எமிலி டிக்கின்சன் கவிதைகள் -28 வசந்த காலத்தில் தோன்றும் ஒளி

This entry is part 6 of 10 in the series 20 மார்ச் 2022

 

வசந்த காலத்தில் தோன்றும் ஒளி -28
 
மூலம்  எமிலி டிக்கின்சன்
தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா
 
 
வசந்த காலத்தில் தோன்றும் ஒளி
வருடத்தில் வரும், அது உள்ள தன்று !
தருணம் ஏதேனும் இருக்கும், கால்
தடம் வைத்தது போலிருக்கும், மார்ச்சு. 
 
 

Stanza One

A light exists in spring
Not present on the year
At any other period.
When March is scarcely here

எழும் ஒரு நிறம் ஓங்கி நிற்கும்
ஏகாந்தக் குன்றுகள் மேலே !
விஞ்ஞான விளக்கம் மீறும்.
ஆயின் மனித வியல் உணரும். 
 

Stanza Two

A color stands abroad
On solitary hills
That science cannot overtake,
But human nature feels.

முற்றப் புல்லில் ஒளி காத்திருக்கும்
தூரத்து மரக்கிளை ஊடே நுழையும் !
தூரத்து மலைச் சரிவு மேலே படியும்.
என்னோடு பேச வருவதாய் புரியும்.  

Stanza Three

It waits upon the lawn;
It shows the furthest tree
Upon the furthest slope we know;
It almost speaks to me.

அந்திப் பொழுது வந்த போது,
அனுதினப் பகல் கடந்த பிறகு 
ஊழ்விதி ஓசையிலாது இயங்கும்
ஒளி மறையும், நாம் வாழ்வோம்.
 

Stanza Four

Then, as horizons step,
Or noons report away,
Without the formula of sound,
It passes, and we stay:

அது எனக்கோர் பண்பிழப்பு
பாதிக்கும் நமது நிறைமையை !
வணிகம் திடீரென முறிந்தி ருக்கும், 
புனித நிலை ஒன்றின் மீதிருக்கும். 

 

Stanza Five

A quality of loss
Affecting our content,
As trade had suddenly encroached
Upon a sacrament.

 ****************************

Series Navigationஆஃபிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு ! தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

  1. Avatar
    S. Jayabarathan says:

    RE-EDITING THE LINES

    வசந்த காலத்தில் தோன்றும் ஒளி -28

    மூலம் எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    வசந்த காலத்தில் தோன்றும் ஒளி
    வருடத்தில் வரும், அது உள்ள தன்று !
    தருணம் ஏதேனும் இருக்கும், கால்
    தடம் வைத்தது போலிருக்கும், மார்ச்சு.

    Stanza One
    A light exists in spring
    Not present on the year
    At any other period.
    When March is scarcely here

    எழும் ஒரு நிறம் ஓங்கி நிற்கும்
    ஏகாந்தக் குன்றுகள் மேலே !
    விஞ்ஞான விளக்கம் மீறும்.
    ஆயின் மனித வியல் உணரும்.

    Stanza Two
    A color stands abroad
    On solitary hills
    That science cannot overtake,
    But human nature feels.

    முற்றப் புல்லில் ஒளி காத்திருக்கும்
    தூரத்து மரக்கிளை ஊடே நுழையும் !
    தூரத்து மலைச் சரிவு மேலே படியும்.
    என்னோடு பேச வருவதாய் புரியும்.
    Stanza Three
    It waits upon the lawn;
    It shows the furthest tree
    Upon the furthest slope we know;
    It almost speaks to me.

    அந்திப் பொழுது வந்த போது,
    அனுதினப் பகல் கடந்த பிறகு
    ஊழ்விதி ஓசையிலாது இயங்கும்
    ஒளி மறையும், நாம் வாழ்வோம்.

    Stanza Four
    Then, as horizons step,
    Or noons report away,
    Without the formula of sound,
    It passes, and we stay:

    அது எனக்கோர் பண்பிழப்பு
    பாதிக்கும் நமது நிறைமையை !
    வணிகம் திடீரென முறிந்தி ருக்கும்,
    புனித நிலை ஒன்றின் மீதிருக்கும்.

    Stanza Five
    A quality of loss
    Affecting our content,
    As trade had suddenly encroached
    Upon a sacrament.

    ****************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *