சொல்வனம் இணையப் பத்திரிகையின் 265 ஆம் இதழ்

author
0 minutes, 4 seconds Read
This entry is part 1 of 11 in the series 27 பெப்ருவரி 2022

 

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 265 ஆம் இதழ் இன்று (27 ஃபிப்ரவரி 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்க இந்த வலைத்தளத்திற்குச் செல்லவும்: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

மரபணு திடீர்மாற்ற நோய்க்கான மரபணு சிகிச்சையின் தற்போதைய நிலை – சுவேக்பாலா

நந்தனாரைத் தொழுத கைகள் நம்மைத் தொழுமா? – உருத்திரன் இளங்கோ

பிரபஞ்சமே சோதனைக்கூடமாய்: சாந்தூ குர்னானி – இந்தியாவின் பெண் சாதனையாளர்கள் பற்றி ஸ்பாரோ ஆவண அமைப்பு வெளியிடும் கையேடுகளில் அடுத்த பாகம்

முன்னணிப் பெண் விஞ்ஞானிகள் – பாரதி பட் (ஸ்பாரோ கையேடுகள்)

நவகைலாயங்கள் – லதா குப்பா

பொன்மான்     – பானுமதி ந. (பேய் அரசு செய்தால் … தொடரில் 12 ஆம் பாகம்)

கிராவின் திரைப்பட ரசனை – அ. ராமசாமி (பாகம்- 9)

வலி –            லோகமாதேவி (மயக்கமருந்து சிகிச்சையின் வரலாறு பற்றி)

குஹாவின் கோல்வால்கர் – 3ம் பகுதி – கொன்ராட் எல்ஸ்ட் (மொழியாக்கம்: கடலூர் வாசு)

புவி சூடேற்றம் பற்றிய திரிபுகள் – ரவி நடராஜன் (பாகம்-12)

நாவல்:

மிளகு -அத்தியாயம் பதினாறு  – இரா. முருகன்

இவர்கள் இல்லையேல் – என்னுரை – அனுராதா க்ருஷ்ணஸ்வாமி (மொழி பெயர்ப்பாளர் குறிப்பு)

கதைகள்:

தண்ணிப்பாம்பு – இவான் கார்த்திக்

காகம் – பிரபு மயிலாடுதுறை

நட்சத்திரம் – பத்மகுமாரி

அனல் – பாலமுருகன்

கீதப்ரியா, லதா, ஜோதி – விஜயலக்ஷ்மி

ஆயுதம் – ஸிந்துஜா

கவிதைகள்:

அருந்ததி சுப்ரமணியம் கவிதைகள் – மொழிபெயர்ப்பு: கோரா

போகிற போக்கில் வரும் கேள்விக்கு ஒரு பதில் – கேகி தாருவாலா (மொழியாக்கம்: இரா. இரமணன்)

வ அதியமான் கவிதைகள்

நிசப்தத்தின் இரகசிய இசை – லாவண்யா சத்யநாதன்

நித்தியமானவன் – கவிதைகள் – புஷ்பால ஜெயக்குமார்

படைப்புகளைப் படித்த பின்பு வாசகர்கள் தம் கருத்துகள் ஏதும் இருப்பின் பதிவு செய்ய அந்தந்தப் படைப்புகளின் கீழேயே வசதி உண்டு. தவிர மின்னஞ்சல் வழியேயும் தெரிவிக்கலாம். முகவரி: solvanam.editor@gmail.com

படைப்புகளை அனுப்பவும் அதுவே முகவரி.

தளத்தின் முகப்புப் பக்கத்தில் சொல்வனம் பிரசுரித்த பல கதை, கட்டுரைகளின் ஒலிப்பதிவுகளும் கிட்டுகின்றன. (பக்கத்தின் வலது ஓரத்தில் இவற்றுக்கான சுட்டிகள் கிட்டும்.)

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationஎமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -24 – 25
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *