சொல்வனம் இணையப் பத்திரிகையின் 226 ஆம் இதழ்

author
0 minutes, 28 seconds Read
This entry is part 19 of 20 in the series 19 ஜூலை 2020

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 226 ஆம் இதழ் நேற்று (ஜூலை 12, 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. தளத்தின் முகவரி: solvanam.com

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.

கட்டுரைகள்:

யோக்காய் – சுந்தர் வேதாந்தம்

சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – பெட்ரோலில் ஈயம் – ரவி நடராஜன்

விழித்தெழுந்த அமெரிக்க மக்கள்! – லதா குப்பா

பிஞ்ஞகன் – நாஞ்சில் நாடன்

கல்லும் மண்ணும் – வ.ஸ்ரீநிவாசன்

மற்றவர்களின் வாழ்வுகள் –மைத்ரேயன்

பாவண்ணனின் ‘கிருஷ்ண ஜெயந்தி’ – அழியாத வெண்பாத சுவடுகள் – முனைவர் ராஜம் ரஞ்சனி

கூட்டு அக்கறைகள் கொண்ட பிரதி – கே.என். செந்தில்

கதைகள்

மஞ்சள் கனவு – நாச்சு

சுதந்திர பூமியில்… (In the Land of the Free) – ராஜி ரகுநாதன்

சுடோகுயி – பாகம் 2 – வேணுகோபால் தயாநிதி

கேட்கத் தவறிய கிணற்றுத் தவளையின் குரல் –சக்திவேல் கொளஞ்சிநாதன்

பங்காளி – இரா. இராஜேஷ்

லீலாவதி – எஸ்.எம்.ஏ. ராம்

மொழி – மாலதி ராமகிருஷ்ணன்

இறைவி – அபிமன்யு

பேய் – ராம்பிரசாத்

எறும்புகளைக் கொல்பவன் – ராம்சந்தர்

விடுதலை – சு.வெங்கட்

படுகளம் – குமார நந்தன்

என் ஆத்துமாவே தேவனை நோக்கி அமர்ந்திரு – வைரவன் லெ.ரா.

கனியன் கவிதைகள் – கனியன்

எஸ். என்.பாலா கவிதைகள்

நிறையிசை! – மோகனப்ரியா

தளத்துக்கு வருகை தந்து படித்த பின் உங்கள் கருத்துகளைச் சொல்ல அந்தந்தப் பதிவின் கீழே வசதி உண்டு. உங்கள் மின்னஞ்சல் முகவரி கேட்கிறோம், அதை நாங்கள் யாருக்கும் விற்பதில்லை, கொடுப்பதில்லை, பிரசுரிப்பதும் இல்லை. அல்லது மின்னஞ்சலில் கருத்து தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com

உங்கள் படைப்புகளையும் இதே முகவரிக்குத்தான் அனுப்ப வேண்டும். எந்தப் படைப்பும் என்ன வடிவமைப்பு கொண்டிருக்க வேண்டும் என்று தளத்தில் சொல்லி இருக்கிறோம்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationவெகுண்ட உள்ளங்கள் – 8தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *