அனைத்து BLOG மற்றும் NGO நண்பர்களுக்கு வணக்கம்.
நாங்கள் l3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளத்தை வெளி இட்டு உள்ளோம் .
இந்த இணைய தளத்தின் மூலம் வானிலை அறிக்கை ,விவசாயிகளின் பேட்டிகள் , ஒட்டன்சத்திரம் சந்தையின் தினசரி காய்கறிகள், பழ வகைகள் விலை விபரத்தினையும் அதனை நடத்தும் கடை முகவர்களின் தொடர்பு முகவரியினையும் அளிக்கிறது. மேலும் வாழ்நாள் கல்வியில் விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் தகவல்களை அளிக்க மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி தொலை தூரப் பயிற்சியினையும் கிராம அறிவு மையங்கள், கைபேசி மற்றும் அச்சுப்பிரதி மூலமும் அளிக்கிறது . இப்பகுதியில் பல்வேறு பயிர்வகை களைப் பற்றிய சாகுபடி முறைகள் தொகுக்கப்பட்டு எளிய முறையில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது .
தற்போது இந்த இணைய தளத்தை மேம்படுத்தவும் , தமிழ்நாடு முழுவதும் பரப்பவும் , முடிவு செய்து உங்கள் உதவியை நாடி உள்ளோம் .
நீங்கள் எங்கள் இணைய தளத்தை பார்வை இட்டு உங்களின் கருத்துக்களை உங்கள் ப்ளாக்யில் பதிவு செய்யவும்.
மேலும் இணைய தள சார்பான தங்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் வரவேற்கிறோம்.
இது பற்றி மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
M. தேவராஜ்
கைபேசி : 9786138170 .
ALS .செந்தூர் கணேஷ் ராம் குமார்
கைபேசி : 8098357775 .
senthurganesh@gmail.com