சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா 2021 மார்ச்சு 23 ஆம் தேதி சூயஸ் கடல் மார்க்கக் கால்வாயின் குறுகிய அகற்சிப் பகுதியில் ஊர்ந்து செல்லும் போது, பேய்க் காற்று அடித்து 400 மீடர் [1300 அடி] நீளக் கப்பல் திசை மாறி, கப்பல் முனை கரை மண்ணைக் குத்தி சிக்கிக் கொண்டது. டெய்வானைச் சேர்ந்த அந்த பூதக் கப்பல் பெயர் : “எவர் கிவன்” 200,000 டன் வர்த்தகச் சுமை தூக்கி, […]
துவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெரு வெடிப்பின்றி விரிந்து செல்கிறது – 2. Posted on March 27, 2021 சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா பெரு வெடிப்பில் பிரபஞ்சம்பிறக்க வில்லை !ஆதி அந்த மில்லா அகிலம் என்றுஓதி வருகிறார் இன்று !கர்ப்ப மில்லைகரு ஒன்றில் லாமல்உருவாகுமா பிரபஞ்சம்வெறுஞ் சூனியத்தி லிருந்து ?புள்ளித் திணிவுதிடீரென வெடித்தது புனைவு நியதி !கருவை உருவாக்கஉந்து சக்தி எப்படித் தோன்றியது ?உள் வெடிப்பு […]
. மீனாக்ஷி பாலகணேஷ் மார்ச் 24, உலக டி. பி. தினம் – அதற்கு இப்போது என்ன? வருடாவருடம் இந்தவிதத்தில் பலப்பல தினங்கள் வந்து போகின்றன. என்ன பெரிதாக சாதித்து விட்டார்கள்? இதென்ன பெரிய கொண்டாட்டமா? இப்படிப்பட்ட கேள்விகள் காதில் விழத்தான் செய்கின்றன. முதலில் ஒரு சிறு சம்பவத்தை விவரிக்கிறேன். ————————————– மார்ச் மாதம் 24ம் தேதி, வருடம் 1882. பெர்லின் நகரில் உடற்கூறு இயல் ஸ்தாபனத்தின் […]
பெரு வெடிப்பு நேர்ந்து பிரபஞ்சம் துவங்க வில்லை. எப்போதும் இருந்துள்ளது பிரபஞ்சம். துவக்கமும் முடிவும் இல்லாதது. 1. https://youtu.be/kYvLShcrt-I 2.https://youtu.be/oQu8nIoU0Fg 3. https://youtu.be/8imQMavoe9g 4. https://youtu.be/g-MT4mIyqc0 5. https://youtu.be/rUzvJq3yK98 6. https://youtu.be/QEjtqhutMxY 7. https://youtu.be/JDmKLXVFJzk சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ காலக் குயவன்ஆழியில் பானைகள் செய்யகளிமண் எடுத்தான் கருந்துளைச் சுரங்கத்தில் !பெரு வெடிப்பில் பிரபஞ்சம்பிறக்க வில்லை.பெரு வெடிப்புக்கு மூல ஒற்றைத்துவ […]
Posted on March 13, 2021 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++ சூரிய மின்சக்தி சேமிக்க,நூறு மெகாவாட் பேராற்றல் உடையஓரரும் பெரும் மின்கலம்தாரணியில் உருவாகி விட்டதுவாணிபப் படைப்புச் சாதனமாய் !பசுமைப் புரட்சிச் சாதனையாய்சூழ்வெளித் தூய புது எரிசக்தி ! மீள்சுழற்சிக் கனல்சக்தி !பரிதிக் கனலும், கடல் அலையடிப்பும்பிரபஞ்சக் கொடை வளமாய்தாரணிக்கு வற்றாத அளவில் வாரியம் அனுப்பும் மின்சக்தி ! […]
Posted on March 7, 2021 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 இல் இத்தாலிக்கு தென்முனையில் உள்ள சிசிலி தீவில் எட்னா மலை முகட்டில் பூத எரிமலை சீறி எழுந்து அரை மைல் உயரத்துக்கு மேல் தீக்குழம்பை வீசிப் பொழிந்தது. இந்தச் சீற்றம் 30 மணி நேர இடைவெளியில் விட்டுவிட்டு 16, 18, & 19 தேதிகளில் செந்தீப் பிழம்பை வெளியே எறிந்தது. திடீரென்று 20 ஆம் தேதி விதி […]
FEATURED Posted on February 21, 2021 நாசா ஏவிய 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிர்மூலவி வசிப்பு தேடி, மனிதர் இறங்கும் பயணத்துக்கும் திட்டமிடும். Posted on Fibruary 19, 2021 சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ https://www.nasa.gov/press-release/nasa-s-perseverance-rover-sends-sneak-peek-of-mars-landing https://www.nasa.gov/content/perseverance-mars-rovers-first-images https://www.space.com/news/live/mars-perseverance-rover-updates https://www.graphicnews.com/en/pages/40364/space-nasas-mars-2020-mission https://www.cnn.com/2021/02/18/world/mars-perseverance-rover-landing-scn-trnd/index.html https://www.fastcompany.com/90448176/inside-nasas-2-5-billion-mission-to-find-evidence-of-life-on-mars https://www.jpl.nasa.gov/news/news.php?feature=7563 https://youtu.be/s595S1Vf3PE செவ்வாய்க் கோள் தென் துருவத்தில் எரிந்து தணிந்த பூர்வீகப் பூத எரிமலை +++++++++++++ 2021 […]
. விவசாயம் சார்ந்த பொருளாதாரத்துக்கு தமிழ்நாட்டை அனுப்ப கோரும் சீமானின் பேச்சு இங்கே. அவ்வப்போது அவர் “நாயே நாயே” என்று திடீர் திடீர் என்று கத்துவதால் உங்களது இதயத்துக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நான் பொறுப்பில்லை என்று கூறிகொண்டு இந்த வீடியோவை பார்க்கும் படி கேட்டுகொள்கிறேன் இதய பலகீனமானவர்கள் அதனை பார்க்கமுடியாவிட்டால், அவர்களுக்காக இவரது சில கருத்துக்களை இங்கே படித்துகொள்ள எழுதுகிறேன்.1. ஆங்கிலப்பள்ளிகளை மூடவில்லை, ஆனால் இதற்குமேல் திறக்க அனுமதி இல்லை 2. ஆங்கில பள்ளிகள் எத்தனை […]
. Posted on August 8, 2020 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் இரு அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணரைக் மெக்சிகோ வளைகுடாக் கடல் மீது பாதுகாப்பாக இறக்கியது. 2011 ஆண்டில் நாசாவின் விண்வெளி மீள்கப்பல்கள் [Space Shuttles] ஓய்வு எடுத்துக் கொண்டபிறகு அமெரிக்க விண்வெளி நிபுணர் ரஷ்ய விண்வெளிக் கப்பல் மூலம், நிலையத்துக்குச் சென்றும், அதிலிருந்து திரும்பியும் வந்தார். Space X Landing back towards, the […]
07.08.2020 அழகியசிங்கர் போன வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது நண்பர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து (கசடதபற ஆசிரியர்) போன் வந்தது. காலை 7.30 மணிக்கு சா. கந்தசாமி இறந்து விட்டதாகத் தகவல் கூறினார். போன மாதம் சில தினங்களுக்கு முன்னால்தான் கந்தசாமி 80வது வயதை முடித்திருந்தார். அப்போது அவர் மருத்துவ மனையில் தீவிர கண்காணிப்பிலிருந்தார். “ அவருடைய பிறந்தநாள் பற்றி முகநூலில் எழுதலாமா என்று சந்தியா நடராஜனைக் கேட்டேன். அவர் வேண்டாம் என்று சொன்னார். அவர் சொன்னது நியாயமாகப் […]