மீனாட்சி சுந்தரமூர்த்தி நாங்கள் இரயில் நிலையம் வந்தபோது மணி 12.45 ஆகிவிட்டிருந்தது. அவசர அவசரமாக உடைமைகளை வண்டியிலிருந்து எடுத்துக் கொண்டு மூன்றாம் நடைமேடைக்கு விரைந்தோம்.பெண்கள் நாங்கள் கைப்பைகளை மட்டும் எடுத்துக் கொண்டு படியேறுவதற்கே சிரமப்பட்டோம். ஆடவர்கள் இரண்டு கைகளிலும் சூட்கேஸ்களை எடுத்துக் கொண்டு ஏறினார்கள். ஒரு வழியாக இரண்டாம் வகுப்பு ஏ.சி கோச்சில் ஏறி இருக்கைகளில் அமர்ந்த பத்து நிமிடத்தில் சரியாக. 1.20 க்கு இந்த ஜெஸித் -சென்னை விரைவு வண்டி புறப்பட்டு விட்டது.. 11 மணிக்கே […]