சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 47

This entry is part 39 of 41 in the series 25 செப்டம்பர் 2011

  

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம். 47 பிடிஎஃப் கோப்பு

 

இந்த வாரம் क्त्वा प्रत्ययः (ktvā pratyayaḥ ) பற்றிப் படிப்போம்.  கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை உரத்துப் படிக்கவும்.

 

१. अहं क्रीडित्वा पठामि।(ahaṁ krīḍitvā paṭhāmi|)

நான் விளையாடிவிட்டுப் படிக்கிறேன்.

२. सः स्थित्वा गायति। (saḥ sthitvā gāyati |)

அவன் நின்றுகொண்டு பாடுகிறான்.

 

३. अम्बा पाकं कृत्वा परिवेषयति। (ambā pākaṁ kṛtvā pariveṣayati|)

அம்மா சமைத்துவிட்டுப் பரிமாறுகிறாள்.

 

४. एषा पाठंपठित्वानिद्रां करोति। (eṣā pāṭhaṁ paṭhitvā nidrāṁ karoti|)

இவள் பாடம் படித்துவிட்டு தூங்குகிறாள்.

५. ते शब्दं श्रुत्वा भीतवन्तः। (te śabdaṁ śrutvā bhītavantaḥ |)

அவர்கள் சப்தத்தைக் கேட்டு பயந்துவிட்டனர்.

 

६. बालाः पतित्वारुदन्ति। (bālāḥ patitvā rudanti |)

சிறுவர்கள் கீழேவிழுந்துவிட்டு அழுகிறார்கள்.

 

७. ते फलं खादित्वा तृप्तिं प्राप्तवन्तः |(te phalaṁ khāditvā tṛptiṁ prāptavantaḥ| )

அவர்கள் பழம் சாப்பிட்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

 

 

 

यदा एकः कार्यद्वयं करोति तदा पूर्वकार्यवाचकस्य क्रियापदस्य क्त्वाप्रत्ययः भवति। (yadā ekaḥ kāryadvayaṁ karoti tadā pūrvakāryavācakasya kriyāpadasya ktvāpratyayaḥ bhavati |) எப்போது ஒருவர் இரண்டு செயல்கள் செய்கிறாரோ அப்போது முதலில் செய்த காரியத்தின் வினைச்சொல்லுடன் क्त्वाप्रत्ययः (ktvāpratyayaḥ ) சேர்க்கவேண்டும்.

 

உதாரணமாக

 

उदा  –  रामः पठति। रामः लिखति। (rāmaḥ paṭhati | rāmaḥ likhati |)

रामः पठित्वा लिखति। (rāmaḥ paṭhitvā likhati |)

ராமன் படிக்கிறான் . ராமன் எழுதுகிறான்.

ராமன் படித்துவிட்டு எழுதுகிறான்.

 

सीता फलं कर्तयति। सीता ददाति। (sītā phalaṁ kartayati | sītā dadāti |)

सीता फलं कर्तयित्वा ददाति।(sītā phalaṁ kartayitvā dadāti |)

சீதா பழம் நறுக்குகிறாள். சீதா தருகிறாள்.

சீதா பழம் நறுக்கிவிட்டுத் தருகிறாள்.

 

रामः पठति। भीमः खादति। – रामः पठित्वा भीमः खादति। – इति वक्तुं न शक्नुमः। यतः पठनकर्था रामः। खादनकर्ता भीमः। एवं कर्तृभेदः अस्ति अत्र। एककर्तृकत्वं यत्र भवति तत्र एव क्त्वाप्रयोगः।(rāmaḥ paṭhati| bhīmaḥ khādati| – rāmaḥ paṭhitvā bhīmaḥ khādati| – iti vaktuṁ na śaknumaḥ| yataḥ paṭhanakarthā rāmaḥ| khādanakartā bhīmaḥ | evaṁ kartṛbhedaḥ asti atra| ekakartṛkatvaṁ yatra bhavati tatra eva ktvāprayogaḥ |) “ ராமன் படிக்கிறான். பீமன் சாப்பிடுகிறான்.“என்பதை “ராமன் படித்துவிட்டு பீமன் சாப்பிடுகிறான் “ என்று கூற முடியாது. ஏனெனில் படிக்கிற காரியத்தைச் செய்கிறவன் ராமன், சாப்பிடுகிற காரியத்தைச் செய்கிறவன் பீமன். இங்கு ராமன், பீமன் என்ற இரண்டு எழுவாய் இருக்கிறது.  எங்கு ஒருவரே பல காரியங்களை செய்கிறாரோ அங்கு தான்  क्त्वाप्रयोगः।(ktvāprayogaḥ)உபயோகிக்கவேண்டும்.

 

கீழே உள்ள அட்டவணையை உரத்துப் படித்து மனனம் செய்து கொள்ளவும்.

 

 

  वर्तमानकाले Meaning inPresent Tense क्त्वाप्रत्ययरूपाणिktvāpratyayarūpāṇi
1. विकसतिvikasati blossoms विकसित्वाvikasitvā 
2. पृच्छतिpṛcchati asks पृष्ट्वाpṛṣṭvā
3. कर्तयतिkartayati cuts कर्तयित्वाkartayitvā
4. रोदितिroditi cries रुदित्वाruditvā
5. निन्दतिnindati accuses निन्दित्वाninditvā
6. क्रीणातिkrīṇāti buys क्रीत्वाkrītvā
7. नृत्यतिnṛtyati dances नर्तित्वाnartitvā
8. करोतिkaroti does कृत्वाkṛtvā
9. पिबतिpibati drinks पीत्वाpītvā
10. सम्पादयतिsampādayati earns सम्पादयित्वाsampādayitvā
11. खादतिkhādati eats खादित्वाkhāditvā
12. पततिpatati falls पतित्वाpatitvā
13. ददातिdadāti gives दत्त्वाdattvā
14. गच्छतिgacchati goes गत्वाgatvā
15. शृणोतिsṛṇoti hears श्रुत्वाŚrutvā 
16. गृह्णातिgṛhṇati holds गृहीत्वाgṛhītvā
17. भवतिbhavati is भूत्वाbhūtvā
18. अस्तिasti is भूत्वाbhūtvā
19. जानातिjānāti knows ज्ञात्वाjñātvā
20. हसतिhasati laughs हसित्वाhasitvā
21. त्यजतिtyajati leaves त्यक्त्वाtyaktvā
22. ज्वलतिjvalati lights ज्वलित्वाjvalitvā
23. इच्छतिicchati likes इष्ट्वाiṣṭvā
24. मिलतिmilati meets मिलित्वाmilitvā
25. निवेदयतिnivedayati offers निवेदयित्वाnivedayitvā
26. स्थापयतिstāpayati places स्थापयित्वाsthāpayitvā
27. क्रीडतिkrīḍati plays क्रीडित्वाkrīḍitvā
28. प्रकाशयतिprakāśayati publishes प्रकाशयित्वाprakāśayitvā
29. पठतिpaṭhati reads पठित्वाpaṭhitvā 
30. स्मरतिsmarati remembers स्मृत्वाsmṛtvā
31. गर्जतिgarjati roars गर्जित्वाgarjitvā
32. धावतिdhāvati runs धावित्वाdhāvitvā
33. रक्षतिrakṣati protects रक्षित्वाrakṣitvā
34. पश्यतिpaśyati sees दृष्ट्वाdṛṣṭvā
35. परिवेशयतिpariveśayati serves परिवेशयित्वाpariveśayitvā
36. प्रेषयतिpreṣayati sends प्रेषयित्वाpreṣayitvā
37. दर्शयतिdarśayati shows दर्शयित्वाdarśayitvā
38. गायतिgāyati sings गीत्वाgītvā
39. वदतिvadati speaks उक्त्वाuktvā
40. वसतिvasati stays, lives उषित्वाuṣitvā
41. तिष्ठतिtiṣṭhati stays स्थित्वाsthitvā
42. सीव्यतिsīvyati stitches सेवित्वाsevitvā
43. सूचयतिsūcayati suggests सूचयित्वाSūcayitvā 
44. पाठयतिpāṭhayati teaches पाठयित्वाpāṭhayitvā
45. क्षिपतिkṣipati throws क्षिप्त्वाkṣiptvā
46. धारयतिdhārayati wears धारयित्वाdhārayitvā
47. लिखतिlikhati writes लिखित्वाlikhitvā
48. नयतिnayati carries, leads नीत्वाnītvā
49. प्रक्षालयतिprakṣālayati cleans प्रक्षाल्यprakṣālya
50. आगच्छतिĀgacchati comes आगत्यĀgatya
51. आह्वयतिāhvayati invites आहूयĀhūya
52. उद्गाटयतिudgāṭayati opens उद्गाट्यudgāṭya
53. सञ्चरतिsañcarati roams सञ्चर्यSañcarya
54. उपविशतिupaviśati sits उपविश्यUpaviśya
55. उत्तिष्ठतिuttiṣṭhati stands उत्थायUtthāya
56. स्वीकरोतिsvīkaroti takes, receives स्वीकृत्यsvīkṛtya
57. सङ्गृह्णातिsaṅgṛhṇāti collects सङ्गृह्यsaṅgṛhya

 

இனி அடுத்த வாரம் क्त्वा प्रत्ययः (ktvā pratyayaḥ ) பற்றி உதாரணங்களுடன் விரிவாகப் படிப்போம்.

 

 

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம்- பாடம் 1
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 2
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 3
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 4
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 5
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 6
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 7
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 8
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 9
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 10
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 11
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 12
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 13
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 14
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 15
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 16
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 17
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 18
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 19
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 20
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 21
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 22
சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 23
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 24
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 25
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 26
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 27
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 28
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 30
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 31
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 32
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 33
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 34
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 35
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 38
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 39
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 40
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 41
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 42
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 43
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 44
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 45
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 46
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 47

Series Navigationஇலக்கியவாதிகளின் அடிமைகள்ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல் – நூல் அறிமுகம் – சு.குணேஸ்வரன்
author

ரேவதி மணியன்

Similar Posts

5 Comments

  1. Avatar
    nandhitha says:

    நமஸ்காரம்,
    रामः पठति। भीमः खादति। – रामः पठित्वा भीमः खादति। – इति वक्तुं न शक्नुमः। यतः पठनकर्था रामः। என்ற வாக்கியத்தில் पठन कर्ता रामः। என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், தவறாக இருப்பின் என்னைத் திருத்த வேண்டுகிறேன்
    அன்புடன்
    नन्दिता

  2. Avatar
    ரேவதி மணியன் says:

    நமஸ்காரம்,

    நந்திதா கூறியதுபோல் रामः पठति। भीमः खादति। – रामः पठित्वा भीमः खादति। – इति वक्तुं न शक्नुमः। यतः पठनकर्ता रामः। खादनकर्ता भीमः। என்பதுதான் சரி. पठनकर्था रामः। என்று தவறாக உள்ளது. மன்னிக்கவும்.

  3. Avatar
    nandhitha says:

    வணக்கம்
    மன்னிப்புக் கேட்பது மனதை வருத்துகிறது, மாபெரும் தொண்டு நீங்கள் செய்வது.
    என்றும் மாறா அன்புடன்
    நந்திதா

Leave a Reply to ரேவதி மணியன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *