இளைப்பாறல்

0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

சற்று
நில்.

மண்
பற்றிக் கொள்ளட்டும்.

திரிந்தலையும் மேகங்களைக் கண்டு பறந்தலையும் பறவைகள்
உன்னிடம் சேருங் கால்

இளைப்பாறுவாய்
நீ

நினைப்பொடுங்கி
நிழல் பரப்பும் தருவாகி.

கு.அழகர்சாமி

Series Navigation

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *