சொல்வனம் இணையப் பத்திரிகையின் 166 ஆம் இதழ்

author
0 minutes, 4 seconds Read
This entry is part 14 of 18 in the series 12 பெப்ருவரி 2017

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 166 ஆம் இதழ் இன்று வெளியாகியது.

எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கத்தைச் சிறப்பிக்கும் பொருட்டு இந்த இதழை ஒரு சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறோம். இதில் வரும் பற்பல கட்டுரைகள், உலகெங்கும் இருந்து பல வாசகர்கள், விமர்சகர்கள், சக எழுத்தாளர்கள் எழுதியவை. பிரசுரமானவற்றின் பட்டியல் கீழே உள்ளது.

இணைய தளத்துக்கு வருகை தந்து இவற்றைப் படித்து, உங்கள் மறுவினை ஏதுமிருப்பின் எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள். ஒவ்வொரு பிரசுரிப்புக்கும் கீழேயே வாசக மறுவினை தெரிவிக்க வசதி உண்டு. அல்லது மின்னஞ்சல் மூலமும் எழுதலாம்: அனுப்ப வேண்டிய முகவரி: editor@solvanam.com
இங்ஙனம்,

சொல்வனம் பதிப்புக் குழுவினர்

*** ***

முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்    – மு இராமனாதன்

திணை புதிது  – ஹரி வெங்கட்

புனைவுக் கட்டுரைகளும் ஆசிரியரின் மறு ஜென்மமும் –   ஜேகே

தீராத கதைசொல்லி – ச. அனுக்ரஹா

ஆரம், காரம், சாரம்  – மைத்ரேயன்

ஒரு கேள்விக்கு இரு பதில்கள்  – நாகரத்தினம் கிருஷ்ணா

களம் புதிது, கதை புதிது, கதையாடலும் புதிது – எம்.ஜி.சுரேஷ்

முத்துலிங்கத்தின் நாட்குறிப்புக்கள் – எம்.ஏ. சுசீலா

அ .முத்துலிங்கம் படைப்புகள் -பழநிவேல்

எல்லைகள் கடந்த எழுத்து  – நரோபா

ஆட்டுப்பால் புட்டு  – அனோஜன்

வர்ணனையின் ரசவாதம் – சிவானந்தன் நீலகண்டன்

அயலகத்து கொம்புத் தேனீ  – ரமேஷ் கல்யாண்

புதிதைச் சொல்பவர்புதிதாகச் சொல்பவர் – பாவண்ணன்

அ. முத்துலிங்கம்: காலம் வழங்கிய கொடை – கேசவமணி

கம்பீரமும்தீர்க்கதரிசனமும்.முத்துலிங்கம் எனும் கதையாளன் – சுயாந்தன்

பதியம் – .முவிற்கு ஒரு வாசக கடிதம் – கமல தேவி

ஆறாம் நிலத்தின் அடையாளம்  – அருண் காந்தி

மொழி சமைக்கும் நிலம் – முத்துலிங்கத்தின் எழுத்து – எம். கோபாலகிருஷ்ணன்

பிற குதிரைகள் எதற்கு – செந்தில்நாதன்

கதை சொல்லியின் ரயில் வண்டி – குமரன் கிருஷ்ணன்

த்ரிவிக்ரமன் – காளி பிரசாத்

தானோட்டிக் கார்கள் – தானியக்க வரலாறு – ரவி நடராஜன்

கதை: பிரிக்கப்படாது –அந்தக் கடிதம்  – கே. ஆர். மணி

கவிதைகள் – தனசேகர்

அ முத்துலிங்கம்: நேர்காணல் : காணொளி

அ .முத்துலிங்கம் : புகைப்படத்தொகுப்பு

பதிப்புக் குழுவினரின் குறிப்புகள்:

மகரந்தம்

குளக்கரை

*** **** *****

Series Navigationகம்பனைக் காண்போம்—தொடுவானம் 157. பிரியாவிடை உரை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *