வெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்

author
3
0 minutes, 49 seconds Read
This entry is part 2 of 17 in the series 19 மார்ச் 2017

என்.செல்வராஜ்

1931 ல் வெளிவந்த காளிதாஸ் தான் முதல் பேசும் படம்.
1931 ல் இருந்து 2016 வரை 5550 படங்கள் வெளிவந்துள்ளன என்று நிழல் இதழ்
முழு பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் சில படங்கள் விடுபட்டு இருக்கலாம். ஆனாலும் இவ்வளவு தமிழ்ப் படங்கள் வந்துள்ளன என்பதே உண்மை. பல படங்கள் தோல்வியைத் தழுவின. பல படங்கள் நூறு நாள் படங்கள். வருடத்துக்கு ஒரு சில படங்களே வெள்ளி விழா கண்டிருக்கின்றன. இந்த பட்டியல் தனஞ்செயன் எழுதிய பெஸ்ட் ஆப் தமிழ் சினிமா மற்றும் நமது சினிமா புத்தகங்களின் அடிப்படையில் தயாரித்து இருக்கிறேன். இது வரை 156 படங்கள் வெள்ளி விழா கண்டிருக்கின்றன. இந்த பட்டியல் தமிழ் திரைப்படத்தில் வெள்ளி விழா கண்ட படங்களை அடையாளம் காண சினிமா ஆர்வலர்களுக்கு உதவி செய்யும்.

1. பவளக்கொடி (1934) – 275 நாட்கள்

2. சிந்தாமனி ( 1938) – 365 நாட்கள்

3. அம்பிகாபதி (1938) – 365 நாட்கள்

4. திருநீலகண்டர் (1939) – 365 நாட்கள்

5. ஹரிதாஸ் (1944) – 770 நாட்கள்

6. ஸ்ரீ வள்ளி ( 1946 ) – 365 நாட்கள்

7. ஏழை படும் பாடு ( 1950) – 175 நாட்கள்

8. பராசக்தி ( 1952) – 200 நாட்கள்

9. ஔவையார் (1954) – 175 நாட்கள்

10. சம்பூர்ண ராமாயணம் ( 1958) – 264 நாட்கள்

11. கல்யாண பரிசு ( 1959) – 175 நாட்கள்

12. வீரபாண்டிய கட்டபொம்மன் ( 1959) -175 நாட்கள்

13. பாகப்பிரிவினை ( 1960) – 200 நாட்கள்

14. இரும்புத்திரை ( 1960) -175 நாட்கள்

15. பாசமலர் (1961) – 175 நாட்கள்

16. பாவமன்னிப்பு ( 1961) – 175 நாட்கள்

17. காதலிக்க நேரமில்லை ( 1964) – 175 நாட்கள்

18. எங்க வீட்டுப்பிள்ளை ( 1965) – 175 நாட்கள்

19. திருவிளையாடல் (1965) – 175 நாட்கள்

20. நான் (1968) – 175 நாட்கள்

21. தில்லானா மோகனாம்பாள் (1968) – 175 நாட்கள்

22. அடிமைப்பெண் – (1969) -175 நாட்கள்

23. மாட்டுக்கார வேலன் ( 1970) – 175 நாட்கள்

24. பட்டிக்காடா பட்டணமா (1971) – 175 நாட்கள்

25. ஆதி பராசக்தி (1971) – 175 நாட்கள்

26. வசந்த மாளிகை ( 1973) -200 நாட்கள்

27. தங்கப்பதக்கம் ( 1974) -175 நாட்கள்

28. உலகம் சுற்றும் வாலிபன் ( 1974) – 200 நாட்கள்

29. உரிமைக்குரல் (1975) – 175 நாட்கள்

30. அன்னக்கிளி ( 1976) – 200 நாட்கள்

31. பத்ரகாளி ( 1977) – 175 நாட்கள்

32. பதினாறு வயதினிலே ( 1977) – 175 நாட்கள்

33. ஆட்டுக்கார அலமேலு (1977) – 200 நாட்கள்

34. இளமை ஊஞ்சலாடுகிறது (1978) -175 நாட்கள்

35. கிழக்கே போகும் ரயில் ( 1978) -365 நாட்கள்

36. ப்ரியா ( 1978) – 175 நாட்கள்

37. சிகப்பு ரோஜாக்கள் (1978) – 175 நாட்கள்

38. தியாகம் ( 1978) – 175 நாட்கள்

39. அழகே உன்னை ஆராதிக்கிறேன் ( 1979) – 175 நாட்கள்

40. அழியாத கோலங்கள் ( 1979) – 200 நாட்கள்

41. கன்னிப்பருவத்திலே ( 1979) -200 நாட்கள்

42. தாயில்லாமல் நானில்லை ( 1979) – 200 நாட்கள்

43. திரிசூலம் ( 1979) – 200 நாட்கள்

44. உதிரிப்பூக்கள் ( 1979) -175 நாட்கள்

45. பில்லா ( 1980) – 175 நாட்கள்

46. மூடுபனி (1980) – 200 நாட்கள்

47. நெஞ்சத்தைக் கிள்ளாதே (1980) – 365 நாட்கள்

48. ஒரு தலை ராகம் ( 1980) – 365 நாட்கள்

49. அந்த 7 நாட்கள் (1981) -175 நாட்கள்

50. அவன் அவள் அது (1981) – 175 நாட்கள்

51. கிளிஞ்சல்கள் ( 1981) – 200 நாட்கள்

52. மீண்டும் கோகிலா ( 1981) – 175 நாட்கள்

53. மௌனகீதங்கள் (1981) – 175 நாட்கள்

54. பாலைவனச்சோலை ( 1981) – 200 நாட்கள்

55. ரயில் பயணங்களில் (1981) – 175 நாட்கள்

56. தீர்ப்பு (1981) – 175 நாட்கள்

57.கோபுரங்கள் சாய்வதில்லை ( 1982) – 200 நாட்கள்

58. கோழி கூவுது (1982) – 200 நாட்கள்

59. மூன்றாம் பிறை ( 1982) – 365 நாட்கள்

60. பயணங்கள் முடிவதில்லை ( 1982) – 365 நாட்கள்

61. சகலகலா வல்லவன் ( 1982) – 175 நாட்கள்

62. வாழ்வே மாயம் ( 1982) – 200 நாட்கள்

63. மலையூர் மம்பட்டியான் (1983) – 200 நாட்கள்

64. மண் வாசனை ( 1983) – 200 நாட்கள்

65. சந்திப்பு (1983) – 175 நாட்கள்

66. தீர்ப்புகள் திருத்தப்படலாம் (1983) – 175 நாட்கள்

67. தூங்காதே தம்பி தூங்காதே ( 1983) – 200 நாட்கள்

68. உயிருள்ளவரை உஷா (1983) – 175 நாட்கள்

69. விதி ( 1984) – 175 நாட்கள்

70. ஆண்பாவம் ( 1985) – 200 நாட்கள்

71. முதல் மரியாதை ( 1985) – 200 நாட்கள்

72. ஒரு கைதியின் டைரி ( 1985) – 175 நாட்கள்

73. படிக்காதவன் (1985) – 175 நாட்கள்

74. பூவே பூச்சூடவா (1985) -175 நாட்கள்

75. சிந்து பைரவி (1985) – 200 நாட்கள்

76. தென்றலே என்னைத்தொடு (1985) – 200 நாட்கள்

77. அம்மன் கோவில் கிழக்காலே (1986) -175 நாட்கள்

78. மௌனராகம் (1986) -175 நாட்கள்

79. சம்சாரம் அது மின்சாரம் (1986) – 175 நாட்கள்

80. நாயகன் ( 1987) -175 நாட்கள்

81. நினைவே ஒரு சங்கீதம் ( 1987) – 175 நாட்கள்

82. அக்னி நட்சத்திரம் (1988) – 200 நாட்கள்

83. மனிதன் (1988) – 175 நாட்கள்

84. பாட்டி சொல்லைத் தட்டாதே (1988) – 175 நாட்கள்

85. பூந்தோட்டக் காவல்காரன் ( 1988) -175 நாட்கள்

86. செந்தூரப்பூவே (1988) – 200 நாட்கள்

87. அபூர்வ சகோதரர்கள் (1989) – 200 நாட்கள்

88. என் தங்கை கல்யாணி ( 1989) – 200 நாட்கள்

89. இது நம்ம ஆளு (1989) – 175 நாட்கள்

90. கரகாட்டக்காரன் (1989) – 365 நாட்கள்

91. மாப்பிள்ளை (1989) – 175 நாட்கள்

92. புதிய பாதை ( 1989) – 200 நாட்கள்

93. ராஜா சின்ன ரோஜா (1989) – 175 நாட்கள்

94. கேளடி கண்மணி (1990) – 200 நாட்கள்

95. கிழக்கு வாசல் (1990) – 200 நாட்கள்

96. மைக்கேல் மதன காமராஜன் (1990) – 175 நாட்கள்

97. பணக்காரன் ( 1990) – 175 நாட்கள்

98. புதுப்புது அர்த்தங்கள் ( 1990) – 175 நாட்கள்

99. புது வசந்தம் ( 1990) – 175 நாட்கள்

100. புலன் விசாரணை ( 1990) – 175 நாட்கள்

101.ஆத்தா உன் கோவிலிலே (1991) – 175 நாட்கள்

102. கேப்டன் பிரபாகரன் ( 1991) – 200 நாட்கள்

103. சின்னதம்பி ( 1991) – 200 நாட்கள்

104. தர்மதுரை (1991) – 200 நாட்கள்

105. இதயம் (1991) – 175 நாட்கள்

106. நண்பர்கள் ( 1991) – 200 நாட்கள்

107. தளபதி ( 1991) – 175 நாட்கள்

108. அண்ணாமலை (1992) -175 நாட்கள்

109. மன்னன் (1992) -200 நாட்கள்

110. ரோஜா (1992) – 175 நாட்கள்

111. செம்பருத்தி (1992) – 175 நாட்கள்

112. தேவர் மகன் (1992) – 175 நாட்கள்

113. வானமே எல்லை (1992) – 175 நாட்கள்

114. அரண்மனைக் கிளி ( 1993) – 175 நாட்கள்

115. எஜமான் (1993) – 175 நாட்கள்

116. ஜெண்டில்மேன் (1993) – 175 நாட்கள்

117. கிழக்கு சீமையிலே (1993) -175 நாட்கள்

118. அமைதிப்படை ( 1994) – 175 நாட்கள்

119. மகளிர் மட்டும் ( 1994) – 175 நாட்கள்

120. நாட்டாமை ( 1994) – 175 நாட்கள்

121. ஆசை (1995) – 200 நாட்கள்

122. பாட்ஷா (1995) – 200 நாட்கள்

123. பம்பாய் ( 1995) – 200 நாட்கள்

124. அவ்வை சண்முகி (1996) -175 நாட்கள்

125. காதல் கோட்டை (1996) – 200 நாட்கள்

126. பூவே உனக்காக (1996) – 200 நாட்கள்

127. உள்ளத்தை அள்ளித்தா (1996) -200 நாட்கள்

128. அருணாசலம் (1997) – 200 நாட்கள்

129. காதலுக்கு மரியாதை (1997) – 200 நாட்கள்

130. காலமெல்லாம் காதல் வாழ்க ( 1997) – 200 நாட்கள்

131. மின்சாரக்கனவு (1997) – 200 நாட்கள்

132. சூர்ய வம்சம் (1997) – 175 நாட்கள்

133. கண்ணெதிரே தோன்றினாள் (1998) -175 நாட்கள்

134. உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (1998) – 200 நாட்கள்

135. படையப்பா (1999) – 200 நாட்கள்

136. துள்ளாத மனமும் துள்ளும் (1999) – 175 நாட்கள்

137. தெனாலி (2000) – 175 நாட்கள்

138. வானத்தைப் போல ( 2000) – 175 நாட்கள்

139. ஆனந்தம் (2001) – 175 நாட்கள்

140. ஃபிரண்ட்ஸ் ( 2001) – 175 நாட்கள்

141. தூள் ( 2003) – 175 நாட்கள்

142. காதல் கொண்டேன் ( 2003) – 175 நாட்கள்

143. சாமி (2003) – 175 நாட்கள்

144. திருடா திருடி (2003) – 175 நாட்கள்

145. சந்திரமுகி (2005) – 888 நாட்கள்

146. பில்லா ( 2007) – 175 நாட்கள்

147. பருத்தி வீரன் ( 2007) – 365 நாட்கள்

148. சிவாஜி (2007) – 175 நாட்கள்

149. போக்கிரி (2007 ) – 200 நாட்கள்

150. தசாவதாரம் – (2008) – 175 நாட்கள்

151. கோ – ( 2011) – 175 நாட்கள்

152. மங்காத்தா – ( 2011 ) – 200 நாட்கள்

153. ஒரு கல் ஒரு கண்ணாடி (2012) – 175 நாட்கள்

154. துப்பாக்கி ( 2012) – 200 நாட்கள்

155. தெறி ( 2016 ) – 200 நாட்கள்

156. கபாலி (2016 ) – 175 நாட்கள்

Email address :- enselvaraju@mail.com

Series Navigationவேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 4பிரியும் penனே
author

Similar Posts

3 Comments

  1. Avatar
    Anand says:

    Enga veettu Pillai ran for 245 days at Trichy Jupiter theater in 1965. That film completed 176 days in TN in 7 theaters, across 5 cities-3 in Chennai alone,1 each in Madurai,Trichy,Coimbatore and Tanjore respectively.

Leave a Reply to Anand Cancel reply

Your email address will not be published. Required fields are marked *