சாணி யுகம் மீளுது

1
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 13 in the series 10 அக்டோபர் 2021

 

 
image.png
 
 
 
சி. ஜெயபாரதன், கனடா
 
 
சாணி யுகம்
மீண்டும்
வரப் போகுது !
கிரீன் எரிசக்தி !
மீள்புதிப்பு எரிசக்தி !
வீட்டுக்கோர்
மாட்டுக் கொட்டம் !
சாணம் வீட்டுக்கு
எரிசக்தி !
நாட்டுக்கு மலிவு 
மின்சக்தி !
இரட்டைக் காளைகள்
இழுக்கும் வண்டி,
வயலை
உழுதிடும் ஏர்கள், 
ஒற்றைக் குதிரை இழுக்கும்
வண்டி, 
சைக்கிள் மிதிவண்டி,
இவைதான்
எதிர்காலத்தில் இயங்கும் 
சூழ்வெளி சுத்தமான
வாகனங்கள் ! 
ஆராய்ச்சி
தேவை இல்லை !
ராக்கெட் 
விஞ்ஞான மில்லை !
 
==============
 
 
Series Navigationதமிழ்,மலையாள கவிதை சங்கமம்குருட்ஷேத்திரம் 22 (கிருஷ்ணர் என்ற புரிந்துகொள்ள முடியாத மனிதர்!)

Similar Posts

Comments

  1. Avatar
    S. Jayabarathan says:

    சாணி யுகம் மீளுது
    சி.ஜெயபாரதன், கனடா

    சாணி யுகம்
    மீண்டும்
    வரப் போகுது!
    கிரீன் எரிசக்தி!
    மீள்புதிப்பு எரிசக்தி!
    வீட்டுக்கோர்
    மாட்டுக் கொட்டம்!
    சாணம் வீட்டுக்கு
    எரிசக்தி!
    நாட்டுக்கு மலிவு
    மின்சக்தி!
    இரட்டைக் காளைகள்
    இழுக்கும் வண்டி,
    வயலை
    உழுதிடும் ஏர்கள்,
    ஒற்றைக் குதிரை இழுக்கும்
    வண்டி,
    சைக்கிள் மிதிவண்டி,
    இவைதான்
    எதிர்காலத்தில் இயங்கும்
    சூழ்வெளி சுத்தமான
    வாகனங்கள்!
    ஆராய்ச்சி
    தேவை இல்லை!
    ராக்கெட்
    விஞ்ஞான மில்லை!

    ============

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *