சொல்வனம் இணையப் பத்திரிகையின் 259 ஆம் இதழ்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 15 of 15 in the series 5 டிசம்பர் 2021

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 259 ஆம் இதழ், 28 நவம்பர் 2021 அன்று பிரசுரிக்கப்பட்டது. இதழைப் படிக்க இணைய முகவரி: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு –

கட்டுரைகள்

மேரி வோல்ஸ்ரன்கிராப்ட்: பெண்களின் உரிமைக்கான நியாயப்பாடுகள் – சந்திரா நல்லையா

மரபணு திருத்தங்களும் மனமாற்றங்களும் – வே. சுவேக்பாலா

”பிராமணர்களிடமிருந்து கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கில்ல” – அ. ராமசாமி

சோள பாப்பியும் ஓபியம் பாப்பியும் – லோகமாதேவி

உருவன்று அருவன்று – பானுமதி ந.

மனிதரின் பொறுப்பற்ற நடவடிக்கைகள்  – ரவி நடராஜன் (ஆறாம் பாகம்- தொடர் கட்டுரை)

அமெரிக்க பாரம்பரிய மீட்டெடுப்பு – ஆர்ட் கார்டென் (தமிழாக்கம்: கடலூர் வாசு)

சிறுகோள் வடிவங்கள் – ஜான்டி ஹார்னர் – தமிழாக்கம்: கோரா

ஒற்றன் – அசோகமித்திரன் – ராஜேஷ் சந்திரா

 

நாவல்

மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை – இரா. முருகன்

ராம் பிரசாதின் உலகம் – இவர்கள் இல்லையேல் நாவலின் ஆறாம் பாகம்- பத்மா ஸச்தேவ் (டோக்ரி மொழியிலிருந்து தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)

 

கதைகள்

என் தலைக்கான கொன்றை – டெம்சுலா ஆவ் – தமிழாக்கம்: எம். ஏ. சுசீலா

டேய் தரங்கெட்டவனே! – பீஷ்ம சாஹ்நி (தமிழாக்கம்: முனைவர் ரா. கோபாலகிருஷ்ணன்)

ஒரு முடிவிலாக் குறிப்பு – கணேஷ் வெங்கட்ராமன்

கரவுப் பழி – கா. சிவா

புண்ணியம் – பா. ராமானுஜம்

அவனும் நானும் – ஜெஃப்ரி ஆர்ச்சர் (தமிழாக்கம்: சஞ்ஜெயன் சண்முகநாதன்)

விரோதிகள் – ஆண்டன் செகாவ் – (தமிழாக்கம்: கா. சரவணன்)

வசூல் – ரக்ஷன் கார்த்திக்

கவிதைகள்

மதியம்: குளம், பறவை, ராதை ஆனந்த் குமார்

நவம்பர் கவிதைகள் – ஆமிரா பாலன், பூவண்ண சந்திரசேகர்

வென்றது புழு – ஐரோம் சானு சர்மிளா (தமிழாக்கம்: மு. தனஞ்செழியன்)

தவிர

பல கதைகள் வாசிக்கப்பட்டு, அவற்றின் ஒலி வடிவங்கள் கிட்டுகின்றன. அவற்றுக்கான சுட்டிகள் தளத்தின் முகப்புப் பக்கத்தில் வலது புறம் பார்க்கக் கிட்டும்.

தளத்திற்கு வந்து படித்த பிறகு வாசகர்கள் தம் கருத்துகளைத் தெரிவிக்க அந்தந்தப் பதிவின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். மின்னஞ்சல் மூலமும் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: solvanam.editor@gmail.com

படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *