நியூட்டன் படைப்பு விதிகள் !

This entry is part 3 of 11 in the series 15 ஜனவரி 2023

சி. ஜெயபாரதன், கனடா பிரபஞ்ச பெருவெடிப்புநியதிபிழையாகப் போச்சு !ஒற்றைப் புள்ளி மூல முடிச்சுதுவக்கம்எப்படி அவிழ்ந்தது ?தானாய்,உள்ளியங்கி வெடித்ததுஎப்படிநியூட்டன் புற இயக்கிஏதும் இல்லாமல் ?ஊதிப் பெருகும் பிரபஞ்சபலூன்ஊசி குத்திபஞ்சர் ஆகிப் போச்சு !நியூட்டன் விதிகளை மீறியபெரு வெடிப்புநியதிபியூட்டி இழந்து போச்சு !ஒற்றைத் திணிவைஉடைக்க முதல்புற இயக்கி எங்கே ?உள்வெடிப்பை உந்து வதற்குபுற இயக்கி எங்கே ?பிரபஞ்சம் உருவாக நூற்றுக்கும்மேலானமூலகங்கள், பல்கோடிமூலக்கூறுகள்பெருகி பிணைக்கஅக இயக்கிகள் எங்கே ?பயிரினம்பல்கோடி உயிரினம் தோன்றஉயிரியக்கி எங்கே ?இயற்கை வினைப்பாடு தொடரதேவை யான,பேராற்றல் ஊட்டும்பிரமாண்ட புற […]