This entry is part 8 of 8 in the series 15 பிப்ரவரி 2026

கரத்தில் அமர்ந்த அமுதே
**********************************

மழை உணரும் முன்
மனசில் உணர்ந்த மழையால்
பள்ளி ஜன்னல் தாண்டி
கை நீட்டிப் பிடித்த முதல் மழை ஞாபகம்
இன்னும் ஒரு துளி
நினைவின் சில்லில்.
                – பா.சத்தியமோகன்

Series Navigationஎழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது