This entry is part 2 of 4 in the series 5 அக்டோபர் 2025

ரவி அல்லது

வெகு தூரப் 

பயணத்தில்

வேறெதுவானாலும்

துணையாக வந்ததற்கு

நன்றிகள் பல.

என்ன…

கொஞ்சம் விரக்த்தி

கொஞ்சம் வேதனை.

கொஞ்சம் அழுகை.

யாவும் 

சேர்ந்தக் களைப்பில்

வீடடடைந்ததே தெரியவில்லை

விடாதப் பேச்சில்.

ஆனாலும்

அதை 

நீ

சொல்லி இருக்கக்கூடாது

முன்பானவைகளை மறந்து.

***

-ரவி அல்லது.

ravialladhu@gmail.com

Series Navigationகவிதைகள்மின்சார நிழல் Electric Shadow என்ற சொல்லே ஒரு புதிய பின்நவீனச் சின்னமாகக் கருதப்படலாம்