சொல்வனம் இணையப் பத்திரிகையின் 287 ஆம் இதழ் வெளியீடு- அறிக்கை

author
0 minutes, 51 seconds Read
This entry is part 11 of 20 in the series 29 ஜனவரி 2023

அன்புடையீர்,                                                                                          9 ஜனவரி 2023      

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 287 ஆம் இதழ் 22 ஜனவரி 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.

கட்டுரைகள்:

’தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள் நேர்காணல்கள்’ – புத்தக அறிமுகம் – எஸ்ஸார்சி

ஹ்ருதய நேத்ரி மற்றும் சதாப்தி சூரீடு– தெலுங்கில்: டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழில் ராஜி ரகுநாதன்) [தெலுங்கு புதினங்கள் தொடர்-10]

நேரம் எனும் கள்வன்  உத்ரா

இந்தியாவும், சீனாவும் – நட்பும், பிணக்கும்– ஒரு அரிசோனன் (சீனா-சீனா தொடர்- பாகம் 2)

உத்தரகாசி– லதா குப்பா  (கங்கா தேசத்தை நோக்கி தொடர்- 5)

தமிழகம்-தமிழ்நாடு சர்ச்சை பற்றி – குமரன்

கடுகு – லோகமாதேவி

பிரிவினும் உளதோ பிரிதொன்று? – ச. கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறுநூறு தொடர் -18)

‘நியூமீ’ – பொது ஆரோக்கியம் மற்றும் எடை இழப்பு திட்டம் – முத்து காளிமுத்து

வித்தியாசமாக சிந்தித்தால் வெற்றி பெற முடியாது – ரவி நடராஜன் (வண்ணமும் எண்ணமும் தொடர் -6)

அறிவாகிய கோயிலின் புதிய தீபங்கள் – பானுமதி ந.

சிறுகதைகள்:

நகக்குறி,பற்குறி, மயிர்க்குறி – நாஞ்சில் நாடன்

தொடர்பிற்கு வெளியில் – சார்பினோ டாலி

அத்திம்பேர் – அமர்நாத்  (1950களின் கதைகள்- 4)

ரயில் ஜன்னலும் ரஹ்மான் பாடலும் – வி. விக்னேஷ்

 நாவல்கள்:

அதிரியன் நினைவுகள் – 6 – மார்கரெத் யூர்செனார் (ஃப்ரெஞ்சு மொழியில்) தமிழாக்கம்: நா. கிருஷ்ணா

மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு – இரா. முருகன்

மித்ரோ மர்ஜானி 6  க்ருஷ்ணா ஸோப்தி – ஹிந்தி மூலம் (தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)

 கவிதைகள்:

ஆறு கவிதைகள் – கு. அழகர்சாமி

ஆமிரா கவிதை – ஆமிரா

புஷ்பால ஜயக்குமார் கவிதைகள்

முதல் தனிமை – இந்திரலேகா

இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதும் உண்டெனில், அவற்றைப் பதிவு செய்ய ஒவ்வொரு படைப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: Solvanam.editor@gmail.com   எழுத்தாளர்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.

உங்கள் வருகையை எதிர்நோக்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationபடித்தோம் சொல்கின்றோம்: மதுரையின் முழுமையான வரலாற்றை பேசும் அ. முத்துக்கிருஷ்ணனின்  தூங்கா நகர் நினைவுகள்புத்தகம்: இந்திரனது தமிழ் அழகியல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *