தஞ்சை மராட்டிய மன்னர் சரபோஜி ராஜா -2. கண் மருத்துவ முன்னோடி
இரா.ஜெயானந்தன் தஞ்சாவூர் மராட்டிய ஆட்சியில், இரண்டாம் சரபோஜி காலம் (1798-1832.) பொன்னான காலம் தமிழ் நாட்டு மக்களுக்கு. இவர், மூன்று வேளை வயிறுமுட்ட தின்று, வசந்த மண்டபத்தில் ஆடல் அழகிகளின்…




