author

சீன காதல் கதைகள் -2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

2. பட்டாம்பூச்சிக் காதலர்கள் ஜெஜியாங் மாநிலத்தின் சாங்யூ நகரம். அந்நகரத்தின் செல்வந்தர்களில் ஒருவர் சூ. சூ குடும்பத்தினர் நகரின் முக்கிய பிரமுகர்களுக்கு பரிச்சியமான குடும்பமும் கூட. சூ யிங்தாய் அக்குடும்பத்தில் ஒன்பதாவது குழந்தை. குடும்பத்தின் ஒரே பெண் குழந்தை. அவள் மிகவும் சாதுரியமான பெண். எப்போதும் கற்க வேண்டும், பல்வேறு விசயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகக் கொண்டவள். அவளுக்கு எப்போதுமே பள்ளி சென்று பயில வேண்டும் என்ற ஆர்வம் இருந்து கொண்டேயிருந்தது. ஆனால் […]

சீன மரபு வழிக்கதைகள் 2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

(சீனர்கள் மத்தியில் பிரபலமான மரபு வழிக்கதைகள் நான்கு.  அவை வெள்ளை நாக மரபு, மெங் சியான்வ், லியாங் சூ – பட்டாம்பூச்சிக் காதலர்கள், நியூலாங்கும் ஜீன்வ்வும் – இடையனும் நெசவுக்கன்னியும் ஆகும்.  அவற்றை உங்களுக்கு படிக்கத் தரலாம் என்ற விருப்பத்தில் இதோ கதைகள்.   குறிப்பு :  கதைகள் காலப்போக்கில் திரிந்து பல்வேறு விதமாக சொல்லப்பட்டு வருகிறது.  அவற்றில் ஒன்றை இங்கே தந்துள்ளேன்.  )   ஜெஜியாங் மாநிலத்தின் சாங்யூ நகரம்.  அந்நகரத்தின் செல்வந்தர்களில் ஒருவர் சூ.  சூ […]

சீன மரபு வழிக்கதைகள் – 1.மெங்கின் பயணம்

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

(சீனர்கள் மத்தியில் பிரபலமான மரபு வழிக்கதைகள் நான்கு.  அவை வெள்ளை நாக மரபு, மெங் சியான்வ், லியாங் சூ – பட்டாம்பூச்சிக் காதலர்கள், நியூலாங்கும் ஜீன்வ்வும் – இடையனும் நெசவுக்கன்னியும் ஆகும்.  அவற்றை உங்களுக்கு படிக்கத் தரலாம் என்ற விருப்பத்தில் இதோ கதைகள்.   குறிப்பு :  கதைகள் காலப்போக்கில் திரிந்து பல்வேறு விதமாக சொல்லப்பட்டு வருகிறது.  அவற்றில் ஒன்றை இங்கே தந்துள்ளேன்.  ) 1.    மெங்கின் பயணம்   வெளியில் ஆட்கள் நடக்கும் சத்தம் கேட்ட வண்ணம், […]

ஹாங்காங் தமிழ் மலர்

This entry is part 2 of 20 in the series 23 பெப்ருவரி 2014

Dear all, This is the second issue of ஹாங்காங்  தமிழ் மலர்.  Thanks for the support for January Issue.  This is small effort to encourage the Tamil writers in Hong Kong. More than 150 people had viewed it. This month issue is a Photo issue as we had lot of celebrations this month. Please click the […]

ஜாக்கி 27. வெற்றி நாயகன்

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014

    டிரன்கன் மாஸ்டர் – குடிகார குரு படம் நம் சாகச நாயகனை வெற்றி நாயகனாக வலம் வரச் செய்தது.  அதை எல்லா வகையிலும் ஜாக்கி உணர்ந்தார்.   மக்கள் ஜாக்கியைக் கண்டதும் கையெழுத்து வாங்க ஓடினர்.  தெருவில் சிறுவர்கள் குடிகார குருவைப் போன்று நடித்துக் காட்டினர்.  செய்தித்தாள்கள் அவரைப் பற்றிய பல விசயங்களையும் எழுதின.  பல தரப்பட்ட சந்திப்புகளுக்கு அழைப்புகள் வந்தன.   கிசுகிசுகளை எழுத வேண்டி, ஜாக்கியைத் தொடர, பத்திரிக்கையாளர்கள் அனுப்பப்பட்டனர்.  என். […]

ஜாக்கி சான் 26. மாபெரும் வெற்றிக்கான முதற்படி

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

  லோ  வெய் ஜாக்கியை வைத்து எடுத்த மற்ற படங்களைப் போலல்லாது, ஜாக்கிக்குத் தகுந்த பாத்திரமாக நாயகன் இருந்ததால், யாரும் எதிர்பாராத அளவிற்கு வெற்றியைத் தந்தது கழுகின் நிழலில் பாம்பு படம்.   ஒவ்வொரு வாரமும் தயாரிப்பு அலுவலகத்தில் என். ஜி. யூன், ஜாக்கி மூவரும் சந்தித்து, பட விற்பனைப் பற்றி அறிந்து கொண்டனர். ஹாங்காங் தவிர தைவான், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா என்று எல்லா இடங்களிலும் வருவாய் ஏறிக் கொண்டே இருந்தது.   ஒரு வாரத்தின் […]

ஜாக்கி சான் 25. திறமையைக் கண்டு கொண்ட இயக்குநர்

This entry is part 8 of 18 in the series 26 ஜனவரி 2014

    சீசனல் பிலிம்ஸ் இம் சி யூன் ஆரம்பத்தில் ஷா சகோதரர்கள் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தவர்.  அவர் இளைய திறமைகளைக் கண்டு கொள்வதில் சமர்த்தர்.  இம் புரூஸ் லீயின் திறமையைக் கண்டு, ஷா நிறுவனத்தினரிடம் பெரிய ஒப்பந்தம் செய்யும் கருத்தை முன் வைத்தார்.  ஆனால் அதற்கு அவர்கள் ஒப்பவில்லை.  பெரிதும் போராடி தோல்வி கண்டதன் காரணமாக, மனக்கசப்பு ஏற்பட்டு, அந்த வேலையை விட்டு வெளியே வந்து, தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார்.  பல […]

வளரும் அறிவியல் – மின் இதழ்

This entry is part 7 of 18 in the series 26 ஜனவரி 2014

அன்புடையீர், தங்கள் மின் இதழில் மற்றொரு இதழை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.  இந்த இதழ் தனித்தன்மை வாய்ந்து. ‘வளரும் அறிவியல்’.   நம் அறிவியல் அறிவை மேலும் விரிவுப்படுத்த தமிழ் அறிவியல் மின் இதழ்.  அதைப் பற்றி அறிய கீழ்கண்ட மின் முகவரியை அழுத்தவும். http://www.valarumariviyal.com/kaiyarikey_sevai.html உலகெங்கும் இருக்கும் அறிவியலாளர்கள் இதற்கு ஆதரவு தந்து, அதை மேன்மேலும் வளரச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

ஜாக்கி சான் 24. தொடர் தோல்விகள்

This entry is part 22 of 29 in the series 12 ஜனவரி 2014

எத்தனை படங்கள் நடித்தாலும், எந்த படத்திலும் வெற்றி கிட்டாமல் தொடர் தோல்விகள் ஜாக்கியைப் பெரிதும் வருத்தியது. நம்பிக்கையுடன் வில்லி என்ன செய்யப் போகிறார் என்று காத்திருந்தான். அடுத்த நாள் ஆச்சிரியகரமான விசயம் நடந்தது. லோ வெயிடம் வில்லி, ஜாக்கியின் பிரச்சினையை எடுத்துச் சொல்லி புதிய வைத்தது தெரிந்தது. லோ புதிய படத்திற்கான பெயரை வெளியிட்டார். ஹாப் எ லோப் ஆப் குங்பூ – பாதித் துண்டு குங்பூ என்பதே படத்தின் பெயர். அவருடைய வழக்கமான பழி வாங்குதல் […]

ஜாக்கி சான் 22. புது வாழ்வு – நியூ பிஸ்ட் ஆப் புயூரி

This entry is part 1 of 26 in the series 29 டிசம்பர் 2013

ஹாங்காங் கை தாக் விமான நிலையத்தில் வந்திறங்கினான்.  அவனை அழைத்துச் செல்ல வில்லி சான் வந்திருந்தார். வழியெல்லாம் சான் நடிக்கப் போகும் புதிய படத்தைப் பற்றியும், புரூஸ் லீயை விட நன்றாக நடிக்க முடியாவிட்டாலும் அவன் பேரில் இருக்கும் நம்பிக்கையின் காரணமாகவே, அவனைக் கதாநாயகனாகப் போட உள்ளதாகவும் சொல்லிக் கொண்டே வந்தார்.   மூன்று வாரத்திற்கு முன்பு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அந்த லோ வெய் நிறுவனத்திற்கு, சானை வில்லி அழைத்துச் சென்றார். லோ வெய்யிடம் சானை அறிமுகப்படுத்தினார். […]