தமிழ் ஸ்டுடியோவின் மே மாத திரையிடல்கள் (நான்கு முக்கியமான திரையிடல் நடக்கவிருக்கிறது)

author
0 minutes, 9 seconds Read
This entry is part 14 of 29 in the series 12 மே 2013

11-05-2013, சனிக்கிழமை – 53 வது குறும்பட வட்டம் (ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், மாலை 5 மணிக்கு),

நண்பர்களே இந்த மாத குறும்பட வட்டத்தில் Big city blues படம் திரையிடைப்பட்டு அதுப் பற்றிய ரசனை வகுப்பு நடைபெறும். ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர். சீனிவாசன் இந்த மாத திரைப்பட ரசனை வகுப்பில் பேசுகிறார்.

இரண்டாவது பகுதியில், எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா பாஸ்கர் சக்தியின் “ஒற்றைப் பூ” குறும்படம் திரையிடப்பட்டு அதுப் பற்றிய விவாதம் நடைபெறவிருக்கிறது. இதில், இயக்குனர் சசி, ஓவியர் மருது, காட்சிப்பிழை ஆசிரியர் சுபகுணராஜன் மற்றும் பாஸ்கர் சக்தி ஆகியோர் கலந்துக் கொள்கிறார்கள்.
——————————————————————————————————-
18-05-2013, சனிக்கிழமை – முள்ளும் மலரும் திரையிடல் (பெரியார் திடல், மாலை 5 மணிக்கு)
——————————————————————————————————-
19-05-2013, ஞாயிற்றுக்கிழமை – வீடு, சந்தியா ராகம் திரைப்படங்கள் திரையிடல் (தியேட்டர் லேப், புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில், மாலை 5.30 மணிக்கு), அன்றுதான் பாலு மகேந்திராவின் பிறந்த நாள்.. அவரது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக அவரது இரண்டு படங்கள் திரையிடப்பட்டு அதுப் பற்றிய விவாதம் நடைபெறும்.
——————————————————————————————————-
25-05-2013, சனிக்கிழமை – இரண்டு உலகப் படங்கள் திரையிடல் 1. Run Lola Run (1998) – with தமிழ் Subtitles
2. The Battle of Algiers – with தமிழ் Subtitles (தமிழ் Sub-Title உடன்), (தியேட்டர் லேப், புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில், மாலை 5.30 மணிக்கு)
——————————————————————————————————-
எல்லா திரையிடல்களுக்கும் அனுமதி இலவசம்… அனைவரும் வருக…

தொடர்புக்கு: 9840698236

Series Navigationவனசாட்சி – இந்த நாவலுக்கு இரண்டு விமரிசனங்கள் எழுத நேர்ந்ததுபுதிய வலை இதழ் – பன்மெய்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *