சொல்வனம் இணையப் பத்திரிகையின் 263 ஆம் இதழ்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 2 of 17 in the series 23 ஜனவரி 2022

 

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 263 ஆம் இதழ் இன்று (23 ஜனவரி 2022) அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/   என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

நாற்கூற்று மருத்துவம் – இல.மகாதேவன் நேர்காணல் நூல்  – சுனில் கிருஷ்ணன் ( நூல் அறிமுகம்)

சோயாவும் டோஃபுவும்! – லோகமாதேவி

விஞ்ஞானத் திரித்தல்கள் – புவிச் சூடேற்றம் –பகுதி 10 – ரவி நடராஜன்

தீர யோசித்தல் – இறுதிப் பாகம் – ஜாஷுவா ராத்மான் (தமிழாக்கம்: மைத்ரேயன்)

கி.ரா நினைவுக் குறிப்புகள் – 32-33  அ. ராமசாமி

காலத் தடம் – அறிவியலில் முக்கிய நிகழ்வுகள் – 2021 பானுமதி ந.

நீலகண்டப் பறவையைத் தேடி – தேவதாஸ் (நூல் விமர்சனம்)

நாவல்கள்:

மிளகு அத்தியாயம் பதினான்கு – இரா. முருகன்

இவர்கள் இல்லையேல் அத்தியாயம்-11  – பத்மா ஸச்தேவ்

கதைகள்:

குல தெய்வம் – இவான் கார்த்திக்

அகோரம் – மலேசியா ஸ்ரீகாந்தன்

சாவைப் படைத்த எழுத்தாளன் – மைக்கெல் மார்ஷல் ஸ்மித் (தமிழாக்கம்: மைத்ரேயன்)

ரயிலில் ஏறிய ரங்கன் – உஷா தீபன்

 

இதழைப் படித்த வாசகர்கள் தம் கருத்தைத் தெரிவிக்க அந்தந்தப் பதிவுகளின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். மின்னஞ்சல் வழியேயும் தெரிவிக்கலாம். முகவரி: solvanam.editor@gmail.com

படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationகுவிகம் ஜனவரி 2022 இதழ் வந்துவிட்டதுமனநோய்களும் திருமணங்களும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *