jeyabharathan

பிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன ?

This entry is part 9 of 10 in the series 30 ஏப்ரல் 2023

பிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன ? (The Great Pyramids of Egypt) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++ நைல் நதி நாகரீகக் கற்கோபுரம்ஐயாயிர  ஆண்டுக் காலப் பீடகம்வெய்யில் எரிக்கா உன்னதக் கூம்பகம்சதுரப் பீடம்மேல் எழுப்பிய சாய்வகம்!புரவலர் உடலைப் புதைத்த பெட்டகம்!சிற்பம், சின்னம் வரலாறுக் களஞ்சியம்!கற்பாறை அடுக்கிக் கட்டிய அற்புதம்!பூர்வீக வரலாற்றுப் பொற்காலக் கட்டடம்! ++++++++++++++ https//youtu.be/T4cA6oGwzvk http://www.history.com/topics/ancient-history/the-egyptian-pyramids +++++++++++++++++ பூர்வீகப் பிரமிடுகள் எப்படி நிறுவகமாயின  என்று ஆராயத்  தொல்பொருளாரின் புதிய […]

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி – பாகம் : 5

This entry is part 8 of 10 in the series 30 ஏப்ரல் 2023

வில்லன் புருனோ, மோனிகா & ஒத்தல்லோ ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி – பாகம் : 5 [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா  ++++++++++++++++++++++++  அங்கம் -2 காட்சி -1 பாகம் : 5 ++++++++++++++++  நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]  ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய  ராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது]  மோனிகா :  செனட்டர்  சிசாரோவின் மகள்.  ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]  புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன்  [30 வயது]  காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]  ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் [வயது 25]  சிசாரோ :  மோனிகாவின் தந்தை.  வெனிஸ் செனட்டர் [60 வயது]  எமிலியோ : புருனோவின் மனைவி.  மாண்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.  பயாங்கா :  காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.  மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜ்ய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள்.   நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு  இடம் :  சைப்பிரஸ் தீவில் ஒரு துறைமுகக் கரை ஓரம்  நேரம் : பகல் வேளை  பங்கெடுப்போர் :  சைப்பிரஸ் கவர்னர், மாண்டேனோ, மற்றும் இரண்டு படைவீர்கள்,காஸ்ஸியோ, மோனிகா, தோழியர், எமிலியோ, புருனோ, ஷைலக்.   [ஒத்தல்லோ காவல் படை சூழ தூரத்தில் வருகிறான்.] புருனோ:  [ஷைலக்கை நோக்கி]  மக்கள் சொல்வார்.  காதல்  நோயில் வெந்து போனவன் பிறகு செம்மை அடைவான் […]

புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும் !

This entry is part 6 of 10 in the series 30 ஏப்ரல் 2023

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சூரிய மண்டலத்தின்சூழ்வெளிக் காலப் பின்னலில்பம்பரங்கள்சுற்றிவரும் விந்தை யென்ன ?நீள் வட்ட வீதியில்அண்டங்கள் தொழுதுவரும்ஊழ்விதி என்ன ?கோள்கள் அனைத்தும்ஒருதிசை நோக்கிஒழுங்காய்ச் சுழல்வ தென்ன ?ஒரே மட்டத்தில் அண்டக் கோள்கள்பரிதி இடுப்பில்கரகம் ஆடுவ தென்ன ?யுரேனஸ் அச்சாணி செங்குத்தாய்சரிந்து போன தென்ன ?பரிதி மண்ட லத்தில்புதன் கோள் மட்டும்மாலை சுற்றும் ஈசலாய்க்கோலமிடும் காட்சி என்ன ?சனிக்கோள் ஆயிரம் ஆயிரம்ஒளி வளையல்களைத்தனித்துவமாய் அணிந்த தென்ன ?தன்னச்சில் சுற்றாதுவெண்ணிலாமுன்னழகைக் காட்டிப்பின்னழகைமறைப்ப தென்ன ?ஒளிச்சுருள் மந்தைகளைஒருங்கே […]

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி -1 பாகம் : 3

This entry is part 3 of 12 in the series 17 ஏப்ரல் 2023

வில்லன் புருனோ, மோனிகா & ஒத்தல்லோ [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா  ++++++++++++++++++++++++  அங்கம் -2 காட்சி -1 பாகம் : 3 ++++++++++++++++  நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]  ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது]  மோனிகா :  செனட்டர்  சிசாரோவின் மகள்.  ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]  புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன்  [30 வயது]  காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]  ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் [வயது 25]  சிசாரோ :  மோனிகாவின் தந்தை.  வெனிஸ் செனட்டர் [60 வயது]  எமிலியோ : புருனோவின் மனைவி.  மாண்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.  பயாங்கா :  காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.  மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜ்ய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள்.   நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு  இடம் :  சைப்பிரஸ் தீவில் ஒரு துறைமுகக் கரை ஓரம்  நேரம் : பகல் வேளை  பங்கெடுப்போர் :  சைப்பிரஸ் கவர்னர், மாண்டேனோ, மற்றும் இரண்டு படைவீர்கள்,காஸ்ஸியோ, மோனிகா, தோழியர், எமிலியோ, புருனோ, ஷைலக்.   [ஒத்தல்லோ காவல் படை சூழ தூரத்தில் வருகிறான்.] புருனோ: [ மோனிகாவைப் பார்த்து]  எந்த ஓர் அழகிய மாது கர்வ மின்றி, எதை எப்போது எங்கே சொல்ல வேண்டும் என்று அறிந்தவளோ, சபையில் உரக்கப் […]

அணுமின்னுலைக் கதிரியக்கக் கழிவுகள் நீண்டகாலப் புதைப்பும், கண்காணிப்பும் -1

This entry is part 3 of 7 in the series 9 ஏப்ரல் 2023

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா நாம் எல்லோரும் புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சிக்கலான இந்தப் பூகோளத்தில் புகுத்தப்பட்டு இருக்கிறோம். மாபெரும் முழுவடிவக் கூண்டின் ஒரு சிறு பகுதியாக மனித இனத்தை எடுத்துக் கொண்டால், சூழ்வெளிக்கு என்ன என்ன தீங்கெல்லாம் நாம் விளைவிக்கிறோமோ, அவை யாவும் நம்மீதே மீண்டும் விழுகின்றன என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது ! ஏனென்றால் நாம் சூழ்மண்டலத்தின் இறுகிய பிடியிலிருந்து நம்மை என்றும் பிரித்துக் கொள்ளவே முடியாது ! […]

முதன்முதல் பூமியிலிருந்து காணக் கிடைத்த காட்சி : கருந்துளை ஏவு பீடம்

This entry is part 12 of 13 in the series 2 ஏப்ரல் 2023

(World’s First Glimpse of Black Hole Launchpad) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா *************** கண்ணுக்குத் தெரியாத கருந்துளைகருவிக்குத் தெரியுது !கதிரலைகள் விளிம்பில்குதித்தெழும் போதுகருவிகள் துருவிக் கண்டுவிடும் !அகிலவெளிக் கடலில்அசுரத் தீவுகளாய் மறைந்துள்ளபூதத் திமிங்கலங்கள் !உறங்கும் கருந்துளை உடும்புகள்விண்மீன் விழுங்கிகள் !பிண்டத்தைக் கைப்பற்றி முடங்கும்மரணக் கல்லறைகள் !பிரபஞ்சச் சிற்பியின்செங்கல் மண்சேமிக்கும் இருட் களஞ்சியம் !கருந்துளை சுழற்சி, செங்குத்துகதிர்வீச்சு எழுச்சிசுற்றும் ஆப்பத் தட்டுஇவற்றின் தொடர் பென்ன ?இயற்கை அன்னையின்கைத்திறம் காண்பதுமெய்ப்பா டுணர்வது,மர்மங்களை உளவிச் செல்வதுமானுடர் […]

ஷேக்ஸ்பியரின்ஒத்தல்லோநாடகம் – அங்கம் -2 காட்சி -1 பாகம் : 2 

This entry is part 11 of 13 in the series 2 ஏப்ரல் 2023

[ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா  ++++++++++++++++++++++++  அங்கம் -2 காட்சி -1 பாகம் : 2  ++++++++++++++++  நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]  ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய இராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது]  மோனிகா :  செனட்டர்  சிசாரோவின் மகள்.  ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]  புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன்  [30 வயது]  காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]  […]

இந்தியாவில் அணுக்கரு எரிசக்தி பயன்பாடு

This entry is part 8 of 13 in the series 2 ஏப்ரல் 2023

இந்தியாவில் அணுக்கரு எரிசக்தி பயன்பாடு  [ 2023 ] : இந்தியாவில் அணுவியல் எரிசக்தி பயன்பாடு [2023] Dr. Homi J. Bhabha (1909 – 1966) சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng.(Nuclear) கனடா *************************** “அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடல் அலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம்” தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921] “விஞ்ஞானமும், பொறியியல்துறை மட்டுமே உலக நாடுகள் செல்வம் கொழித்து முன்னேற ஆக்கவினை செய்துள்ளன!  அதுபோல் […]

சி.ஜெயபாரதன் | அணுக் கழிவுகளும் செலவுகளும் – தொகுப்பு -3

This entry is part 7 of 13 in the series 2 ஏப்ரல் 2023

சி.ஜெயபாரதன்  March 27, 2023  அண்ணாகண்ணன் அணுக் கழிவுகளைப் பாதுகாப்பதில் ஏற்படும் தொடர் செலவினம், அணு மின்சாரத்தின் விலையை அதிகரிக்கிறதே? இந்தியாவில் அணு உலை விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை இந்திய அரசே ஏற்க வேண்டும் என்பது சரியா? அணுசக்தித் துறையில் தனியார் ஈடுபடுவது ஏற்புடையதா? அணு விஞ்ஞானி சி.ஜெயபாரதன் பதில் அளிக்கிறார். Radioactive Decay of Nuclear Wastes over the Years  (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan) பதிவாசிரியரைப் பற்றி அண்ணாகண்ணன் […]