், தமிழ்நாடு மங்கலன் மாணிக்கவாசகர் மஹாசபை.

Series Navigationதமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது 2012 ஆம் ஆண்டு பெறுபவர் அம்ஷன் குமார்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *